திருச்செந்தூர் முருகனின் தனி சிறப்புகள் !
திருச்செந்தூர் முருகனின் தனி சிறப்புகள் ! தூத்துக்குடி மாவட்டம் மன்னார் வளைகுடா பகுதியில் அமைஞ்சிருக்கு சென்னையிலிருந்து 600 km தொலைவில் இந்த கோவில் இருக்கு சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள
கோவில் 2000 ஆண்டுகள் வரை பழமை வாய்ந்த கோவிலாக இந்த கோவில் சொல்லப்படுது
முருகப்பெருமானுக்கு கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோவில் இது. இந்த கோவில் அமைந்துள்ள இடம் திருச்சியில் அலைவாய் என்று முன்னர் அழைக்கப்பட்டது
முருகப்பெருமானுக்குரிய அறுபடை வீடுகளை திருச்செந்தூர் மட்டுமே கடற்கரையிலும் பிற ஐந்து கோவில்கள் மலைமீதும் அமைந்திருப்பது தனி சிறப்பு கூறிய ஒன்று.
அதுமட்டுமில்லாமல் இந்த கோவில் 157 அடி உயரம் கொண்ட கோபுரம் ஒன்பது தலங்கள் கொண்டதாக அமைந்திருக்கு
முருகப்பெருமான் சூரண ஆட்கொண்ட பிறகு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவ பூஜை செய்திருக்கிறார்
இந்த கோணத்திலேயே முருகன் வழக்கையில் தாமரை மலருடன்ஆடி அமாவாசையில் திடீரென நடந்த அதிசயம் ! அருள் இருக்காரு தலையில் சிவயோகிப்போல ஜடா மகுடம் தரித்திருக்கிறார் இவருக்கு இடது பின்ப ுறம் சுவற்றுள்ள ஒரு லிங்கம் இருக்கு
திருச்செந்தூர் முருகனின் தனி சிறப்புகள் !
இதற்கு தீபாவதனை முதல்ல காட்டிய பிறகு முருகப்பெருமானுக்கு தீபாரதனை நடக்கும் சண்முகர் சன்னதியில் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கு
இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால் தீபாரதனை ஒளியில் மட்டுமே காண முடியும் அப்படின்னு சொல்லப்படுது.
திருச்செந்தூரில் முருகன் சன்னதி மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்குhttps://youtu.be/qFIqnqkiOtA முருகப்பெருமான் இந்த தளத்துல கடலை பார்த்தபடி கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.
பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரி அதாவது கிழக்கு திசையில் அமைந்திருக்க வேண்டும்
ஆனால் அப்பகுதியில் கடல் இருப்பதால மேற்குல கோபுரம் கட்டப்பட்டிருக்கு முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தை விட இந்த கோபுர வாசல் உயரமாக இருப்பதால் எப்பொழுதும் அடைக்கப்பட்டே இருக்கு
கந்த சஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவுல ஒரு நாள் மட்டுமே இங்கு வாசல் திறக்கப்படும் அந்த வேலையில பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது
தங்களை தொந்தரவு செய்த சூரபத்மன அளிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டு இருக்காங்க
அவர்களது வேண்டுதல்களை ஏற்ற சிவபெருமான் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கி இருக்கிறார்.
அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றியிருக்காரு பின் சிவபெருமானின் கட்டளையை ஏற்று சூரபத்மன அளிக்க இங்கு வந்திருக்கிறார்
இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி தேவர்களின் குருவான வியாழபகவான் இந்த தளத்துல தவம் இருந்திருக்காரு அவருக்கு காட்சி தந்த முருகா பெருமான் இவ்விடத்தில் தங்கி இருக்கிறார்.
இவர் மூலமாக ஆசிரியர்களின் வரலாற்றை தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவர் சூரபத்மனுடன் தூது அனுப்பி இருக்காரு அவன் கேட்கவில்லை பின்பு முருகன் தனது படைகளுடன் சென்று அவனை வதம் செஞ்சிருக்காங்க
47 total views, 1 views today