தீபாவளியில் வாங்க வேண்டிய முக்கிய 2 பொருள் !

Spread the love

தீபாவளியில் வாங்க வேண்டிய மிக முக்கிய 2 பொருள் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எது பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம்.

இந்த வருடம் முழுவதுமே நம்ம செல்வ செழிப்போடு வாழ தீபாவளி எப்போ மறக்காம நம்ம செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன அத பத்தி தான் தெரிஞ்சுக்க போறோம்.

தீபாவளி அப்படின்னாலே ஒரு கொண்டாட்டமான பண்டிகை. அது சிறியவர்களாகட்டும் பெரியவர்களாகட்டும் இந்த பண்டிகோட வழிபாட்டு முறை வேணும்.

அப்படின்னா தீபாவளியில் இந்து பண்டிகை எடுத்துக்கலாம் இனிப்பு பலகாரம் பட்டாசு எல்லாமே குழந்தைகள் இருக்கும் .அனைத்து வீடுகளிலும் அனைவருமே வாங்கி மகிழக்கூடிய ஒரு நல்ல நாள் அப்படின்னா தீபாவளி தான்.

இந்த நல்ல நாள்ல மாற்றம் வாங்க வேண்டிய இரண்டு மங்களப் பொருட்கள்தான்திருப்பதிக்கு எந்த நாளில் போகணும் ! தெரிஞ்சுக்க போறோம் தீபாவளியப்பா நமக்கு காலை முதல செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கும்.

முதல்ல எண்ணெய் குளியல் ரொம்ப ரொம்ப அவசியம் முதலில் என்னையும் சீவகாயும் தனித்தனி கிண்ணத்திலே

எடுத்து பூச்சி அறையில் வைத்து விளக்கேற்றி வணங்கி வீட்டில் உள்ள பெரியவர் சிறியவர்

வைத்தபிறகு சூடான தண்ணீரில் குளிக்கணும் இது தீபாவளி எப்போ காலையில செய்ய வேண்டிய

ஒரு முக்கியமான விஷயம் அடுத்ததா புத்தாடை கண்டிப்பா நம்ம மஞ்சள் வைத்த பிறகுதான் அணியணும்.

அதேபோல பலகாரம் அவரோட விருப்பப்படி வழக்கத்திற்கு என்ன செய்வோம்https://youtu.be/rSmB9GqmypY அதை செய்து கடவுளுக்கு படைத்து அந்த நல்ல நாளில் இத்தனை உணவுகளை எங்களுக்கு வணங்கியதற்கு நன்றி அப்படின்னு நம்மளோட மனதில் சொல்லிக் கொள்ளணும்

தீபாவளியை போ காலையில முதல் செலவா உப்பும், மஞ்சளும் புதிதா வாங்கி வந்து வீட்ல வைக்கணும்

மாலை வீட்டில விளக்கேற்றும் முன்பு பூச்சி அறையில் சாமி படத்திற்கு முன்பு மஞ்சளும் ஒப்பவைத்து விளக்கு ஏற்றி வணங்கனும்.

உப்பெல்லாம் மகாலட்சுமி வாசம் செய்வது ரொம்ப எல்லோருக்குமே தெரியும் .

மஞ்சுளும் அதே போல தான் பல மங்கலகரமான விஷயங்களுக்கும் முதல் துவக்கமே மஞ்சளாக தான் இருக்கு நம்மளோட வீட்டுல மங்கலமும் செல்வமும் நிறைந்திருக்க

இந்த இரண்டு பொருட்கள்தான் நம்ம தீபாவளி எப்ப வாங்கி வைக்கணும். பணம் நக இதெல்லாம் வாங்குவதைவிட

உப்பு மஞ்சள் மகாலட்சுமி தாயார் வாசம் செய்யக்கூடிய இந்த பொருளை நம்ம வாங்கி வைத்து வணங்கனும்.

அப்படின்னா இருப்பவர் இல்லாதவர் அப்படின்னு பாகுபாடு இல்லாம எல்லோருமே சமமா

இந்த வழிபாட்டை மனநிறையோடு செய்யலாம் அந்த நல்ல நாளுல இருக்கக்கூடிய சந்தோஷமும், மகிழ்ச்சியும் எல்லா நாளும் நமக்கு கிடைக்க

எல்லா வல்ல இறைவனை இந்த இரண்டு மங்களப் பொருட்களை வைத்து வேண்டி வணங்கிக் கொள்ளலாம். இ

னி வரக்கூடிய எல்லா நாட்களிலும் சரி உங்களுடைய குடும்பம் வளங்களையும் நலங்களையும் பெற்று மகாலட்சுமி தாயார் வழங்கி அருள் புரிவாங்க.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *