தஞ்சை பெரிய கோவில் சிறப்பு !
தஞ்சை பெரிய கோவில் சிறப்பு ! காஞ்சியில் ராஜசம்மனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில் புகழ்பெற்ற முதலாம் ராஜராஜ சோழன் மன்னரை மிகவும் கவர்ந்தது.
இதே போல தான் மிகவும் பிரம்மாண்டமாக ஒரு கோயிலை கட்ட அவர் விரும்பினார்.
அப்படி கட்டப்பட்ட கோயில் தான் இந்த தஞ்சை பெரிய கோயில் உலகம் வியக்கும் உன்னதமான கோயில்.
இந்தக் கோயில் கீபி பத்தாம் நூற்றாண்டு கட்டப்பட்டது. இந்தக் கோயிலை கட்டுவதற்கு வெளி மாவட்ட மற்றும் வீடு மாநிலங்களில் இருந்து கற்கள் கொண்டுவரப்பட்டது.
கற்களை செதுக்கி ஒரு படத்திற்கு கொண்டு வருவதற்கு 25 ஆண்டுகளும் பின்பு செதுக்கிய கற்களை சரி செய்வதற்கு ஒன்பது ஆண்டுகளும் மொத்தம் உற்பத்தி நான்கு ஆண்டுகள் ஆனது.
தமிழர்களின் வீரத்திற்கும் கட்டடக் கலைக்கும் மிகப்பெரிய உதாரணமாகசெவ்வாய்க்கிழமை விரதம் : வே தமிழகத்தின்
நெற்களஞ்சியமான தஞ்சையில் அமைந்திருக்கும் தஞ்சை பெரிய கோவிலை கூறலாம். தஞ்சை பெரிய கோவில் கோபுரம் மற்றும் தரை தலைப்பில் இருந்து 216 அடி உயரத்தில் இருக்கு.
இதன் உச்சியில் வட்ட வடிவ பிரம்ம மந்திர கல் என்பதுடன் எடையுள்ள ஒரே கல்லினால் செய்யப்பட்டது.
தஞ்சை பெரிய கோயில் கலசத்தில் உள்ள நிழல் கீழே விழாதபடி காட்டப்பட்டு இருக்கு. தஞ்சை கோயில் தமிழரின் கலைத்திறமையும் பாரம்பரியத்தையும் உலகிற்கு எடுத்துக்காட்ட உதவுது..
இதற்கு உதாரணமாக தான் தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் உயரம் 12 அடி இதேபோன்று தமிழரின் உயிர் எழுத்துக்கள் 12 அடி ஆகும்.
சிவலிங்கத்தின் பீடத்தின் உயரம் 18 அடி இதேபோல தமிழில் மெய் எழுத்துக்கள் 18,கோவிலின் கோபுரத்தின் உயரம் 216 அடி
இதேபோல தான் தமிழரின் உயிர்மெய் எழுத்துக்கள் 216,சிவலிங்கத்திற்கும் https://youtu.be/wS6zBC5nZXUநந்திக்கும் உள்ள இடைவெளி 247 அடி, இதே போன்று தான் தமிழின் மொழியின் மொத்த எழுத்துக்கள் 247,தஞ்சை பெரிய கோவிலின் அமைக்கப்பட்டுள்ள விமானத்தில் உயரம் 216 அடி உயரம் கொண்டது,
இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்ட கோயில் கட்டப்பட்டு வந்த காலத்தில் கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 15 தலங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை மன்னார் முதலாம் ராஜராஜ சோழன் கட்டினார்.
தஞ்சை பெரிய கோவிலில் கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகத்திலேயே பெரிய சிவலிங்கம். ஆறு அடி உயரம் ,
54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார் 23 அடி உயரம் கொண்ட லிங்கம் தனித்தனியாகவே கருங்கல் நாள் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டிருக்கு. இக்கோவிலின் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான நந்தி சிலையின் உயரமும் அகலமும் முறையில் 13 அடிகள் மற்றும் 16 அடிகள் ஆகும்.
தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று தஞ்சை கோயிலின் தோற்றம் பதிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் வெளியிடப்பட்டது.