பங்குனி உத்திர நாளின் சிறப்புகள்:
பங்குனி உத்திர நாளின் சிறப்புகள்: தமிழகத்தை பொறுத்தவரையில் மாற்ற மாதங்களில் எல்லாம் ஒவ்வொரு தெய்வத்திற்கு என தனியாக திருவிழா கொண்டாடுவாங்க.
ஆனால் பங்குனி மாதத்தில் மட்டும் தான் நகரம் கிராமம் என பாரபட்சமில்லாமல் அனைத்து தெய்வங்களுக்கும் ஒன்று சேர்த்து திருவிழா கொண்டாடுறாங்க.
இதற்காக ஆறு குளம் கிணறு கடல் என அனைத்து நீர் நிலைகளிலும் ஓம் என்ற சொல்லுக்கு ஆம் என்ற பொருளும் உண்டு!மக்கள் தீர்த்தவாரி நிகழ்ச்சியை கொண்டாடுவதுண்டு. பங்குனி மாதம் என்றாலே மண்டையை பிளக்கும் வெயில் உக்கிரமாகும் மாதம் என்று சொல்லப்படுது.
இந்த வெயிலுக்கு பயந்து கொண்டு மக்கள் பெரும்பாலும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடப்பாங்க. உண்மைதான் இதனால் ரோடுகளில் வாகனப் போக்குவரத்து அதிகம் இல்லாமல் வெறிச்சோடி கிடக்குங்க.
எப்போதுடா பசங்களுக்கு பரீட்சை முடிந்து விடுமுறை விடுவாங்க என்று காத்திருந்து கோடை வாசஸ்தலங்களுக்கு சுற்றுலா சென்று விடுவாங்க.
தமிழ் மாதங்களில் மற்ற 11 மாதங்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு பங்குனி மாதத்திற்கு மட்டுமே உண்டுங்க.
மற்ற மாதங்களில் எல்லாம் அந்தந்த நட்சத்திரத்தோடு பௌர்ணமி திதி ஒன்றாக இணையும் நாள் அந்த நட்சத்திரத்தோடு சேர்த்து பௌர்ணமி என்று ஒரு சில மாதங்களில் மட்டுமே வேறுபடும்..
இதன் காரணமாகவே அந்த நட்சத்திரத்தோடு இணைத்து தான் அந்த மாதத்தின் பெயரும் இருக்குங்க. அப்படித்தான் நம்முடைய முன்னோர்கள் தமிழ் மாதத்திற்கு உரிய பெயரையும் பொருத்தி வச்சுருக்காங்க.
பங்குனி உத்திர நாளின் சிறப்புகள்:
குருவின் அருள் நிறைந்த மாதம் என்றும் சொல்லப்படுது. https://youtu.be/roR12x6SoOgகுருவின் வீடான மீனம் ராசியில சூரியன் சஞ்சரிக்கும் மாதம் அரசன் முதல் ஆணி வரை நாம் அனைவரும் செய்யும் தவறுகளை திரித்துக் கொள்ளும் ஆழமாக குரு பகவானின் ஆதிக்கம் நிறைந்த இந்த பங்குனி மாதம் விளங்குது.
நவகிரகங்களின் தலைவனான சூரியன் ஆசிரியர் ஆகிய குருவின் வீட்டில் அதாவது மீனத்தில் சஞ்சரிக்கும் மாதம் என்று சொல்லப்படுது.
பார்வதி பரமேஸ்வரன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், ஆண்டாள் ரங்க மன்னார், தெய்வானை முருகன் என தெய்வங்கள் திருமணங்கள் அனைத்தும் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர நாளில் நடந்ததாக புராணங்களும் சொல்லுதுங்க.
அன்னை காமாட்சி ஊசி முனையில் தவம் இருந்து ஏகாம்பரேஸ்வரர் ரோடு ஐக்கியம் ஆனதும் இந்த பங்குனி மாதத்தில் தான்.
சாமானிய மனிதர்களாகிய நமக்கு மட்டுமல்ல சிவநேச செல்வங்களான 63 நாயன்மார்களுக்கும் இறைவன் காட்சியளித்து மெயினானதை போதிப்பதும் இந்த பங்குனி மாதத்தில் தாங்க.
பங்குனி உத்திரம் என்பது தெய்வ திருமணங்கள் பலரும் நடைபெற்ற நாள் என்பதால் இதனை திருமணத்தடை நீக்கும் விரோதமாக பக்தர்கள் கொண்டாடுறாங்க. இதை கல்யாண விரதம் கல்யாண சுந்தரர் விரதம் என்றும் புராணங்கள் சொல்லுதுங்க.
மகாலட்சுமி ஐயப்பன் அவதரித்த நாள் என்பதால் என்ன பிரச்சனையாக இருந்தாலும் அது நீங்குவதற்காக எந்த தெய்வத்திடமும் முறையிட ஏற்ற நாளாகவும் கருதப்படுது.
திருமண வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய நல்ல நாளாக பங்குனி உத்திரம் இருக்குதுங்க. பங்குனி உத்திர விரதத்தை யார் வேண்டுமானாலும் இருக்கலாம்
63 total views, 1 views today