தைப்பூச வழிபாட்டின் மகிமைகள் !
தைப்பூச வழிபாடுகளில் மகிமைகள் ! தைப்பூசம் இந்தியாவில் மட்டும் இல்லாம இலங்கை சிங்கப்பூர் மலேசியா அப்படின்னு பல நாடுகளிலும் கோலாகலமாக கொண்டாடப்படக்கூடிய முருகப்பெருமானுடைய திருவிழா என்றே சொல்லலாம்
தைப்பூச தின தண்ணிக்கு எல்லா முருகன் கோவில்களிலும் முருக பெருமான் வீதி உலா வருவாரு.
பௌர்ணமி தினத்தன்னைக்கு முழு நிலவு சமயத்தில் பூச நட்சத்திரம் வரும் போது சிறப்பு வழிபாடுகள் செய்வதை தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாக இருக்கிறது.
தைப்பூசத்தன்று முருகன் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வு சிறப்பு விழாவாக விண்மைக்கும் பழனியில் கொண்டாடப்பட்டு வருகிறது
சிதம்பரத்தில் நடராஜர் உமாதேவியுடன் ஆனந்த நடனம் ஆடி பக்தர்களுக்கு செவ்வாய்க்கிழமை விரதம் : தைப்பூச தினத்தன்று தான் தரிசனம் கொடுப்பார். தேவர்களுடைய குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் எனவே தைப்பூசம் தினத்தன்னைக்கு குரு வழிபாடு செய்வது மிகுந்த பலன்களை கொடுக்கிறது.
தைப்பூசத் என்று பழனிக்கு காவடி எடுத்து வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம்.
அந்த வகையில் வழிநடக முருகனை நினைத்து பாடியபடி வருவதை வழக்கத்தில் வைத்திருக்கின்றனர் அந்த பாடல்கள் காவடி சிந்து என்று அழைக்கப்படுகிறது.
தைப்பூசத்தை முன்னிட்டு பல இடங்களிலும் சிறப்பான பூஜை புனஸ்காரங்கள் நடக்கும் முருக பெருமானுடைய அருள் பெற முதன்மையான விரதமாக தைப்பூச கிரதமே சொல்லப்படுது
தைப்பூசி தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது கல்வி கற்க தொடங்குதல் கிரகப்பிரவேசம் செய்வது இவை எல்லாம் சிறப்பானதாக கருதப்படுகிறது
தைப்பூசத்தை முன்னிட்டு பல ஊர்களிலும் விடுமுறை விடப்பட்டு சிறப்பாக கொண்டாடுவாங்க. தைப்பூச தன்று பழனி முருகனுடைய அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய அனைத்து பாவங்களும் நீங்குகிறது என்று சொல்லப்படுகிறது
இந்த நன்னாளில் சுப காரியங்கள் செய்தால் தம்பதிகள் வாழ்வில் அனைத்துhttps://youtu.be/Ern_TNFJCy8 விதமான நலன்களையும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை தில்லை நடராசருக்கும் இந்தப் பூச நன்னாள் உகந்தது.
இவர் பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்சலி முனிவர் இவர்களும் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனம் கண்டு களித்தனர் பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும், சந்திரனின் ஏழாம் பார்வை சூரியனின் மகர வீட்டிலும் விழுகிறது.
இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்ம பலமும் சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது. தைப்பூச தன்று அனைவரும் விரதம் இருந்து வழிபாடுகளில் மேற்கொள்ளலாம்
இது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளையும் நீக்க வல்லதாகவும் அதுமட்டுமில்லாமல் முருகப்பெருமானுடைய முதன்மையான விரதமாக கருதப்படுவதால் இதில் சகல பாவங்களையும் போக்க வல்லதாகவும் கருதப்படுது
இதனால் இந்த விரதம் அனைவருக்கும் மிகப்பெரிய நன்மைகளை கொடுக்க வல்லதாகவே அமையுது இந்த நாளில் விரதம் இருந்து பால் பழம் மட்டும் உண்டு விரதத்தை கடைப்பிடிக்கலாம்
இது மட்டும் இல்லாம தான தர்மங்கள் செய்வதும் காவடி எடுத்து வருவதும் பாதயாத்திரையாக பெறுவதும் இவை எல்லாமே மிகப்பெரிய பலன்களை கொடுக்கிறது.
173 total views, 1 views today