சமயபுரம் மாரியம்மன் சிறப்பு !

Spread the love

சமயபுரம் மாரியம்மன் சிறப்பு ! அம்மன் தலங்களில் ரொம்பவே சிறப்புமிக்க திருவடிவங்களில் ஒன்று அப்படின்னு சொன்னா நம்ம சமயபுரம் மாரியம்மன் கோவில் அப்படி நீ சொல்லலாம்.

அந்த அளவிற்கு பக்தர்களினுடைய கூட்டமானதும் அதிகளவு செல்லக் கூடிய ஒரு கோவில் ஆக தான் இந்த சமயபுரம் கோவில் இருக்கு

அதுவும் சொல்லவே வேண்டாம் இந்த ஆடி மாதத்தில் பல முக்கியமானஆடி மாத வழிபாட்டின் சிறப்புகள் ! சிறப்பான நிகழ்ச்சிகள் அப்படிங்கறது நடக்கும்

அனைத்து அம்மன் கோவில்களிலுமே இந்த ஆடி மாதத்தில் தான் தீமிதி திருவிழா தேர் திருவிழா அப்படின்னு பல நிகழ்ச்சிகளும் திருவிழாக்களும் வெகு விமர்சையாக கொண்டாடப்படக்கூடியதாக இருக்கும்

சமயபுரம் மாரியம்மன் கோவில் அப்படினாலே அங்கு இருக்கக்கூடிய தெய்வம் அப்படிங்கிறவங்க பக்தர்களினுடைய கோரிக்கைகளை நிறைவேற்றவர் அப்படி நீ சொல்லலாம்.

அந்த வகையில் தான் பொதுவாக அம்மனின் உடைய விக்ரமும் அப்படிங்கறது முழுக்க முழுக்க மூலிகைகளால் ஆன ஒரு விக்ரகம் அப்படின்னு கூட சொல்லலாம்.

இங்க இருக்கக்கூடிய சமயபுரம் மாரியம்மன் உடைய மூலவருக்கு அபிஷேகம் அப்படிங்கறதெல்லாம் கிடையவே கிடையாது

அம்மனுக்கு உற்சவர் அம்மனுக்கு மட்டும்தான் அபிஷேகம் ஆனது சிறப்பான முறையில் செய்துவிட்டு வராங்க

மேலும் இந்த அம்மன் பாத்தீங்கன்னா எப்பொழுதுமே ரொம்பவே கொடுமையாக இருக்க வேண்டும் அப்படிங்கறதுக்காகவே கருவறை சுற்றிலும் சிறப்பான முறையில் நீர் இருக்கும் படி அமைத்து கட்டிய கட்டிட அமைப்பு இருக்கு அப்படின்னு சொல்லலாம்

மேலும் அம்மாவினுடைய பின்புறத்தில் அதாவது கருவறையில் இருக்கக்கூடிய அம்மனுடைய பெண் புறத்தில் ஒரு பாதை இருப்பதாக சொல்லப்படுறாங்க

இந்த பாதம் அப்படிங்கறது மாரியம்மன் உடைய பாதமாக தான் நினைத்து வழிபாடு செய்றாங்க

தினதூருமே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வரும்பொழுது இந்த பாதத்திற்கு மலர்மாலைகளை சூட்டியும் தீபம் ஏற்றும் சிறப்பான முறையில் வழிபடும் கொண்டாடப்பட்டு வந்துட்டு இருக்காங்க

அப்படின்னு கூட சொல்லலாம். இங்க இருக்கக்கூடிய மாரியம்மன்https://youtu.be/dpd47weebI4 சக்தி வாய்ந்த ஒரு அம்மணமாக தான் சொல்லப்படுறாங்க

பொதுவாக இந்த அம்மன் தன்னுடைய கரங்களில் போன்ற பல பொருள்களையும் ஏந்தி இருக்காங்க அப்படின்னு சொல்லலாம். மேலும் தைப்பூசம் தீர்த்தவாரி திருவிழா அப்படிங்கறது ரொம்ப சிறப்பான முறையில் நடைபெறும்.

தைப்பூசத்தின் தீர்த்தார் திருவிழாவின் போது அம்மன் தென்பகுதியில் இருக்கக்கூடிய தேர்தல் அறிக்கை வருவார்களா அப்போது ரங்கநாதர் ஆலயத்தில் இருந்து அம்மனுக்கு சிறப்பான முறையில் சீர்வரிசைகளை அனைத்துமே வரும் சொல்லப்படுறாங்க

இந்தைகுமே அம்மனுக்கு சிறப்பான முறையில் சீர்வரிசைகள் அப்படிங்கறது தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கும். பொதுவா எந்த ஒரு ஆலயமாக இருந்தாலும் சரி எந்த ஒரு கோவிலாக இருந்தாலும் சரி பக்தர்கள் தான் விரதம் இருந்து கோரிக்கைகளை நிறைவேற்றுவாங்க

 251 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *