ஜூலை மாத ராசி பலன் மேஷம்
ஜூலை மாத ராசி பலன் மேஷம்
மேஷம் (அஸ்வினி பரணி கார்த்திகை ஒன்றாம் பாதம்)
எந்த ஒரு வேலையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்து வெற்றி பெறும், ராசி தான் மேஷம் ராசி.
அப்படிப்பட்ட உங்களுக்கு இந்த மாதம் உங்களது மனதில் தேம்பும் தைரியமும் அதிகரித்து காணப்படும் மேலும் மகிழ்ச்சி அதிகரித்து காணப்படும் உங்களது அனைத்து முயற்சிகளும் சாதகமான பலன்களை உங்களுக்கு அள்ளித் தரும்.
பணவரத்து அதிகரித்து காணப்படும் இருந்த போதிலும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் உங்களுக்கு வரலாம் அதனால் உணவு கட்டுப்பாட்டில் உங்களுக்கு மிகுந்த கவனம் தேவை.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களை மாதத்தின் மத்திய பகுதிகளில் செய்வது உங்களுக்கு நல்ல பலன்களை தரும்
வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்படுத்திக் கொண்டிருந்த சம்பவங்கள் அனைத்தும் நீங்கும். ஆனால் எதிர்பார்த்த அளவு லாபம் எடுப்பது சற்று கடினம்.
ஜூலை மாத ராசி பலன் மேஷம்
பெண்களுக்கு முயற்சிகள் அனைத்தும் சாதகமான பலன்களை அள்ளித்மேல்மருவத்தூர் அம்மனின் சிறப்புகள் தரும் பணவரத்து உங்களுக்கு அதிகரித்து காணப்படும்
உங்களது உடல் ஆரோக்கியத்தில் மட்டும் மிகுந்த கவனம் தேவை. கலைத்துறையில் இருக்கும் உங்களுக்கு மனதில் திடீர் குழப்பங்கள் ஏற்படலாம்.
வாகனங்களில் செல்லும்போதும் வெளியூர்களுக்கு செல்லும்போதும் கூடுதல் கவனம் உங்களுக்கு தேவைப்படுகிறது,
சூரியன் சந்திரத்தால் முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறுகள் ஏற்படும் சூழ்நிலை இருப்பதால் மிகுந்த கவனம் தேவை நிதானமாக செயல்படுவது உங்களுக்கு மிகவும் நல்லது.
அரசியல் துறையில் இருப்பவர்கள் எல்லாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது ரொம்பவும் நல்லது.
மேல் அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு நடப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் மன சஞ்சலத்திற்கு https://youtu.be/1lZSu9uFEIgஆளாகும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை உங்களுக்கு.
செலவை குறைப்பதன் மூலம் பணத்தட்டுப்பாடு குறையலாம் பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லது.
மேல் இடத்தின் மூலம்மனம் மகிழும் படியான சூழலை உருவாகும் வாய்ப்பு இருப்பதால் நீங்கள் உங்களது வேலையை சிறப்பாக முடித்தால் நன்மை உண்டு.
நண்பர்கள் உறவினர்களுடன் பேசும் பொழுது நீங்கள் கவனமாக பேசி பழகுவது சிறந்தது மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி கிடைக்கக்கூடும் மீன் கவலைகளை தவிர்ப்பது நல்லது.
அஸ்வினி
அடுத்தவர் ஆலோசனையை கேட்டாலும் முடிவில் சொந்த அறிவியல் செயல்படுவீர்கள் வீண் கவலை ஏற்பட்ட நீங்கும் உங்களுக்கு இந்த மாதம்.
பரணி
மற்றவர்களுக்கு உதவப் போய் வீண் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள நேரிடலாம் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. புதிய நட்பு உண்டாகும் அதன் மூலம் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.
கார்த்திகை ஒன்றாம் பாதம்
வியாபாரம் தொடர்பான அலைச்சல்களும் ஏற்படும் புதிய ஆர்டர்கள் பற்றி கவலை ஏற்படும் உத்தியோகத்தில் இருப்பவர்கள்
சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது மேலும் குடும்பத்தில் இதுவரை இருந்த அனைத்து பிரச்சனைகளும் கூடிய விரைவில் சிறந்த நல்ல முடிவுக்கு வரும்.