தைப்பூசம் என்பது மிகவும் ஒரு புனிதமான நாள்:
தைப்பூசம் என்பது மிகவும் ஒரு புனிதமான நாளும் சொல்லலாம் தைப்பூசம் மிகவும் சுபிட்சமானால் நாள் என்பது நம்பிக்கை.
எனவே அன்று தொடங்கும் நல்ல காரியங்கள் chithirai thiruvilaஎதுவாக இருந்தாலுமே சிறந்த பலனை கொடுக்கணும்னு சொல்லலங்க.
தைப்பூச நாள்ல கோயிலுக்கு செல்ல முடியாதவங்க வீட்டிலேயே உபவாசம் இருந்து முருகப்பெருமான வழிபட்டு வந்தா வாழ்வில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

முருகனின் புகழ் பாடும் பாடல்கள் அன்று முழுவதுமே பாடுவது சிறந்த பலன்களை நமக்கு தருக தைப்பூச நன்னாள வேல் வழிபாடு செய்வது மிகவும் நன்மைகளை அளிக்கும்.
அப்படின்னு சொல்லுவாங்க வீட்ல வேல் வச்சு வழிபாடு செய்தவர்கள் பூச நாள்ல மகா ருத்ர அபிஷேகம் செய்வது சிறந்ததுன்னு சொல்லலாங்க.

தைப்பூச நாள்ல திருப்புகழ் மகா மந்திர பூஜை மகா ஸ்கந்த ஹோமம் போன்ற நம்ப கலந்து கொள்வதிலும் மன விருப்பங்களை நிறைவேற்ற உதவும் இன்னும் சொல்லப்படுகிறது.
இந்தியா மட்டுமல்லாமல் இளங்க சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளிலும் மிகச் சிறப்பாக இந்த தைப்பூசமானது கொண்டாடப்படுகிறது.

புகழ் பெற்ற காவடி சிந்து பாடல்கள் நடைப்பயணமாக பலனைக்கு காவடி சுமந்து வந்து பக்தர்கள் பாடப்பற்றும்போது பிரபலமானது என்று சொல்லலாம்.
தைப்பூச நாளில் சப்த கன்னியருக்கு ஈசன்https://youtu.be/oUVlx0Om-uc காட்சியளித்து வரங்கள் அளித்ததாக சொல்லப்படுகிறது.
சோழர்கள் காலத்தில் தைப்பூச விழா கூத்துகள் நடைபெற்ற ஒரு கேளிக்கை விழாவாக இருந்தது இதை திருவிடைமடைதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில் கல்வெட்டுகள் சொல்லப்படுகிறது.

முருகப் பெருமானுக்கு 16 விதமான காவடிகள் இந்நாளில் விசேஷமாக சொல்லப்படுது பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, சக்கரை காவடி, தீர்த்த காவடி, பறவை காவடி, மச்சக்காவடி, மயில் காவடி என ஒவ்வொரு காவடிக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்குதுன்னு சொல்லலாங்க.
முருகப்பெருமான் வழியை மறந்ததால் தெய்வானை அம்மை ஊடல் கொள்ள அதை முருகப்பெருமான் தீர்த்த நன்னாள் இது என்பதால் திரு உடல் உளை இந்த நாளில் முருகப்பெருமான் ஆலயங்களில் மிகச்சிறப்பாக நடைபெறும்.

மயிலம் ,விராலி மலை ஆலயங்களை இந்த நாளில் தோன்றும் முருகப்பெருமானோட மயில் வாகன சேவை காண்பது பிறவிப் பேணியை தீர்க்கும் அப்படின்னு நம்பப்படுகிறது.
முருகப் பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூச திருவிழா முருகன் குடி இருக்கும் கோயில்களுக்கு பாதயாத்திரை செல்வதும் காவடி சுமப்பது வேல் குத்துதல், அழகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களையும் செய்வது பக்தர்களின் வழக்குன்னு சொல்லலாங்க.
இந்த நாளில் வேண்டி வழிபடும் அன்பர்கள் கல்வி செல்வம் நியாபகம் மூன்றில் மே சிறந்து விளங்குவாங்கன்னு சொல்லப்படுகிறது.
திருஞானசம்பந்தர் அங்கம் பூம்பாவை திருப்பதிகம் பாடி உயிரோடு எழுப்பிய அற்புதம் நடைபெற்றது தைப்பூச நாளில் தான் பூச நாள்ல வந்து புனித நீராடி ஈசனைப் பணிவது தென்னக மக்களின் வழக்கம் சொல்லலாம்.