செம்பருத்தி பூ பயன்கள் !
செம்பருத்தி பூ பயன்கள் ! செம்பருத்தி செடியின் இலை மற்றும் பூக்களில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது அதிலும் அதனுடைய பெரிய வண்ணமயமான பூக்கள் பார்ப்பதற்கும் மிகவும் அழகாக காணப்படும்
ஆனால் இது ஒரு அழகான அலங்கார பூ மட்டும் இல்லைங்க இதில் ஏராளமான ஆரோக்கியமான நன்மைகள் நிறைந்து காணப்படுகிறது
இதில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் அந்தோசைனீன்கள் மற்றும் பிளாவானினாய்டுகள் போன்ற அத்தியாவசியமான சேர்மங்களும் இதில் நிறைந்து காணப்படுகிறது.
செம்பருத்தி பூக்கள் இனிப்பு மற்றும் துவப்பு சுவையில் இருக்கும். இது குளிர்ச்சி தன்மை உடையதாக செம்பருத்தி செடிகளில் பலவகை உண்டு.
இவை மூலிகை மருந்துகளாக உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
செம்பருத்தி பூக்களில் பித்தத்தை குறிக்கும் பண்புகளும் ரத்தக்கசிவு எதிர்ப்பு பண்புகளும் அதிகம் காணப்படுகிறது.
இதை பின்வரும் பிரச்சினைகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.கடன் பிரச்சினை தீர்க்கும் வாராகி அம்மன் ! ஒற்றை தலைவலி முகப்பருக்கள் அசிடிட்டி அல்சர் ரத்தக் கசிவு
இவை இதை ஆரோக்கியத்திற்கு ரொம்பவும் நல்லது மேலும் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக செம்பருத்தி பூ பயன்படுகிறது.
இது ரத்த சோகை மூலம் தூக்கமின்மை சிறுநீர் பாதை தொற்று மற்றும் ரத்தப்போக்கு பிரச்சனைகளை சமாளிக்க பெரிதும் உதவுகிறது.
செம்பருத்தி பூ பயன்கள் !
இவை உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதோடு சருமம் மற்றும் முடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் நீக்க வல்லமை வாய்ந்தது.
ஆனால் செம்பருத்தி பூக்களை சரியான முறையில் பயன்படுத்துவது என்று யாருக்கும் தெரிவதில்லை.
செம்பருத்தி பூக்களை சரியான முறையில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து பாருங்கள்
இதற்கான விடையை ஆயுர்வேதத்தில் நிறைய விதத்தில் இந்த செம்பருத்தி பூவை பயன்படுத்தி தீர்வு காண்கிறார்கள்.
ஒரு கப் கொதிக்கும் நீரில் 5 செம்பருத்தி பூக்களை சேர்த்து இரண்டு https://youtu.be/QSpaaiPa17gநிமிடங்கள் கொதிக்க வைத்த பிறகு அடுப்பை அணைத்துவிட்டு
அதனை வடிகட்டி சுடுதண்ணீர் சிறிது சூடு ஆறிய பின் அதில் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்து பருகி வந்தால் மிகவும் அருமையாக இருக்கும்
இதனால் உடலில் பித்தம் அதிகம் இருப்பவர்கள் மற்றும் இரவில் அதிக நேரம் கண்விழித்து வேலை பார்ப்பவர்களுக்கு
உடல் சூடு அதிகமாக இருக்கும் இல்லையா இதனால் முடி உதிர்வதும் ஏற்படும்.
இந்நிலையில் உங்களது உடல் சூடு மற்றும் பித்தத்தை சீராக்க இந்த செம்பருத்தி டீ யை தொடர்பு குடித்து வருவதன் மூலம் நல்ல பலன்களை அடைய முடியும்.
தலை முடிக்கு செம்பருத்தி ஹேர் கேர் செய்வது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா
முதலில் செம்பருத்தி பூக்களை இரண்டு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து வைக்க வேண்டும்
மறுநாள் காலையில் கைகளால் அந்த தண்ணீருடன் அந்த பூக்களை சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்
இதனை வடிகட்டி உங்கள் தலைமுடக்கி தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
50 total views, 2 views today