தை மாதம் ரிஷப ராசி அன்பர்களுக்கு :
தை மாதம் ரிஷப ராசி அன்பர்களுக்கு அதிர்ஷ்ட காற்று வீசக்கூடிய ஒரு மாதமாக அமைந்திருக்கிறது.
ரிஷப ராசிக்கு சூரியன் 9ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார் இது தாய் தகப்பன் ஆசி பரிபூரணமாக கிடைக்கக்கூடிய ஒரு மாதமாக இந்த தை மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.
வாழ்க்கை பாதையில் நல்ல ஒரு முன்னேற்றம் வழிகாட்டுதலும் எந்த டைம் கிடைக்கும் உங்களுடைய வாழ்க்கையில் இனி ஒரு வெளிச்சம் கிடைக்கக்கூடிய ஒரு மாதமாக இந்த தை மாதம் உங்களுக்கு அமைந்திருக்கிறது.
அப்படின்னு நீ சொல்லலாம் சூரியன் 9ஆம் இடத்தில் இருந்து மூன்றாம்ரிஷப ராசி ஜனவரி மாத ராசி பலன் 2025: இடத்தை பார்க்க இருக்கிறார் இதனால் மனதில் இருக்கும்.
குழப்பங்கள் நீங்கி ஒரு தெளிவு கிடைக்கக்கூடிய ஒரு மாதமாக இந்த தை மாதம் ரிஷப ராசி அன்பர்களுக்கு அமைந்திருக்கிறது.

இளைஞர்களின் தைரியம் அதிகரிக்கும் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாக அமையும்.
சூரியன் பார்வை கடகத்தில் இருப்பதனால் அரசாங்கத்தில் இருந்தது கிடைக்கக்கூடிய உதவிகள் ஒப்பந்தங்கள் எல்லாம் நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவரும்.
அரசுத்துறை சார்ந்து பணியாற்றுபவர்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் எல்லாமே நல்லபடியாக அமையும்.
உடல் நலம் பாதிப்பால் அவதிப்பட்டு இருந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

சுயதொழில் செய்பவர்களுக்கு பொருளாதாரத்தில் ஏற்றம் இருக்கும் 9 மற்றும் 10-ஆம் இடத்தின் அதிபதி சனி பகவான் பத்தாம் இடத்தில் வீன்று இருப்பதினால்.
வேலை இழந்து வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல ஒரு வேலை கிடைக்கும் வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் எல்லாமே நல்ல செய்தியை தேடி தரும்.
வாய்ப்புகள் கூடிவரும் பதற்றத்தை தவிர்த்து கவனமாக செயல்படுங்கள்https://youtu.be/kw6QZU6pCSs உங்களுக்கு அனைத்தும் சாதகமாக அமையும்.
குரு பகவான் ஐந்தாம் இடத்தை பார்ப்பதனால் உங்களுடைய குழந்தைகள் மூலமாக மகிழ்ச்சிகள் கிடைக்கும் திருமணம் ஆகி குழந்தை பேரு இல்லாத இருந்தவர்களுக்கு நல்ல ஒரு குழந்தை பேரு அமையும்.

நீண்ட காலமாக செல்ல நினைத்த கோவில்கள் சொந்த பந்தங்கள் வீட்டிற்கு இந்த மாதத்தில் செல்வீர்கள் அதனால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி நல்ல ஒரு ஒற்றுமை அதிகரிக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும் பலருக்கு திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும்.
புதிய வீடு கட்டுவதற்கான முயற்சிகள் அனைத்தும் நிறைவேறும் சிலருக்கு கண்காது மூக்கு தொண்டை தொடர்பான அவ்வபோது லேசான பிரச்சனைகள் வருவதற்கான ஒரு சூழ்நிலை இருக்கிறது.
அதனால் யோசித்து செயல்படுவது நல்லது இருப்பினும் அதைப் பற்றி பெரிதாக யோசிக்காமல் மற்றவற்றில் கவனம் செலுத்துவது நல்லது.

மொத்தத்தில் இந்த தை மாதம் உங்களுக்கு எல்லா வகையிலும் வெற்றியைத் தேடித் தரக்கூடிய ஒரு மாதமாக அமைந்திருக்கிறது.
இருப்பினும் மனதில் அவ்வப்போது கவலை பிரச்சனைகள் வருவதற்கான ஒரு சூழ்நிலை இருக்கிறது அதனால் அருகில் இருக்கும்.
முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் உங்களுடைய பிரச்சனைகளும் படிப்படியாக குறையும் மனோ தைரியம் அதிகரிக்கும் நன்மைகள் அதிகரிக்கும்.