தான்தோன்றி அம்மன் தல வரலாறு
தான்தோன்றி அம்மன் தல வரலாறு திருவண்ணாமலை மாவட்டம் வேம்பாக்கம் அருகே ஆக்கூர் என்ற கிராமத்தில் பழமை வாய்ந்த தான் தோன்றியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் உள்ள அம்மனை வழிபட்டால் கேட்ட வரங்கள் உடனே கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது
முன் ஒரு காலத்தில் இந்த பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் அவருடைய நிலத்தில் உழுது கொண்டிருந்த பொழுது கலப்பையில் ரத்தம் படர்ந்து வந்ததைக் கண்டு திகைப்பூற்றார்
இதனைக் கண்ட அந்த விவசாயி அலறியபடி அங்கிருந்து ஊருக்குள் சென்று அங்குள்ள மோர் மக்களிடம் நடந்ததை கூறியிருக்கிறார்
அனைவரும் அங்கு சென்று பார்த்த பொழுது அங்கு இருந்து ஒரு இடத்தில் ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது இதைப் பார்த்த மக்கள் அனைவரும் திகைப்பில் வந்தனர்
ரத்தம் வர என்ன காரணம் என்று நினைத்த மக்கள் அந்த இடத்தை தோண்டிhttps://youtu.be/GKf0K9t9oes பார்க்க முடிவு செய்தனர்.
அதன் பிறகு அந்த இடத்தை தோண்டி பொழுது அங்கு ஒரு அம்மன் கால் சிலை இருந்ததையும் மக்கள் கண்டு ஆச்சரியம் அடைந்தனர்.
அப்பொழுது அதிர்ச்சி அடைந்த மக்கள் செய்வதறியாது நின்றனர் அப்பொழுது ஒரு பெண் பக்தருக்கு அருள் வாக்கு வந்தது.
அருள்வாக்கு கூறும் பொழுது அவர் இது சாதாரண கல் சிலை இல்லை தெய்வ சக்தி படைத்த சிலை என்றும் நான் மக்களுக்காக அவர்களின் குறைகளை தீர்ப்பதற்காகவும்
தான்தோன்றி அம்மன் தல வரலாறு இங்கு தோன்றியிருக்கிறேன் என்றும் என்னை வழிபடும் அனைவருக்கும் நான் நினைக்கும் காரியத்தை முடித்துக் கொடுப்பேன் என்றும் அம்மனது அருள் வாக்கு சொல்லப்பட்டிருக்கிறது
இதனை அடுத்து அந்த அம்மன் சிலையை ஒரு இடத்தில்சிவபுராணம் அருளிய மாணிக்கவாசகர்! இருந்து எடுத்து மற்றொரு இடத்தில் வைத்து அங்குள்ள மக்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்திருக்கின்றனர்
டாக்டர்களின் குறை தீர்ப்பதற்காக தானாக தோன்றியதால் அந்த அம்மனுக்கு தான் தோன்றியம்மன் என்ற பெயர் வைத்து மக்கள் வழிபட்டு வழிந்து உள்ளனர்
முதலில் சிறிய ஆலயம் கட்டப்பட்டு பின்னர் மண்டபம் கோபுரம் மதில் சுவர் அமைத்து கோவிலுக்கு கும்பாபிஷேகம் செஞ்சி மக்கள் வழிபட்டு வந்து கொண்டிருந்தனர்.
ஆக்கூரில் தானாக தோன்றிய தாந்தோணி அம்மன் தோன்றிய நாள் முதல் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
அம்மனின் அருள் மக்கள் அனைவரும் அடையும்படி அவனது பார்வை அனைத்து மக்கள் மீதும் நல்ல பலனை தருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்
அவனிடம் வந்து பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டால் பக்தர்களின் குறைகள் தீர்ப்பது மட்டுமல்லாமல்
அவர்களுடைய வாழ்க்கையில் சுகம் வசதி, மகிழ்ச்சி போன்றவை வந்த அமைவதாக அங்குள்ள பக்தர்கள் கூறினார்.
இதனால் இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
பக்தர்கள் பலரும் அவர்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றியவுடன் இத்தல அம்மனுக்கு பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர் மக்கள் பலருக்கு இந்த அம்மன் குலதெய்வமாக உள்ளது