சோட்டானிக்கரை அம்மனின் மகிமை !
சோட்டானிக்கரை அம்மனின் மகிமை ! மன நோய்க்கு மருந்தாகும் சோட்டானிக்கரை பகவதி அம்மனோட அருளைப் பற்றி பார்க்கலாம். முற்காலத்தில் மலையாள தேசம் வனங்கள் அடர்ந்த கானகப் பகுதியாகவே இருந்தது. அங்க கண்ணப்பன் என்னும் வேடவன் வாழ்ந்து வந்தான்.
மனைவி இல்லாததால் தன் மகள் பவளத்துடன் வசித்து வந்தான்.கண்ணப்பனே வன தேவதையை அனு தினமும் வணங்கும் தீர பக்தனாகவே இருந்தான்.
அருகாமையில் இருக்கும் கிராமங்களுக்கு சென்று அங்கு மந்தையில் இருக்கும் மாடுகளையும் கன்றுகளையும் திருடி வந்து பலி கொடுத்து விடுவான்.
தன் கூட்டாளியுடன் தானும் சாப்பிடுவது வழக்கம் போல வைத்திருந்தான். கன்று குசெவ்வாய்க்கிழமை விரதம் : ட்டியின் மீது மகள் பவளத்துக்கு அளவு கடந்த பாசம். ஒருநாள் வன தேவதைக்கு பலியிட எந்த மாடும் கிடைக்காததால் தனது வீட்டில் இருக்கும்
கன்றை பிடித்துக் கொண்டு இருந்தான். அதைப் பார்த்த பவளம் ஓடி வந்து அப்பா என்னைப் போலவே இந்த கன்றும் தாயற்ற பசுவாக வேண்டுமா? என்று கேட்டால் அதற்கு கண்ணப்பனின் மனம் என்னவோ செய்தது
இனிமேல் ஒரு நாளும் உயிர்களை பலி கொடுக்க மாட்டேன் என எழுதி புலம்பி அலறினான். அன்னையிலிருந்து மாமிச உணவு உண்ணாமல் இருந்தான்.
அவளுடைய மகளும் இறந்து போனால். யாருமற்ற நடைப்பினமாக தன் நாட்களை நகர்த்தி வந்தான் கண்ணப்பன். ஒரு நாள் கனவில் ஒரு காட்சியாக தோன்றியது! கனவில் மாதா ஜெகதாம்பாள் கோடி சூரிய பிரகாசத்துடன் கண்ணப்பா நீ கொடுத்து வைத்தவன் என்று கூறியது.
உன் மகளின் நேசத்திற்குரிய பசு சாட்சாத் மகாலட்சுமி தான் என்பதை அறிந்து கொள்! என்று கூறியது அவனும் விரிந்த உடன் தன் கூட்டாளியிடம் விஷயத்தை சொன்னான் அவர்களுக்கு அந்த இடத்தில் காது அமைத்து மரங்களால் ஆன கோவிலை உருவாக்கி வழிபடத் தொடங்கினார்.
அந்தப் பகுதியை முழுவதுமே இயற்கையான ஆன மரங்களாக காடாக மாறியது.https://youtu.be/uNf5BcmeMSk பல நூறு ஆண்டுகளுக்கு பின்னாடி கிராமத்து பெண்ணுறுத்தி புல் அறுத்துக் கொண்டிருந்தபோது
திடீரென இரத்தம் பீறிட்டது! அதைப் பார்த்த பின் ஊர் மக்களிடம் சொன்னால் இதை அறிந்த ஊர் மக்கள் இந்த இடம் முழுவதும் ஏன் தேவியின் அருள் பெற்ற இடம் இங்கு ஆலயம் அமைத்து வழிபடுமோ என்று கூறினார்.
சோட்டானிக்கரை அம்மனின் அந்தப் பசுவும் கன்றும் சிலையாக மாறியது. அதை சாமியாக வழிபட்டு தேவதையின் அம்சம் என்று அபிஷேகமும் நைவேத்தியம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து பூஜையும் புனஸ்காரங்களை செய்து வந்தனர். இது லட்சுமி ,சரஸ்வதி, துர்க்கை என்னும் மூன்று உணர்வு நிலைகளோடு தேவி திகழ்கிறாள்.
கோவிலின் உள்ளே தென்மேற்கு மூலையில் இருப்பவர் சிவபெருமான் அருகிலேயே கணபதி சந்ததி இருக்கிறது. அங்கிருந்து தெற்கு பக்கமாக இருப்பது நாகராஜ சந்ததி.
கோயில் குளத்தின் கிழக்கு கரையில் அமைந்திருப்பது உக்கிர காலியான கீழ்க்காவு பகவதி சந்ததி. அதிகாலையில் தேவியை சரஸ்வதியாக பாவித்து வெள்ளை ஆடை அணிவித்து பூஜை செய்கிறார்கள்.