துர்க்கை அம்மன் வழிபாடு :
துர்க்கை அம்மன் வழிபாடு : நம்ம வாழ்க்கையில ஏற்படக்கூடிய கஷ்டங்களை தீர்க்கக் கூடிய சக்தி துர்க்கை அம்மன் வழிபாடு சொல்லலாம். அதிபதியாக சிக்கல்கள் தடைகள் இன்னல்கள் தீர மிகவும் நல்லது.
கலியுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் போட்டி பொறாமை ஏமாற்றம்காமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ?? சிக்கல் இவை அனைத்தும் சூழ்ந்தது தான்
இந்த உலகம் ராகுவின் பிடியில் இருந்து தப்பிக்க துர்க்கைஅம்மன் வழிபாட்டை விட சிறந்த வழிபாடு எதுவும் கிடையாது என்று சொல்லும் அளவிற்கு சக்தி வாய்ந்த வழிபாடாக துர்க்கை அம்மன் வழிபாடு அமைக்கிறது
இதனால் தான் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்ற வேண்டும் என சொல்வார்கள் நிறைய பேர் கடைப்பிடித்து வரக்கூடிய விஷயமும் இதுதான்
நம்முடைய துயரத்தை நொடி பொழுதில் போக்கக்கூடிய துர்க்கை அம்மனை நம்ம வீட்டில் இருந்தபடியே வழிபாடு செய்யலாமா கூடாதா என்பது சந்தேகமாக இருக்கிறது
நிறைய பேருக்கு ஆனால் தாராளமாக துர்க்கை அம்மனுடைய வழிபாட்டை மேற்கொள்ளலாம் திரும்ப உருவ படத்தை நம் வீட்டில் வைத்து வழிபடுவதால் எந்த ஒரு தவறும் கிடையாது
கொஞ்சம் ஆக்ரோஷமாக இருக்கக்கூடிய துர்க்கை அம்மன வீட்டில் வைத்துக்கொள்ள தினம்தோறும் கோபத்துடன் இருக்கும்.
அம்மனை பார்த்து தரிசனம் செய்து வழிபாடு செய்ய நமக்கு பயமாக இருந்தால் https://youtu.be/ZX573F6Etw4சாந்தமாக இருக்கக்கூடிய அம்மன் உடைய திருவுருவப்படத்தை வாங்கி நம் வீட்டில் வைத்து செய்யலாம்
செவ்வாய்க்கிழமை அன்று துர்க்கை அம்மனுக்கு வீட்டில் இருந்தபடியே நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றலாம். இது மட்டுமில்லாமல் அரளிப் புஷ்பங்களால் துர்க்கை அம்மனுக்கு அலங்காரம் செய்து வழிபாடு செய்யலாம்.
விருப்பமான பேரிச்சம் பழத்தை நெய்வேதியமாக வைப்பது மேலும் சிறப்பினை தேடி கொடுக்கும். கூடவே ஒரு பாத்திரத்தில் சுத்தமான தீர்த்தத்தில் துளசி இலையை போட்டு வைத்துக் கொள்வது
இன்னும் நல்லது கரும்புள்ளிகள் இல்லாத சுத்தமான எலுமிச்சம் பழத்தை எடுத்து நன்றாக வெட்டிக்கொண்டு நான்கு துண்டுகளாக நமது கையில் எடுக்கக் கூடாது.
நான்கு பாகங்களாக வெட்டி உள்ளே குங்குமத்தை தடவி வைக்கலாம். பூஜை அறையில் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
பூஜை அறையில் வைக்கலாம் குங்குமம் தடவி தயாராக வைத்திருக்கும் அந்த எலுமிச்சம் பழத்தை வலது கையில் எடுத்து தலையை சுற்றி 27 முறை சுற்றிக்கொள்ளலாம்
எலுமிச்சம் பழத்தை 27 முறை சுற்றும் போது மனதிற்குள் இருக்கக்கூடிய கஷ்டத்தை அந்த அம்பாள் தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பது சிறப்பானதாக அமைகிறது
446 total views, 1 views today