சாமி முன்பு இதை செய்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் !
சாமி முன்பு இதை செய்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் ! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல நம்ம எத பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம் . நம்ம பூஜை அறையில் சாமி படத்திற்கு இந்த ஒரு பொருளை மட்டும் சாமி முன்பு வைத்தோம் அப்படின்னா நம்மளோட வீட்டில் தெய்வம் மகிழ்ச்சியா வந்து அமர்ந்து விடும்
பொதுவா நம்ம ஒருத்தங்கள மகிழ்ச்சிப்படுத்தனும் அப்படினா அவங்கள திருப்தி படுத்த ஆடை பொருள் ஏதாவது ஒன்னு வாங்கி கொடுப்போம். அவங்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுப்போம்.
இப்படி ஒருவருக்கொருவர் பிடித்தது அப்படின்றது எதையாவது செய்துட்டு தான் இருக்கும். இதன் மூலம் நம்மை யாரை திருப்தி படுத்த வேண்டும்.
அப்படின்னு நினைக்கிறோமோ அவங்க சந்தோஷமும் அடைவார்கள் தெய்வத்தைகோவில் மணி எதற்காக அடிக்கிறார்கள் ! எப்படி திருப்தி படுத்தனும் எப்படி பூஜை செய்யணும் அப்படின்னு கேட்டீங்கன்னா மனிதர்கள திருப்திப்படுத்த சந்தோஷப்படுத்த நம்மளால முடியவில்லை
இதில் தெய்வங்களை திருப்திப்படுத்துவது சந்தோஷப்படுத்துவது மனிதர்கள் வேறு கடவுள் வேறு. நம்மளால என்ன முடியுமோ
அதை சக்திக்கு இடம் முடியுமோ அதை செய்தால் தெய்வங்கள் திருப்தி அடைந்து விடுவாங்க
அதேபோலத்தான் உங்களை சந்தோஷப்படுத்த பெரிதா எதையும் நம்ம பண்ண வேண்டாம்
தெய்வத்திற்கு முன்பு தினமும் கண்ணாடியை காட்டினாலே போதும் தெய்வத்திற்கு கண்ணாடி காட்டுவதால் அனைத்தும் தெரிந்த அவருக்கு அவரை காட்டுவதா என்று நீங்கள் நினைக்கலாம்.
நம்ம பொதுவாய் எப்ப சந்தோஷமா சந்தோஷம் அடையுறோமோ ஒரு நல்ல ஆடை அணிகிறப்போ
ஆபிரகனானிறப்போ ஏதாவது ஒன்று செய்த பிறகு கண்ணாடி முன் நின்று நம்மை நம்மை ரசித்தும் மகிழ்வோம்
அதேபோலத்தான் தெய்வங்களும் நம்ம சாமி படத்திற்கு தினமும் பொட்டுhttps://youtu.be/clGxP5q2KTg வைத்து பூ போட்டு அலங்காரம் செய்து முடித்த பிறகு அவர்கள் முன்பே ஒரு சின்ன கண்ணாடியை காட்டி நான் உங்களுக்கு எப்படி அலங்காரம் செய்திருக்கு பாருங்க
அப்படின்னு மனதுக்குள்ள என்னிடம் அந்த கண்ணாடியே சாமி படத்திற்கு முன்பு காட்டினா போதும் உங்க மனம் குளிர்ந்து நம்மளுடைய வீட்டில சந்தோஷமா குடியிருப்பாங்களாம்
இந்த விஷயம் கேக்குறதுக்கே புதுசா தெரியும் .ஆனா பாரம்பரியமான பழைய பெரிய கோவில்களோட திரையை மூடி அலங்காரம்
எல்லாம் செய்த பிறகு சாமிக்கு முன்பு இந்த கண்ணாடியை காட்டி பிறகுதான் திரை விளக்குவாங்க
இது மட்டும் இல்லாம தெய்வத்திற்கு நேரா குறிப்பாக அம்மன் கோவில்கள்ல பார்த்தா தெரியும். கடவுளுடைய கற்ப கிரகத்திற்கு எதிரே ஒரு பெரிய கண்ணாடியை வைத்திருப்பார்கள்
வெளியே வரும்போது நம்ம முகத்தை பார்த்து விபூதி வைத்துக் கொள்வதற்காக மட்டுமல்ல அந்த கண்ணாடி தெய்வத்தோட அலங்காரத்தை உங்களுக்கு காட்டுவதற்காக ஒன்னு சொல்லப்படுது.
இது நான் தினமும் நம்ம இப்படி செய்வதாக சின்ன விஷயத்துல தெய்வமே நம்முடைய வீட்டில் மகிழ்ந்து இருக்கும்.
அப்படினா இதைவிட வேற என்ன பாக்கியம் நமக்கு பெருசா கிடைக்க போகுதா அப்படி நீ கூட சொல்லலாம்
மேலும் எங்களை பின்தொடருங்கள். உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி .
195 total views, 1 views today