துலாம் ராசி ஏப்ரல் மாத ராசிபலன்
துலாம் ராசி ஏப்ரல் மாத ராசிபலன் நியாயம் உள்ளவர்களுக்காகவும் நலிந்தவர்களுக்காகவும் பாடுபடும் குணம் உடைய துலாம் ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் பணவரத்து அதிகமாகவே இருக்கும்.
எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது உங்களுக்கு நல்லதுங்க.
எந்த ஊரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்கத் தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லது. தொழில் வியாபாரத்துட ஈடுபட்டு இருப்பவங்க
தங்கள் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி கூட இருக்கலாம். வரவேண்டிய பாக்கிகள் உங்களுக்கு தாமதமாகவே வந்து சேரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரி சொல்லிய ஒரு வேலையை முடிக்க அலைந்து திரிய வேண்டி கூட இருக்கலாம்.
சக பணியாளர்களிடம் வீண் பேச்சுகளை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில்சிவனை எப்படி விரதம் இருந்து வழிபட வேண்டும் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகளும் உங்களுக்கு வந்து கொண்டேதான் இருக்கும்.
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி கூட இருக்கலாம்.
ஆயுதம் நெருப்பு இவற்றை கையாளும் போதும் வாகனங்களில் செல்லும்போதும் நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
துலாம் ராசி ஏப்ரல் மாத ராசிபலன்
கலைத்துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு கலைஞர்கள் பொறாமையும் கொள்வார்கள். கடன் பிரச்சனையும் உங்களுக்கு தீர்ந்துவிடும்.
செல்வ நிலையமும் உங்களிடம் உயர்ந்தே காணப்படும். இருக்கமான சூழ்நிலையும் மாறிவிடும். அரசியல் துறையின் இருக்கு மேலுடத்துடன் கருத்து வேற்றுமை உண்டாக்கலாம் எனவே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
எடுத்துக்கொண்ட காரியங்களில் நீங்க நிதானத்தை கடைபிடிப்பது தான் நல்லது.. நண்பர்களிடம் பார்க்கவும் ஆக பேசுவது உங்களுக்கு நன்மையை தரும். தன்னம்பிக்கையும் அதிகரித்தே காணப்படும்
சித்திரை:
இந்த மாதம் மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டு பிரிய வேண்டிய நிலை கூட வரலாம். https://youtu.be/4z63YLn6Jd8உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். தூக்கமில்லாமல் தவிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு யோகா போன்ற பயிற்சிகளை செய்வது நன்மையை தரும்.
சுவாதி:
இந்த மாதம் தாய் மாமனிடம் கருத்து மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவங்க
அதிகமான உழைப்பினை கொடுக்க வேண்டி கூட வரலாம். வேலையில் கவனமுடன் செயல்படுவது அவசியம். விசாகம்: இந்த மாதம் எல்லா நன்மைகளையும் தடையின்றி அடைவீங்க.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். இதுவரை தொந்தரவு கொடுத்து வந்த நோய் கூட விலகி விடும். அதனால் ஏற்பட்ட மன பாரமும் உங்களுக்கு குறையும்.
வரக்கூடிய உபரி வருவாயால் கடனும் அடைபடுங்க. தொழிலதிபர்கள் எதிர்பார்த்தபடி வரவுகளும் வந்து சேரும்
பரிகாரம்:
வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து சுக்கிர பகவானை வணங்கி மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்ய உங்களுக்கு அதிகப்படியான செல்வமும் வந்து சேரும்.
வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரித்து காணப்படும் குடும்பத்துடன் எப்பொழுதும் மகிழ்ச்சியை சந்தோஷமும் பெருக்கிக் காணப்படும்.