திருச்செந்தூர் முருகன் கோயிலின் சிறப்புகள்:
திருச்செந்தூர் முருகன் கோயிலின் சிறப்புகள்: தமிழ் கடவுள் ஆனா முருகப்பெருமானுக்கு சிறப்புக்குரிய இடமாக தமிழகத்தின் ஆறு இடங்கள் இருக்கிறது.
அவை ஆறு படை வீடுகளாக திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் பழனி சுவாமிமலை பழமுதிர்ச்சோலை ஆகிய உள்ளன.
இந்த ஆறுபடை வீடுகளில் ஐந்தாம்navagrham pathippu மலைப்பகுதியில் திருச்செந்தூர் கோயில். படையெடுத்துச் செல்லும் படைவீரர்கள் தங்குமிடம் தான் படை வீடு.

அதன்படி சுரபத்மநாத் வதம் செய்வதற்காக தளபதி வீரபாக உள்ளிட்ட படை வீரர்கள் தங்கி இருந்த இடம் தான் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்.
சூரபத்மன் என்று அரக்கனை ஐப்பசி மாதம் வளர்பை சஷ்டி என்று தன் வைரவே கொண்டு வரி செய்த தினம் நான் கந்த சஷ்டி விழா சூரசம்கார என விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

சூர பத்மினி வெற்றி கொண்டதால் இங்கே கோயில் கொண்டுள்ள முருகப்பெருமாள் ஜெயந்திநாதர் என்று முடிக்கப்பட்டதாகவும் அதுவே பின் நாளில் செந்தில்நாதன் என அருவியது.
முருகனின் இடது கையின் தாமரை மலர் மற்றும் ஜடாமுடியோடு சிவயோகி போல் காட்சியளிக்கிறார்.
முருகனின் பின்புறம் இடது சுவரின் முருகன் பூஜை செய்ததாக கூறப்படும் லிங்கம் ஒன்று உள்ளது அதற்கு முதலில் பூஜை செய்த பின் முருகப்பெருமானுக்கு பூஜை செய்யப்படுகிறது.

சூரனை வதை செய்த முருகன் நான்கு கையில் உள்ள சிவ பூஜை செய்து ஜராமுடி இடம் தவக்கோளத்தில் இருக்கிறார் அவரின் தவத்தை கலைத்து விடக்கூடாது என்பதற்காக அவருக்கு இன்று தனி பிரகாரம் கிடையாது.
மூலவர் தெற்கு நோக்கி இருக்கிறார். திருச்செந்தூரின் கந்தசஷ்டி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும் மற்றொரு காரணமும் இருக்க சில முனிவர்கள் உலக நலனை காக்க ஒரு புத்திரம் வேண்டும்.
கோயில் பாதி 5 மணி முதல் இரவு 9 மணி https://youtu.be/CUrcUXs_0Dwவரை திறந்திருக்கும். திருச்செந்தூர் முருகன் கோவில் ஒன்பது கால பூஜை நடைபெறும்.
தினமும் மதியம் உச்சகால பூஜை முடிந்தபின் ஒரு பாத்திரத்தின் பால் அன்னம் எடுத்துக் கொண்டு மேடை தாளத்துடன் சென்று கடலில் கரைக்கப்படுகிறது இதற்கு கங்கை பூஜை எனப்படுகிறது.

தீபாவளிக்கு மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து கொண்டாடப்படுவது வழக்கம் அதேபோல இந்திய மகளான தெய்வமே முருகன் மனமுடைந்ததால் புத்தாணடடு எடுத்து தருவதாக நம்பப்படுகிறது.
வைகாசி விசாகத்தின் போது கடுமையாக நோன்பு வைத்த காவடி பால்குடம் அபிஷேகம் போன்றவற்றை இறைவனுக்கு படைக்கின்றன ஊர்வலம் சந்தன காப்பு அபிஷேகம் செய்து வருகின்றன.
பக்தியுடன் முருகப்பெருமானை அபிஷேகம் செய்து வணங்குவதன் மூலம் தங்கள் மனக்கவலையிலிருந்து விடுபட முடியும் என நம்பப்படுகிறது.
கந்த சஷ்டி விரதம் இருப்பதால் திருமணக்கா இருந்தவர்கள் திருமண பாக்கியமும் குழந்தை இல்லாதவர்களுக்கு அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கிருபையால் குழந்தை பெறும் கிடைப்பதாக நம்பப்படுகிறது.
சூரசம்ஹாரம் முடிந்த பிறகு முருகன் தனது கோபத்தை தணிகா தனது வேளாண் வேகமாக தரையை குத்த மீறிட்டு வந்த நீரின் தான் நாழிக்கிணறு.