சிவனுடைய அவதாரங்கள் பற்றிய ரகசியங்கள் !

Spread the love

சிவனுடைய அவதாரங்கள் பற்றிய ரகசியங்கள் ! சிவபெருமானின் 19 அவதாரங்களை பற்றியும் அதன் முக்கியத்துவகை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

சிவபெருமான் 19 அவதாரங்களை பூமியில் எடுத்திருந்தார் கடவுள் மனிதனாக பிறந்து மனிதர்களை காப்பாற்றி தீமையை அளிக்கவே சிவபெருமான் இந்த 19 அவதாரத்தை எடுத்தார்.

  சிவபெருமானை பற்றி பார்க்கும் பொழுது வெகு சிலருக்கே அவர் எடுத்த 19 அவதாரங்கள் பற்றி தெரியும் சிவபெருமானின் ஒவ்வொரு அவதாரமும் ஒரு சிறப்பான முக்கியத்துவம் பெற்றிருக்கும்

யாரும் அறியாத சிவனின் அவதாரம் எத்தனை தெரியுமா..?

அவர் எடுத்த அவதாரத்திற்கு ஒரு முக்கிய காரணம் மனிதர்களை தீமைகளில் இருந்து காப்பாற்றுவதன் நோக்கமாக இருந்திருக்கிறது

ஒரு முதல் அவதாரம் பிப்லட் அவதாரம் ஒரு துறவியின் வீட்டில் பிறந்தார் சிவபெருமான் ஆனால் டிப்லாட் பிறப்பதற்கு முன்னதாகவே அத்துறவி வீட்டை விட்டு சென்றார்

சனி திசையின் இருக்கை நிலை சரியில்லாததால் தான்

தன்னுடைய தந்தை வீட்டில் விட்டு சென்றதை வளரும் போது தான் புரிந்து கொண்டார்.

இதனால் சிவனுடைய அவதாரங்கள் சனியை பிப்லாக் சபித்து தன்னுடைய நகை இருப்பிடத்திலிருந்து சனி கிரகத்தை வழிபட செய்தார் .

K.Karthik Raja's Devotional Collections: சிவபெருமானின் அங்க ஆபரணமும்

முதலாவதாரமாக சொல்லப்படுகிறது. இரண்டாவது அவதாரமாக நந்தி அவதாரம்.

நந்தி என்ற பெயர் பெரிய காலை தான் சிவபெருமானின் ஏற்ற சிவபெருமானை நந்தி வடிவில்வீட்டில் தெய்வம் குடியேற இப்படி செய்யுங்கள் ! இந்தியாவில் பல இடங்களில் தரிசித்து வருகின்றனர்

நந்திகளின் பாதுகாவலனாக சிவபெருமான் பார்க்கப்படுகிறார் என்று கூட சொல்லலாம் அடுத்ததாக வீரபத்ர அவதாரம் தட்சிணாயத்தில் சதி தேவி  பலியாக்கி கொண்டதால் சிவபெருமான் கடும் கோபத்திற்கு ஆளானார்

தன்னுடைய தலையில் இருந்து சிறிது முடியை எடுத்து அதை தலையில் போட்டார் அப்போதுவீரபத்ர அவதாரம் பைரவ அவதாரம்

சண்டை வரும் பொழுது சிவபெருமான் இந்த பைரவ அவதாரத்தை எடுத்தார் அப்போது பிரம்மனின் 5 தலையை சிவபெருமான் துண்டித்தார் ஒரு பிராமணரை கொன்ற குற்ற உணர்வு சிவபெருமானுக்கு அப்போது இருந்ததாம்

யாரும் அறியாத சிவனின் அவதாரம் எத்தனை தெரியுமா..?


அடுத்ததாக அவதாரம் பாற்கடலை கடையும் பொழுது சிவபெருமான் கொடிய நஞ்சை உட்கொண்ட  நேரத்தில் தொண்டை எரிய துவங்கியது

அப்போது சிவபெருமானின் உள்ளிருந்த விஷ்ணு புருஷ் வெளியே அதற்கு கடவுள் ஒருவரத்தையும் அளித்தார்.

அதன்படி பூமியில் பிறந்து துரோணரின் மகனாக வளர்ந்து எதிர்த்து நிற்கும் சத்திரியர்களை கொள்வான் விஷ்ணு புரூஸ் என சொல்லப்பட்டது

அஸ்வத்தாமா என்பதும் சிவபெருமானுடைய அவதாரமாகவே சொல்லப்படுகிறது , சரபா அவதாரம் ஷரபா வடிவத்தில் இருக்கக்கூடிய சிவபெருமான் பாதி பறவையாகவும்https://youtu.be/lqwa3dnk6ic பாதி சிங்கமாகவும் இருப்பாராம்

K.Karthik Raja's Devotional Collections: சிவனின் 108 திருநாமங்கள்

சிவபுராணத்தின்படி சிங்க அவதாரமான நரசிம்மரை அடக்கவே இந்த அவதாரம் எடுத்தார் என சொல்லப்படுகிறது.

கிரகபதி அவதாரம் விஸ்வநாத் என்ற பிராமணரின் வீட்டில் மகனாக கிரகபதி பிறந்தார் .

சிவபெருமான் அவருக்கு கிரகபதி என பெயரிட்டார் விஸ்வநாத் பிரகபதிக்கு 9 வயது ஆன நிலையில் அவர் இறக்கப் போகிறார் என்று நாரதர் கூறினாராம்

பின்பு சிவபெருமான் ஆசி பெற்றதால் அவருக்கு இந்த தோஷம் விலகியது எனவும் சொல்லப்படுகிறது

இப்படி சிவபெருமானுடைய அவதாரங்கள் 19 தொடர்கிறது என்று சொல்லலாம்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *