சிவனின் மூன்றாவது கண் ரகசியம் !!
சிவனின் மூன்றாவது கண் ரகசியம் !! சிவபெருமானுடன் நெற்றிக்கண் எப்படி உருவானது என்பதைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணுக்கு புகழ் பெற்றவர் என்ற புகழுடையவன் அவருடைய நெற்றிக்கண் மூலமாக தீப்பொறியை வெளிவந்து.
அனைத்தும் பஸ்பமாகிவிடும் அப்படி சிவபெருமான் கடும் கோபத்திற்கு புதினா சாப்பிட்டால் சர்க்கரை நோய் உடனடியாக குறையுமா ! யார் இதை சாப்பிடலாம் !ஆளாகும் போது குற்றவாளியை தண்டிக்க தன்னுடைய நெற்றிக் கண்ணை நம்பதே எப்படி சிவபெருமானின் அளிக்கும்
இந்த மூன்றாவது கண்ணை மனதில் வைத்து தான் பலரும் அவரை அழிக்கும் கடவுள் என்றே எடுத்துக் கொண்ட சிவபெருமான் நெற்றிக் கண் ஞானக் கண் என்றும் சில நேரம் குறிப்பிடப்படுகிறது.
வலதும் இடதும் இவ்வுலகத்தில் அவருடைய நடவடிக்கை குறிக்கும் மூன்றாவது அவருடைய ஆன்மிக ஞானம் மற்றும் சக்தி அவருடைய நெற்றிக்கண் மூலமாக தோற்று நிலைக்கு அப்பாற்பட்ட விளையும் தீய சக்திகளை அளிப்பார் என்றும் நம்பப்படுகிறது.
சிவனின் மூன்றாவது கண் ரகசியம் சிவபெருமானின் நெற்றிக்கண் உருவான கதை சற்று சுவாரசியமானது ஏனென்றால் மூன்றாவதாக ஒரு கண்ணை அவர் உருவாக்கினார். என்பது ஒரு அதிசயமான விஷயம் தான்
சதி தேவியின் இறப்புக்கு பின் அவரின் மறைவை எண்ணி சிவபெருமான் மீளா துயரத்தில் மூழ்கினர்
அதனால் ஒரு குகைக்கு சென்று ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தார் அப்போதுதான் சதிதேவி மீண்டும் பார்வதி தேவியாக பிறந்து சிவபெருமானை திருமணம் செய்யத் தயாரானார்
ஆனால் கடவுள்கள் தீவிர முயற்சி செய்தும் கூட சிவபெருமானை அவரின் தவத்திலிருந்து எழுப்ப முடியவில்லை அப்போது சிவபெருமானின் தவத்தை கலைக்க காதல் கடவுள் அனுப்பி வைக்கப்படும்
மூலமாக தாக்கிய போது சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணைத் திறந்துhttps://youtu.be/05m71AXxlfI எரித்து சாம்பலாக்கினார் இப்படி சிவபெருமானின் நெற்றிக்கண் ஆசைகளை நிராகரிப்பது குறிக்கும்
அது காதல் மற்றும் ஆசைகளின் கடவுளான காமா வை கொன்றது ஆசைப்பட்டது நம்மை விட்டுப் போகும் போது அது நம்மை மீளா துயரத்தில் தள்ளிவிடும் என்பதை சதியின் மறைவில் அவர் உணர்ந்ததால் தான் ஆசையில் இருக்கிறார்
அதனால் அவர்களிடம் இருந்து விலகி இருந்தால் அதுவே பேரின்பத்தை பெறும் சிறந்த வழியாகவும் கருதப்படுவது
சிவபெருமானின் நெற்றிக் கண்ணுக்கு மற்றொரு கதையும் உண்டு ஒருமுறை சிவபெருமானின் கண்களை தன் கைகளால் பார்வதிதேவி விளையாட்டாக முடிந்து
அண்டசராசரம் இருளில் மூழ்கி போனதால் அதனால் இந்த உலகத்திற்கும் வெளிச்சத்தையும் ஆற்றலையும் அழிக்க சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணைத் திறக்க வேண்டியதாயிற்று என்றும் நம்பப்படுகிறது
சிவபெருமானின் நெற்றிக்கண் வெப்பம் பார்வதி தேவியின் கைகளை வியர்க்க வைத்ததாம்
இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் ஆனால் எங்களை பின்தொடருங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே