நாகதோஷம் அடியோடு போக இப்படி வழிபடுங்க !!

Spread the love

நாகதோஷம் அடியோடு போக இப்படி வழிபடுங்க !! நாக தோஷங்களை அடியோடு போக்கும் மிகச் சிறந்த தலமாக விளங்க கூடிய நாகராஜர் திருக்கோவில் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாகவே மனிதர்களுக்கு நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை குழந்தை பிறப்பதில் தடை ஏற்பட்டு வருகிறது.

இந்த நீக்க ஜோதிடர்கள் மூலம் நாக தோஷம் பரிகாரம் செய்யப்பட்டு வரும். காமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ??நாக தோஷம் உள்ளவர்களுக்கு சரும வியாதியும் தருமாம்.

அப்படி இந்த நகரில் அனைத்தும் வழிபட்டால் சரும வியாதி மற்றும் நாக தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது பக்தர்களின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்து வருகிறது.

நம்மளோட நாட்டில நாக வழிபாட்டிற்கு என்று தனியாக அமைந்த கோவில் இது என்று கூட சொல்லலாம்.

இப்படி நாகரத்தினத்தை தனிக்கோவில் அதாவது நாகரை மூலவராக வீற்றிருக்கும் ஆலயம் நாகர்கோவில் நாகராஜா ஆலயம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

இங்கு கருவறையில் நாகமே மூலவராக அருள் பாலித்து வருகிறது. ஆலய தரிசன பகுதியில் நாகர்கோவில் நாகராஜா ஆலயம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள

நாகர்கோவில் இன்று ஊருக்கும் பெயர்க்காரணம் திகழ்வது அருள்மிகு நாகராஜா திருக்கோவில் என்று கூட சொல்லலாம்.

இந்த நாகராஜர் திருக்கோயில் நாகர்கோவில் நகரத்தின் மத்தியில் அமைக்கப்பட்டிருக்க.

இந்தத் திருக்கோவிலில் கிழக்கு பார்த்து இருந்தாலும் தெற்கு திசையில் உள்ள கோபுர வாசல் வழியே பக்தர்கள் தரிசனத்திற்கு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

மேலும் இந்த நாகராஜா திருக்கோவில் கி பி பதினாறாம் நூற்றாண்டு வரை சமணக் கோவிலாக இருந்து வந்தது.

ஆரம்ப காலத்தில் நாகராஜா எனும் தர்மேந்திரன் இக்கோயிலின் முக்கிய தெய்வமாக இருந்தார்.

பதினாறாம் நூற்றாண்டு கல்வெட்டு குணவீர பண்டிதர் கமலஹாசன் இருவரும் https://youtu.be/6av2bl8ihVoநாகராஜா பூஜை மேற்பார்வையிட சமணர்கள் எனத் தெரியவருகிறது. இவர்கள் ஆச்சாரியார் அலாவர்.

500 ஆண்டுகளுக்கு முன் சமன தெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் இக்கோவிலில் இருந்துவந்திருக்கிறது

அப்போதே பரவியிருக்கலாம் என்று நம்பப்பட்டு வருகிறது. சமணத்தின் 23 தீர்த்தங்கரர் பார்சுவநாதர் இவருக்கு பிறவிகள் தோறும் துன்பம் அளித்தவர்.

சமயம் எனும் பெயரில் அப்போது ஒரு மரக்கட்டையை திருப்பி லிட்டராக இருந்த சிறுவன் அந்த கட்டங்கள் உள்ளன அவற்றை நெருப்பில் போடாதே என்கின்றான்

ஆனால் மகள் கேட்கவில்லை அதனால் பாம்புகள் இருக்கின்றன மந்திர மகிமையால் ஆண் பாம்பும் பெண் பாம்பும் நாகராணி ஆகவே பிறப்பெடுக்க அனந்தன் ஆதிசேஷனின் பெயர் ஆயிரம் தலைகள் கொண்டவர்

பார்சுவநாதர் புராணத்தில் இடம் பெறும் ஆயிரம் தலையுடைய நாகராஜனுக்கு இணையான தெய்வம் திருமாலை தாங்கும் ஆதிசேஷன் இதனால் இக்கோவில் வைணவக் கோவில்

ஆனதே திருக்கோவிலின் வாயில் இரண்டு பெரிய ஐந்து தலை நாகத்தின் சிலை நம்மை வரவேற்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்

இத்தலத்தின் கருவறையில் ஐந்து தலை நாகத்தின் உருவச் சிலையும் மூலவரான நாகராஜ தெய்வமாக வழிபடப்பட்டு வருகிறது.

 401 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *