திருப்பதி கோவில் சிலையின் ரகசியங்கள் !

Spread the love

திருப்பதி கோவில் சிலையின் ரகசியங்கள் ! திருப்பதி ஏழுமலையான் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில ரகசியங்களை பற்றி தான் பார்க்கப் போகிறோம்

இந்தியாவில் மிகவும் பணக்கார கடவுள் என்றும் மக்கள் அனைவராலும் அறியப்படும் கடவுள் திருப்பதியில் பள்ளிகொண்டிருக்கும் வெங்கடேசப்பெருமாள் திருமால் என்று பக்தர்களால் வழங்கப்படும் திருப்பதி கோவில் போற்றப்படுகிறது

இப்படி பாலாஜிக்கு அதாவது திருப்பதிக்கு தேவையான அனைத்து அபிஷேகப் பொருட்களும் இதுநாள் வரைக்கும் யாருக்குமே சொல்லப்படாத

கிராமத்திலிருந்து தான் வரவில்லை கொண்டு செல்லப்பட்டு பணம் நீர் காமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ??மோர் துளசி எல்லாமே அங்கிருந்துதான் புறப்படுகிறது

வெளியில் இருந்த அந்த ஊருக்கு யாரும் போக முடியாதே அனுமதி கிடையாது

திருப்பதியில் இருந்து வெறும் 20 கிலோ மீட்டரில் தான் அந்த ரகசியம் கிராமம் இருக்குது நீ கூட சொல்லப்பட்டிருக்கு

மேலும் கோவிலின் கருவறையில் சிலையை வைத்து வழிபடுவது தான் அதிகம்

ஆனால் இந்தக் கோவிலில் இருக்கும் திருப்பதி கருவறைக்குள் வலதுபுறமாக தான் இருந்து தரிசனம் தருவார் என்று சொல்லப்பட்டிருக்கு

திருப்பதி அவருடைய இளமைக்காலத்தில் மிகவும் அழகாகவும் அதே நேரத்தில் நீண்ட அழகான தலைமுடி கொண்ட கடவுளாக இருக்காரு

தினசரி சேவை முறைகள்! | Dinamalar

பூமிக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே அவருக்கு கொஞ்சம் முடி கொட்ட ஆரம்பித்து

இதனை கண்ட அவரின் பக்தர்கள் இளவரசி நீல தேவி தன்னுடைய தலை முடியை கொஞ்சம் வெட்டி தன்னுடைய கடவுளுக்கு கொடுத்ததாக புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது

மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட திருமால் தன்னுடைய வரம் வேண்டி திருப்பதி ஸ்தலத்தில் வந்து முட்டையிட்டு வேண்டிக் கொள்பவர்கள் அனைவருக்கும் வேண்டியதை தருவேன் அப்படின்னு சொல்லி இருக்காரு

மட்டுமில்லாமல் ஒரு சிறப்பு வாய்ந்த இடம் திருப்பதி சொல்லலாம்https://youtu.be/myi1YkPEBCo மேலும் கடவுளின் கர்ப்பக்கிரகத்தில் நிற்காமல் நீண்டு நீண்டு ஒலிக்கும்

கடல் அலைகள் என்பது பல ஆண்டுகளாக பக்தர்களாலும் மக்களாலும் நம்பப்பட்டு வரும் ஒரு விஷயம் என்று சொல்லலாம்

திருப்பதி கோவில் சிலையின் ரகசியங்கள் ! கடவுளின் முன்னால் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் விளக்குகள் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும் இந்த விளக்குகளை எப்போது யார் ஏற்றினார்கள்

tirumala tirupati temple: திருப்பதி ஏழுமலையானை இப்படி வணங்கினால் பூரண பலன்  கிடைக்கும்! - how to please tirumala tirupati balaji temple | Samayam Tamil

என்பது இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் நீ கூட சொல்லலாம்

திருப்பதி ஏழுமலையான் சிலையில் பின்புறமாக எப்போதும் ஈரம் கசிந்து கொண்டே இருக்கும் என்ற காரணங்கள் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை கோவிலுக்குள் இருக்கும்

பூசாரிகள் அந்த இடத்தினை வைத்திருப்பதே ஒரு வேலையாக வைத்திருக்கலாம். பெருமாளின் கழுத்தில் அணிவிக்கப்படும்

Tirupati Darshan April Month Reservation: ஏப்ரல் மாதத்தில் திருப்பதி  தரிசனம் மற்றும் தங்கும் வசதிக்கான முன்பதிவு விபரம் - tirumala tirupati  special entry darshan quota for the month ...

நகைகள் மற்றும் ஆபரணங்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்று சுத்தம் செய்வதற்காக கழற்றுவது

ஒரு வழக்கமாகவே இருந்தது வருதே அப்படி சிலையில் கழுத்தில் இருந்தும் இதர பகுதிகளில் இருந்தும் காட்டப்படும்

அணிகலன்கள் எப்போதுமே சூடாகவே இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கு .இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவை எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *