திருப்பதி செல்ல கூடாத ராசிக்காரர்கள் !
திருப்பதி செல்ல கூடாத ராசிக்காரர்கள் ! யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் , எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை செய்யும் என்பது தெரிந்து கொள்ளலாம்
இந்தியாவில் சந்திரனுடைய தாக்கம் அதிக அளவில் இருக்கக்கூடிய இடம் திருப்பதி தான்.
சந்திரனுடைய சக்தியை மிகுந்த கோயில் என்பதால் மன நிம்மதி நமக்கு மிகப்பெரிய அளவில் கிடைக்கும் சொல்லப்படுகிறது.
திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாக அமைய ஸ்ரீராமானுஜர் எந்திர சக்கரங்கள் பதித்திருப்பதால் அத்துணை சக்தி ஏராளம் என்று சொல்லலாம்
பொதுவாக பணக்கார சாமி என்றாலே ஞாபகத்துக்கு வருவது ஏழுமலையான் இவரை ஒருமுறை தரிசித்து வந்தால் வீட்டில் நன்மை உண்டாகும்.
கடன் இருக்காது என்பது இன்னும் சிலர் ஜாதகம் பார்க்கும் போது ஜோதிடர்பழனி மலை முருகன் கோவிலின் சிறப்பு சொல்லிவிட்டார் என்று சிலபேர் திருப்பத்திற்கு செல்வார்கள்
திருப்பதி போயிட்டு வந்தாலே கஷ்டம் நீங்கி நன்றாக இருப்பாங்க என்று தான் சொல்லுவாங்க திருப்பதிக்கு செல்வது அவ்வளவு சுலபமும் கிடையாது
அந்த வகையில் பெருமாளை மனது வைத்தால் மட்டும் தான் திருப்பதி குறிப்பிட்டு ஒரு சில ராசிக்காரர்களின் திருப்பதிக்கு போகக்கூடாது அப்படின்னு சொல்றாங்க
அந்த வகையில் பார்க்கும்போது சிம்மம் தனுசு கும்பம் இந்த மூன்று ராசிகள் திருப்பதிக்கு செல்லக்கூடாது .
அதையும் மீறி சென்றால் ஒரு முறை மட்டுமே செல்ல வேண்டுமா அடிக்கடி சென்றால் கடன் தொல்லை அதிகரிக்கும்
சில ராசி இலக்கணக்காரர்கள் திருப்பதிக்கு போயிட்டு வந்தா முன்பு இருந்த பொருளாதார நிலையை விட குறைவாகவே இருப்பாங்க
ஆகவே இந்த மூன்று ராசிகள் மட்டும் துருப்பிடிக்க சொல்வதை தவிர்க்கிறது நல்லது என்று சொல்லப்படுகிறது
திருவோணம் நட்சத்திரம் என்பது சந்திரனுடைய சாப தோஷம் பெற்ற நட்சத்திரம்https://youtu.be/lqwa3dnk6ic பெருமாள் குபேரனிடம் கடன் வாங்கியதும் திருவோண நட்சத்திரத்தினால்
இவர் இன்று வர பெருமாள் கடனாளியாகவே திருப்பதிக்கு சென்று வந்தால் மனம் திருப்தி அடையாதவர்கள் மனதிற்கு அடைவார்கள்
அதே போல பொருளாதார ரீதியாக நல்ல வளத்தையும் திருப்தியையும் கொடுக்கும் ஆனால் சிலருக்கு மோசமான நிலையிலும் பெரும் கடன் வாங்கக் கூடிய நிலையில் அவையெல்லாம்
இதன் காரணமாகத்தான் சொல்லது வாஸ்து படி ஒரு இடத்தில் வடகிழக்கு மூளையானது பள்ளமாகவும், தெற்குப் பகுதி உயரமாகவும் இருந்தால் அந்த இடம் பிரபலமடைந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
திருப்பதி வடகிழக்கில் அருவி பள்ளத்தாக்கும், தெற்கில் மலைப்பகுதியும் இயற்கையாகவே அமைந்து உள்ளதால், சொல்லவே தேவையில்லை. செல்வம் கொட்டி, பேர் புகழோடு உச்சியில் நிற்கின்றது.
இதுவும் ஒரு காரணம்.பிரபஞ்சத்தின் சக்தி நேரடியாக இந்த மலையில் அதிகம் ஈர்க்கப்படுவதால், அங்கு செல்லும் பக்தர்களின் மனது நேர்மறையாக சிந்திக்க தொடங்கிவிடுகிறது.
தன்னம்பிக்கை அதிகரித்து விடுகிறது. மனக்குழப்பம் தீர்ந்து விடுகிறது.
அதே மனநிலையில் நாம் வீடு திரும்பும் போது, அந்த சூழ்நிலையில் எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது நமக்கு வெற்றியைத் தேடித் தந்து விடுகிறது.
490 total views, 2 views today