திருவண்ணாமலை கிரிவலப் பாதை ! சிவ பெருமானுடைய பஞ்சபூத தலங்களில் பாத்திங்களா அக்னி தலமாக போற்றப்படும் திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் வருவது ரொம்பவே சிறப்பானது அப்படின்னு எல்லாரும் சொல்லுவாங்க.
ஆண்டுதோறும் குபேர கிரிவலம் வரும் பக்தர்களின் ஆண்டு கார்த்திகைகாமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ?? மாதம் குபேர கிரிவல தனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்
சிவராத்திரி நாளான வரும் 24 ஆம் தேதி அன்று நான்கு பேருடன் இணைந்து தரிசித்துவிட்டு அனைத்து செல்வங்களையும் பெறுவோம்.
கிரிவலம் வரும் நாளில் கிரிவலம் வந்து அன்று திருவண்ணாமலையில் தங்க வேண்டும் அப்படின்னு
ஒரு ஐடியா இருக்கு மறுநாள் அண்ணாமலையாரை தரிசித்து விட்டு பின்னர் ஊர் திரும்பலாம் என நம் முன்னோர்கள் சொல்லி இருக்காங்க.
குபேர கிரிவலம் வந்த முழு பலனையும் நமக்கு கிடைக்கும் அப்படின்னு அனுபவசாலிகள் சொல்லிருக்காங்க
மலையை எம்பெருமான் ஈசன் ஆக காட்சியளிக்கும் புண்ணியத் திருத்தலம் திருவண்ணாமலை காசிக்குப் போய் கங்கையில் குளித்தால் முத்தி தரும்
ஆனால் இதில் நினைத்த மாத்திரத்திலேயே முத்து தரக்கூடிய திருத்தலமாக இருக்கு இந்த திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்.
இவரை வணங்கி கிரிவலம் வந்தால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும் அதையும் குபேர லிங்கத்தை தரிசித்து கிரிவலம் வந்தால்
அடுத்தவரை ஏழு தலைமுறைக்கு நிம்மதியாகவும் குபேரனைப் போல செல்வ செழிப்போடு இருக்கலாம்
ஆயிரக்கணக்கானோர் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்து விட்டு அப்படியே கிரிவலம் வந்து மீண்டும் அருணாச்சலேஸ்வரர் வணங்கிவிட்டு வருவதுதான் வழக்கமான நடைமுறையாக இருக்கு.
கிரிவலம் வருவதற்கு இரண்டு பாதைகள் இருக்கும்
மலையை ஒட்டி செல்லும் பாதையானது கரடு முரடான பாதைகள் முட்கள் இருக்கு அதனால இதனை பெரும்பாலானோர் பயன்படுத்துவது இல்லை அப்படின்னு சொல்லலாம்.
தற்போது பெரும் பாதை ஜடாவர்மன் பாண்டிய மன்னனால் கிபி 1240 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட திருப்பணி செய்யப்பட்ட ஒரு மலையைச் சுற்றிலும் இருக்கிற 300க்கும் மேற்பட்ட குளங்கள் இவருடைய காலத்திலேயே உருவாக்கப்பட்ட பாதுகாக்கப்பட்டு வரும்.
வந்த பாதைகளை பாத்தீங்கன்னா திருவண்ணாமலையை தரிசித்து விட்டு கிரிவலம் வரும் கிரிவலப் பாதையில் ஏராளமான பழமையான கோவில்களில் இருக்கு அது போல ஏராளமான சித்தர்களின் கோவில்கள் இருக்கும் .
அதுபோல இதுல அஷ்ட லிங்கங்கள் இருக்கு இந்திர லிங்கம் வாயு லிங்கம் https://youtu.be/CjiApVT-uiQஅக்னி லிங்கம் நிருதி லிங்கம் குபேர லிங்கம் வருண லிங்கம் எம லிங்கம் ஈசான லிங்கம் ஆகிய அமைந்திருக்க பொதுவா கிரிவலம் வரும்போது இந்திர லிங்கத்தை தரிசித்து பயபக்தியுடன் வணங்கி தரிசித்து விட்டு பின்பு அக்னி லிங்கம்,
எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம், வரிசையா தரிசித்துவிட்டு கடைசில அருணாசலேஸ்வரரை தரிசித்துவிட்டு செல்லவும்.
பெரும்பாலும் ஒரு பவுர்ணமி அமாவாசை சிவராத்திரி போன்ற விசேஷ தினங்களில் அதிகளவில் இறைவன் அவர் வழக்கமாக வைத்திருப்பார்கள் அதுலயும் கார்த்திகை மாத பௌர்ணமி தினத்திலே லட்சக்கணக்கானோர் அருணாசலேஸ்வரர் வழங்கி கிரிவலம் வருவதன் காரணம்.