சிறுதானிய உணவில் உள்ள பயன்கள் !

Spread the love

சிறுதானிய உணவில் உள்ள பயன்கள் ! ஆரம்ப காலத்தில் நம் முன்னோர்கள் உண்ணப்பட்ட அந்த ஆரோக்கியமான உணவுகளில் முதலிடத்தை பிடிப்பது சிறுதானியம்.

இந்த சிறுதானியங்கள் நம் பாரம்பரிய உணவு முறையின் வரிசையாக கருதப்படுது சத்து மிகுந்த சிறுதானியங்கள்.

மிதமான தட்பவெப்ப நிலையில் சாதாரணமான மண் வளத்தில் செழித்து வளரும் அப்படின்னு சொல்லலாம் .சிறுதானியங்கள் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கு.

சிறுதானியங்கள், அவற்றின் வகைகள் மற்றும் பயன்கள்

அவற்றில் 25 சதவீதம் புரதமும் அதிக அளவு நார்ச்சத்தும் மேல்மலையனூரில் இன்றும் நடக்கும் அதிசயம் !கிறுக்கு மேலும் இவை வைட்டமின் கேட்டமின் பி யாசின் தையமின் ரிபோளோவின் போன்றவற்றிற்கு மிகப்பெரிய ஆதாராமாக விளங்குகிறது

கம்பு, சோளம் ,பறக்குது சாமை, திணை ,குதிரைவாலி கேழ்வரகு, போன்றவைகள் சிறுதானிய உணவுகள் ஆகும். இவை அனைத்தும் அதிக ஆற்றலை தரக்கூடியவை

இதில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது நமது உடலுக்கு சரியான செயல்பாட்டிற்கு தேவையான பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் சிறுதானியங்களில் நிறைந்திருக்கு

சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரிஞ்சா சாப்பிடாம  இருப்பீங்களா? | Health Benefits of Grains - Tamil BoldSky

மேலும் இந்த சிறுதானியங்களில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளதால் ரத்த சோகையை குணப்படுத்த உதவும் சிறந்த உணவாக கருதப்படுது

சிறுதானிய உணவில் இதில் கால்சியம் நிறைந்துள்ளதால் சிறு தானியங்களை வழக்கமான முறையில் உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்புகளை வலுவடைய செய்யும் அப்படின்னு சொல்லலாம்

மற்றும் கொழுப்பினை திறமையாக உடைத்து அதனை ஆற்றலை https://youtu.be/b06AUcZ4OAoமாற்றுகிறது சிறுதானியம் வைட்டமின் பி நமது உடலில் ரத்தத்தில் உள்ள ஹோமோ சைஸ் ஸ்டீம் அளவை குறைக்கிறது

சிறுதானியங்களில்காணப்படும் யாசின் ரத்த ஓட்டத்தின் போது கொழுப்பு எடுத்து செயல்படுவதை தடுக்கிறது

இது ரத்த கசிவு ஏற்படுவதில் இருந்தும் இதயத்தை பாதுகாக்கிறது பொதுவாக சிறுதானியங்களில் மெக்னீசியம் காணப்படுவதால் உயர் ரத்த அழுத்த ஏற்படுவது குறைக்கப்படுகிறது

சிறுதானியங்களை தினமும் சாப்பிட்டால் இந்த நோய்கள் நம்மை அண்டாது | tamil news  Millets Benefits

மேலும் இது ஆஸ்துமா மற்றும் ஒற்றைத் தலைவலி ஏற்படுத்துவதை பெரிதும் குறைக்கிறது

இன்றைய காலகட்டத்தில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட உணவு வகைகள் ஒன்று சிறு தானியம் இதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன என்பதை நாம் அறியாமலே இருந்து விடுகின்றோம்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *