தனுசு ஜூலை மாத ராசி பலன்
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ஜூலை மாதம் 30 நாட்களும் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்க இருக்கு கிரக நிலை எவ்வாறு அமைந்திருக்கு கிரகநிலை மாற்றம் எப்போது ஏற்படப்போகுது என்பதனை பற்றி விரிவாக பார்க்கலாம்.
தனுசு ராசியில் உள்ள மூன்று நட்சத்திரங்கள் மூலம் பூராடம் உத்திராடம் ஒன்னாம் பாதம்) கிரக நிலை தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி சுகஸ்தானத்தில் ராகு
பஞ்சமஸ் காலத்தில் சந்திரன் செவ்வாய் ரண ருண ரோக ஸ்தலத்தில் குரு ஸ்தானத்தில் சூரியன் சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் புதன் தொழிற் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் அடுத்த 30 நாட்களும் இருக்கிறது
இந்த கிரகநிலை மாற்றம் ஜூலை 7ஆம் தேதி அன்று சுக்கிரன் கலசர ஸ்தானத்திலிருந்து அஷ்டம ஸ்தலத்திற்கு மாற இருக்கிறார்
வேலை தேடுபவர்களுக்கு நல்ல ஒரு வேலை கிடைக்கும் வேலை ஏற்கனவே செய்து கொண்டிருப்பவர்களுக்கு பணி சுமை சற்று கூடுதலாக இருக்கும்
அதனால் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும் மனோ தைரியமும்ஜூலை மாத ராசி பலன் மேஷம் மனோதிடமும் அதிகரிக்கும் கலை துறையினருக்கு ராசியில சனி இருப்பதனால் கவனமாக இருப்பது நல்லது
வீண்பழி சொல்லுக்கு ஆளாக நேரிடலாம் கவனமாக இருங்கள். வேலையில் எதிர்பார்த்த சிக்கல்களை சந்திக்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது
பதிவு வியர்வு உங்களை தேடி வர இருக்கிறது மாணவர்களுக்கு கல்வியில வெற்றி கிடைக்கும் உங்களுடைய முயற்சிகள் அனைத்து க்கும் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும் சக மாணவர்களுடன் நல்ல ஒரு உறவு ஏற்படும் .
தனுசு ராசியில் மூலம் நட்சத்திரம்: இந்த மாதம் தடைகள் அனைத்தும் நீங்கும் மாதமாக அமைந்திருக்கிறது
புதிய நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள் பாதியில் நின்றhttps://youtu.be/DLk5AF8a6i0 காரியங்கள் கூட தொடர்ந்து செய்து முடிப்பீர்கள்
அதனால் உங்களுக்கு நிறைய லாபங்கள் கிடைக்க இருக்கு திடீர் மனக்குழப்பம் அப்பப்ப ஏற்படலாம் தீ இயந்திரம் போன்றவற்றை கையாளும்போது கவனமாக கையாளுவது நல்லது.
தனுசு ராசி பூராடம்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது
சரக்குகளை அனுப்பும்போது கவனமாக அனுப்புவது நல்லது ஏதாவது ஒன்று குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ அனுப்பும் நேரம் இருக்கிறது கவனம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது
குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம் கணவன் மனைவி இடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது உங்களுக்கு நன்மையை தரும்
உத்திராடம்:இந்த மாதம் மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும் சமையல் செய்யும்போது மின்சாதனங்களை இயக்கும்போது கவனம் தேவை.
உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமான பலன் தரும் பணமரத்து அதிகரிக்கும் தொழில் தொடர்பான காரியங்களை யோசித்து செய்வது உங்களுக்கு நல்லது வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும்
படமரத்தை திருப்திகரமாக இருக்கும் எல்லா இடத்திலும் உங்களுடைய புத்திசாலித்தனத்தால் வெற்றிவாகை சுடக்கூடிய ஒரு நாட்களாக இந்த ஜூலை மாதம் முழுவதுமே அமைந்திருக்கிறது.