சிங்காரவேலன் நடத்தும் அற்புதம் !
சிங்காரவேலன் நடத்தும் அற்புதம் ! பெருமைக்குரிய விரதங்களில் ஒன்று கந்த சஷ்டி விரதம். கந்த சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை பேரு கிடைக்கும் என்பது நம்பிக்கை
சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொண்டுள்ளான் என்பது பொருள்
ஐப்பசி மாதத்தில் சுற்றுலா பட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு தினங்கள் விரதம் இருப்பது மிகச் சிறப்பான பலனை பெற்றுத் தரும்
இந்த ஆறு நாளும் விரதம் இருக்க முடியாதவர்கள் கடைசி நாளான ஏழாவது நாள் ஒரு பொழுது விரதம் இருந்து சஷ்டியை அனுசிக்கலாம்.
அன்றைய தினம் முருகனை தரிசனம் செய்து வழிபட்ட பிறகு எதிரிகளின் தொல்லை படிப்படியாக குறையும் நோய் நீங்கும் கடன் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும் உங்களுக்கு இருக்கும்
அவள் பல தெய்வங்களை வணங்கினால் பூஜை செய்தால் பலம் ஒன்றும்கடன் பிரச்சினை தீர்க்கும் வாராகி அம்மன் ! கிடைக்கவில்லை ஒரு நாள் சித்தர் ஒருவர் கோவிலுக்கு வந்தார்.
அப்பெண் படிப்பறிவு இல்லாதவள் குடம் பிடித்தனையும் சட்டிக் கொள்வனையும் எங்கு போய் காண்பாய் சித்தர் சொன்னார்
தம் பொருள் அவருக்கு புரியவில்லை குழம்பி தவித்தாள் மாம்பழ கவிராயர் என்ற புலவர் அந்த ஊருக்கு வந்தார்
அப்பெண் அவரிடம் சென்று ஐயா குடம் பிடித்தால் சட்டிக் கொள் என்று ஒரு சித்தர் சொன்னார் அதன் பொருள் என்ன என்று கேட்டார்
அதற்கு புலவர் குடம் என்பதனை குக்கடம் என்று பொருள் கொள்ள வேண்டும்https://youtu.be/X3yduzMzvHQ என்றால் சேவல் என்று பொருள் அந்த சேவலை கொடியில் வைத்திருப்பவன் சேகர் கொடியன் என்று யார் என்று உனக்குத் தெரியுமா அம்மா என்று அந்த சித்தர் அவரிடம் கேட்டார்
சிங்காரவேலன் நடத்தும் அற்புதம் ! தெரியும் ஐயா அவர்தான் முருகக் கடவுள் ஆம் சட்டி என்பது கந்த சஷ்டி என்று பொருள் அந்த முருகப்பெருமானை நினைத்து கந்த சஷ்டி விரதம் இருந்தால் உனக்கு குழந்தை செல்வம் கிடைக்கும்
என்பதை அந்த சித்தர் சொல்லியிருந்தார் அப்படியே செய்து வா என்றால் புலவர் அப்பெண் அப்படியே செய்கிறேன் என்று கூறி மகிழ்ந்தால்
கந்த சஷ்டி விரதம் இருந்தால் பாலகனான அழகன் முருகன் போலவே ஆண்மகன் பெற்றெடுத்தால் அந்தப் பெண் கந்த சஷ்டி விரதம் பெருமைக்குரியதாக சொல்லப்படுகிறது .
சஷ்டியில் ஏற்பட்டது சூரசம்காரம் சூரசம்காரத்திற்கு முருகன் கை வேலாயுதமே பெருமை சேர்த்தது. வேலனின் சுரபத்மனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்டார் முருகப்பெருமான் .
முருகப்பெருமானின் கை மேலானது ஒளியுடைய வீரவாகுவின் தோள்களில் அமர்ந்து பின் அங்கிருந்து மேலே உயர்ந்தது
உறுப்புலவர் ஆறு நாட்கள் கழித்து நிகழ்ந்த போரில் இறுதியில் நால் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
முருகப்பெருமானின் கையில் இருந்த வேல் சூரபத்மனை சம்ஹாரம் செய்து பெருமை சேர்த்தது . செவ்வாய் என்பது முருகப்பெருமானுக்கு உகந்த நாள் அன்றைய தினம் முருகப்பெருமானுக்கு மௌன விரதம் இருந்து வழிபடுவது சிறப்பான பலனை பெற்றுத் தரும்.