திருப்பதி பெருமாள் உருவ அமைப்பும்,தத்துவம் !
திருப்பதி பெருமாள் உருவ அமைப்பும்,தத்துவம் ! திருமலையில் இளைஞராக 7அடி உயரத்தில்,7 மலை மீது, தன்னை நாடி வரும் பக்தர்களை, நான் இருக்கிறேன் என சொல்லும் விதத்திலான கோலத்தில் காட்சி தருகிறார்.
பக்தர்களின் துயரங்களை போக்க, ஓடி வந்து காப்பாற்றும் கடவுளாக இருப்பதாக திருப்பதி ஏழுமலையானை நாடி செல்வபவர்கள் ஏராளம்.
பொதுவா பச்சை கற்பூரம் என்று சொன்னால் தெய்வீகம் மணம் ஞாபகத்திற்கு வரும் குறிப்பாக பெருமாள் சன்னதி ஞாபகத்திற்கு வருவது
பச்சை கற்பூரம் சக்தி மிகுந்த பச்சை கற்பூரத்தின் நறுமணத்திற்கு உண்டு உணவின் சுவைக்காக கூட பச்சை கற்பூரம் சேர்க்கப்படுகிறது இதற்கு நிறைய மருத்துவ குணங்களும் பயன்படுத்துவார்கள் ஆகினும்
இதனை மிக குறைவாகவே பயன்படுத்துவார்கள் திருப்பதியில் பெருமாள் நெற்றிக்கு இடுவதில் பச்சைக் கற்பூரம் முக்கிய இடம் வகிக்கிறது
ஆனால் பெருமாள் தாடையில் பச்சை கற்பூரம் சாற்றப்படுகிறது ஏன் என்று ஆடி அமாவாசையில் திடீரென நடந்த அதிசயம் !தெரியுமா கோடை காலத்தில் நந்தவனத்திற்கு தண்ணீர் வேண்டும் அதற்காக ஆனந்த ஆழ்வார்
குளம் போன்ற வெட்ட தொடங்கினார் குளத்தின் நீர் சேகரித்து வைத்தால் நந்தவனத்திற்கு எப்போதும் தண்ணீர் கிடைக்கும் என்று குலம் விட்டும் பணியை தொடர்ந்தார்
திருப்பதி பெருமாள் தனியாக வேலை செய்து அவருடன் அவரும் மனைவியும் உடன் சேர்ந்து வேலை செஞ்சு இருக்காங்க வெட்டும் மண்ணை எடுத்து வெளியே சற்று தள்ளி கொட்ட வேண்டும்
அல்லவா அனந்தாழ்வார் மண்ணை வெட்டி அவரது மனைவி அதனை தலையில் சுமந்து மறுபக்கம் சென்று கூட்டினார்.
அந்தப் பெண்மணி அப்போது கருவுற்றிருந்தால் இதனை கண்ட ஒரு சிறுவன் அங்கு ஓடி வந்தான். அவன் தானும் இந்த பணியில் உதவுவதாக கூறினார்.
ஆனால் இதை வேண்டாம் என்றும் மறுத்தார் அந்த பையனை கூலி கூட வேண்டாம் https://youtu.be/AQQZ2s7Mimwஆனால் நானும் இந்த பணியை செய்கிறேன் என்று அப்படியும் அனந்தாழ்வார்
கண்டிப்பாக வேண்டாம் சொன்னார் இதனால் ஆனந்த தாழ்வாருக்கு சந்தேகம் ஏற்பட்டது என்ன சீக்கிரம் மண்ணு கொட்டி விட்டு வருகிறாய் என்று மனைவியிடம் கேட்கிறார்
மனைவியும் ஆமாம் எனக்கு சோர்வு தெரியவில்லை அதனால் வேகமாய் சென்று விடுகிறேன் சிறிது நேரம் சென்று அனந்தாழ்வார் மண் குட்டிய பகுதியை பார்க்க வந்தார்.
சிறுவன் ஓடி ஓடி மண்ணை கொண்டு போய் கொட்டி இருந்தான் அதை பார்த்தாலும் தாழ்வார் கோபம் வந்துவிட்டது.
அதனால் சிறுவன் தாடையில் காயம் ஏற்பட்டது இதிலிருந்து இரத்தம் கொட்டியது சிறுவன் ஓடிவிட்டார் மறுநாள் காலையில் கருவறை திறந்து அற்றவர் அதிர்ச்சியானது பெருமாளின் தாடையில் ரத்தம் வடிந்து கொண்டது.
அர்ச்சகர் செய்வதறியாது பதறினார். அனந்தால்வரை அழைத்து வா என்று ஆசிரியை கேட்டது அர்ச்சகர் அனந்தாழ்வாரை அழைக்க இருவரும் பெருமாள் சன்னதியில் ஓடோடி வந்தார்
பெருமாள் தாடையில் ரத்தம் அடைந்து கொண்டு இருந்தது. பணம்தான் வரேன் கண்களுக்கு பெருமாள் சிறுவனாக காட்சியளித்தார்
44 total views, 2 views today