சமைக்காத உணவுகளில் உள்ள பயன்கள் !
சமைக்காத உணவுகளில் உள்ள பயன்கள் ! அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் பாதையில் செல்லும் மனித இனம் வாழ்க்கை முறையில முற்காலத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறதே
பசுமைப் புரட்சி என்னும் பெயரில் செயற்கை உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி அதிகமாக சொல் ஈட்டிய அதே மனித இனம் தான் தற்போது மீண்டும் இயற்கை விவசாயத்தை நாடி செல்கிறது
நவீன மருத்துவத்தில் பல்வேறு முன்னேற்றங்களை அதை வேளையில்வலி கிடைக்கும் மருந்தீஸ்வரர் கோவில் ! பாரம்பரிய மருத்துவத்தை நோக்கி நாம படையெடுத்துக் கொண்டிருக்கும்
அந்த வகையில சமைத்து சாப்பிடும் உணவை தவிர்த்து பச்சியாக உணவுகளை எடுத்துக் கொள்ளும் உணவு முறை தற்போது பிரபலமாகி வருகிறது.
சமைப்பதன் மூலம் உணவில் ஊட்டச்சத்துக்கள் குறையும் என்பதால் பச்சையாக உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதில் சிலர் வழக்கமாகி கொண்டு இருக்காங்க
பச்சை காய்கறிகள் பழங்கள் மட்டுமின்றி சுத்திகரிக்கப்படாத பால் சமைக்கப்படாத இறைச்சி மற்றும் முட்டைகள் சிலர் எடுத்துக் கொள்கின்றாங்க பச்சையாக உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள் என்ன அப்படிங்கறது பத்தி தெரிஞ்சுக்கலாம்
நார்ச்சத்து
சமைத்த உணவுகளுடன் ஒப்பிடும்போது சமைக்காத உணவுகளில் நாற்றுக்கள் மிகுதியாக காணப்படுகிறது நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ள பழங்கள் காய்கறிகள் ஆகியவை உடலில் எடை குறைக்க உதவும் ரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும்
பதப்படுத்தப்பட்ட உணவு
குசமைக்காத உணவுகளில் ளிர்பானம் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சிப்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கலோரியம் அதிகமாக இருப்பதால் அவற்றை உண்பவர்களுக்கு உடல் பருமன் நீரிழிவு நோய் உயரத்த கொழுப்பு போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கு பச்சை உணவுகள் பயன்படுத்தாதவை என்பதால் அவற்றால் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு
ஊட்டச்சத்து குறையாதது
உணவு சமைக்கப்படும் போது ஊட்டச்சத்துக்கள் இழக்கப்படும். ஆகையால் சமைக்கப்படாத உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் பாதிக்கப்படும்.
இயற்கையாக கிடைக்கக்கூடிய தேன் .இயற்கை நமக்கு அற்புதமான பல அருட்கொடைகள் தந்துள்ளது.
அதில் தேன் ஒரு மிக சிறந்த மருத்துவ குணம் கொண்டதாயிருக்கு தேன்மூலம்https://youtu.be/xSrtdD8QPm8 பல நோய்களை குணப்படுத்த முடியும் .தேனை பொதுவாக வயிற்றின் நண்பன் என்று கூறுவது உண்டு 70 வகையான வைட்டமின் சத்துக்கள் சுத்தமான தேனில் இருக்கிறதா சொல்லப்படுது .
ஆனால் கலப்படம் செய்யக்கூடிய பொருட்களில் முதலிடம் வகிப்பதும் தேன் தான் மலையில் உள்ள மரங்களில் இருந்து சேகரிக்கப்படும்
மூலிகை மருத்துவ குணம் இருப்பதால மருந்து பொருட்களுடன் சேர்த்துக் கொடுக்கும் போது ஜீரண பாதையில் மருந்து உறிஞ்சப்பட்டு விடுகிறது
இதனால் ரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் கலந்து செயல்பட தொடங்குகிறது.
விரைவில் செருப்பு தன்மையை உண்டாக்கி மலச்சிக்கல போக்குது குழந்தைகள் தினம் தோறும் தேனை அருந்தினால் கால்சியம் மற்றும் மக்னிசியம் அளவு அதிகமாக நல்ல வலிமை கிடைக்கக்கூடியதாய் இருக்கு
கண் நோய் தோல் நோய்களுக்கு தேனை பயன்படுத்தலாம் வெங்காயச் சாறுடன் தேனை கலந்து சாப்பிட்டால் கண் பார்வை பிரகாசம் அடையும்.