திருவண்ணாமலை !!

Spread the love

திருவண்ணாமலை அப்படிங்கறது தேவர்கள் ரிஷிகள் சித்தர்கள் போன்ற புனித ஆத்மாக்கள் வாழ்ந்த ஒரு திருத்தலமாக தான் சொல்லலாம் .பொதுவாக நாட்டுல லட்சக்கணக்கான கோவில்களும் லட்சக்கணக்கான அதிசயங்களும் நடக்கிறது என்று சொல்லலாம் .ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும்.

என்று இறுதியாக ஒரு மணி வெண்பா வாழ்க்கையில் பல அனுபவங்களை கண்டு முக்தி அடைவது தான் எல்லோருடைய ஒரு பொதுவான விருப்பப்படி நீ கூட சொல்லலாம்

திருவண்ணாமலை அப்படிங்கிறது பஞ்சபூத தலங்களில் நெருப்பின்கருப்பு உப்பு இதை யார் பயன்படுத்தக் கூடாது! உடைய சிறப்பு வாய்ந்த அம்சமாக போற்றிப் புகழ கூடியது அப்படி நமக்கு ஒரு நிமிடம் நினைத்தால் நமக்குப் பல வகையான சிறப்புகளை தரக்கூடியதுதான் என்ற திருவண்ணாமலை கோவில்.

மேலும் இங்கே திருவண்ணாமலை என்னுடைய இறைவன் சிவபெருமான் இங்கு இருக்கக்கூடிய சிவபெருமான் நடன தரிசனம்

செய்வதன் மூலமாக நம்முடைய வாழ்க்கையில் பல நன்மைகள் அப்படிங்கிறது கட்டாயம் ஆகவே நடந்தே தீரும்.

என்று கூட சொல்லலாம் பொதுவாக ஒவ்வொரு கோவில்களுக்கும் ஒவ்வொரு புராணக்கதைகள் அப்படிங்கிறது இருக்கு.

அதே போல தான் சிவபெருமானுக்கும் பல புராணக் கதைகள் இருக்குது பின்னே கூட செல்லலாம்.

மேலும் இந்த திருவண்ணாமலை கோவிலில் சிவபெருமான் அடி முடி காணமுடியாத அண்ணாமலையார் சிறப்பான பெயர்களால் போற்றப்படுவார்கள்

மேலும் இந்த கோவிலுக்கு சென்று வருவதன் மூலமாக நோய்களாக இருந்தாலும் சரி இந்த நோய்களில் இருந்து நமக்கு முற்றிலுமாக ஒரு விடுதலை அப்படிங்கறது கிடைத்துவிடும்

முக்தியை அளிக்கும் திருவண்ணாமலை தீபம்! | benefits of thiruvannamalai  karthigai deepam dharisanam – News18 Tamil

இந்த கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம் என்னவென்றால்https://youtu.be/CagdFxTcsxE கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும் இந்த கோவிலில் இதுவும் ஒரு சிறப்பு வாய்ந்த விஷயமாக தான் சொல்லப்படுவதுண்டு.

மேலும் இந்தக் கோவிலில் பல சித்தர்களும் ஞானிகளும் முனிவர்களும் வாழ்ந்த ஒரு திருத்தலமாக தான் இருக்க பல நூறு

ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்கள் பல நன்மைகளை செய்து கொண்டதாக இருக்காங்க அப்படின்னு கூட சொல்லலாம்.

இந்த கோவில் மிகப் பெரிய ஒரு சக்தி வாய்ந்த தலமாக தான் இருக்கு

மேலும் ஒவ்வொரு மாத பௌர்ணமியன்று இந்த திருவண்ணாமலை கோவில் கிரிவலம் வருவதன் மூலமாக நம்முடைய நல்ல ஒரு பலன்கள் அப்படிங்கறது கிடைக்கும்.

மேலும் இந்த திருவண்ணாமலை அப்படிங்கறது 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட ஒரு மலையாக தான் இருக்க

இப்படி கிரிவலம் வந்து வழங்கப்படும் போது அங்கு இருக்கக்கூடிய நல்ல சக்திகள் அனைத்துமே நமக்கு கிடைக்கும்.

திருவண்ணாமலையில் நாளை மகா தீபம்: வெளியூர் பக்தர்களுக்கு தடை | Tiruvannamalai  deepam festival tomorrow | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil  News | Tamil News Online | Tamilnadu News

இதன் மூலமாக நமக்கு பல்வேறு விதமான நன்மைகள் அப்படிங்கறது நம்முடைய வாழ்க்கையில் நடக்கும்

திருவண்ணாமலையில் எட்டு லிங்கங்கள் இருக்க இந்த எட்டும் அஷ்ட லிங்கங்கள் அப்படின்னு சொல்லிட்டு தான் அழைப்போம்.

அதாவது வருண லிங்கம் வாயு லிங்கம் குபேர லிங்கம் இப்படி செய்வதன் மூலமாக நம்முடைய விருப்பங்களும் நிறைவேறக்கூடிய கூட சொல்லலாம் .

இது போன்ற மேலும் பல பயனுள்ள தகவலை தெரிந்துகொள்ள நீங்கள் மறக்காமல் பின்தொடர்ந்த நன்றி 

 250 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *