திருச்செந்தூர் முருகன் செய்யும் அற்புதம்!
திருச்செந்தூர் முருகன் செய்யும் அற்புதம்! குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் னு சொல்லுவாங்க! ஒருவேளை கடல் விரும்பி கேட்ட அதனால என்னவோ!
அந்த ஆறுமுகனோட ராஜாங்கம்! நிலைபெற வேண்டி நின்றதோ எண்ணவோ? ராஜா அலங்காரங்களோடு கம்பீரமான தோற்றத்துடன் காட்சி தருகிற திருச்செந்தூர் முருகன் இங்கு காண்பவரை பரவசமாகும் நிலையில் அமர்ந்திருக்கிறார்!
தமிழ் குடிதாங்கி நிற்கும் தூய தலைவன்! தமிழ் குடி மக்களின் மனக்குறையை நீக்கி அருள்கிற தெய்வமாய் திருச்செந்தூரில் வீற்றிருக்கிற செங்கொடி சேயோன்!
அமர்ந்திருக்கிற திருத்தளத்தில் தற்போது குடமுழுக்கு நடைபெற இருக்கிறது!இதற்காக தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது!
அதில் முக்கியமாக குறிப்பிடக்கூடிய விஷயம் கலசத்தில் முருகனின் வேல் வழிபாடு !வைக்கப்பட்டிருக்கிற வரகு தானியம்!
ஒவ்வொரு ஆண்டுமே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்
அந்த வகையில் 2009 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு நடைபெற்றது
இதை அடுத்து வருகிற காலகட்டங்களில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கூட உங்களுக்கு நடைபெறவில்லை என சொல்லப்பட்டு இருந்தது
திருச்செந்தூர் முருகன் தற்போது கூட முழுக்க நடைபெறுவதற்கான தீவிரமான பணி நடைபெற்று வருகிறது கோவை கோபுரங்களில் உள்ள கலசங்களை மாற்றும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில்
137 அடி உயரத்திலிருந்து கலசத்தில் இருந்து வரவு தானியம் எடுக்கப்பட்டு இருப்பது அதிசய நிகழ்வு
சுமார் 12 வருடங்களுக்கு ஒரு முறை தான் இந்த வரவு கலசம் மாற்றப்படும் தற்போது இந்த கலசத்தில் இருக்கக்கூடிய வரவு அப்படியே இருப்பதை கண்டு பக்தர்கள் ஆனந்தத்தில் திளைத்தனர்
பேரிடர் காலங்களிலும் கலச தானியங்கள் எடுத்து விரைப்பு செய்யலாம்.https://youtu.be/2viqUwNdP5U என முன்னோர்கள் கணிப்பின்படி தான் தமிழ் குடி மக்களின் ஒவ்வொரு மரபு படையும் இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
தமிழ் சமூகங்களில் தானியங்கள் என்பது செழிப்புக்கான அடையாளமாக சொல்லப்பட்டு இருக்குது திருமண சடங்குகளில் கூட தானியங்களில் முக்கிய இடம் பெற்றிருக்கும்
அதற்கு முக்கிய காரணம் செழிப்பாக வாழ வேண்டும் என்பதுதான் அதை மாதிரி தான் தெய்வம் என்று வரும்போது கூட தெய்வங்கள் செழிப்பாக இருக்க வேண்டும் என்று தானியங்கள் வைக்கப்பட்டு இருக்கலாம் என பல்வேறு வகையினரும் சென்று வருகிறார்கள்
எப்படி இருந்தாலுமே திருச்செந்தூர் கோவில் கோபுரத்தில் வரவு தானியம் நல்ல நிலையில் இருப்பது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்திய வண்ணம் இருக்கிறது! முருகா என்று சொன்னாலேஅவன் அழகு முகம் கண்டாலே அனைவரும் சொக்கித்தான் போய்விடுவார்கள்!
முருகன் அவனின் உருவத்தை நெஞ்சில் நிறுத்தினாலே நம்முடைய குறைகள் அனைத்தும் நீங்க பெறுவதை நம்மால் கண்கூட காண முடியும்!அந்த வகையில் திருச்செந்தூர் முருகனின் அருளை பெற அனைத்து பக்தர்களும் காத்து நிற்கிறார்கள்!
முருகனின் பெயர் நிலைத்திருக்கும் வரை மக்களின் குறை தீர்ந்து கொண்டே தான் இருக்கும்!
45 total views, 2 views today