சமயபுரம் கும்பாபிஷேகத்தில் நடந்த அதிசயம் !
சமயபுரம் கும்பாபிஷேகத்தில் நடந்த அதிசயம் ! ஒட்டுமொத்த உலகில் இருக்கக்கூடிய அத்தனை மாரியம்மன் கோவில்களுக்குமே தலைமை பீடும் அப்படின்னு சொன்னா சமயபுரம் மாரியம்மன் கோவில் அப்படி என்று கூட சொல்லலாம்.
உலகிலேயே ரொம்பவே பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் தான் கிழக்கு ராஜகோபர் ஏழு நிலைகளைக் கொண்டு கட்டப்பட்டு
ரொம்பவே பிரசித்தி பெற்ற மற்றும் பிரம்மாண்டமான மக்களின் முக்கிய கும்பாபிஷேக விழாவானது நடைபெற்றது
மேலும் இந்த விழாவில் பக்தர்கள் பல்வேறு பக்தர்கள் கலந்து கொண்டகாமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ?? அம்மனின் உடைய சிறப்பான அருள்களை பெற்றுக் கொண்டாங்க
பொதுவா பக்தர்களினுடைய வேண்டுதல்களை அம்மா நிறைவேற்றுவதால் தான் இந்த தளத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கூட சிறப்பான முறையில் பக்தர்கள் வந்து அம்மனின் உடைய அருள்கள் பெற்றுக் கொள்கிறார்கள்
பக்தர்களுக்காக அம்மன் விரதம் இருக்கக்கூடிய ஒரே கோவில் அப்படினா அது சமயபுரம் மாரியம்மன் கோவில் மட்டும்தான் சொல்லலாம்.
பச்சை பட்டினி விரதம் மேற்கொள்ளுறாங்க அதாவது மாசி மாதம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரையறுமே அம்மன் பச்சை பட்டினி விரதத்தை மேற்கொள்ளுறாங்க
இது அதிக அளவு ரொம்பவே பிரசித்தி பெற்ற ஒரு வகையில தான்https://youtu.be/A3IiPniKLPA இருக்கு அம்மன் விரதம் இருக்கும்போது அதேசமயம் அந்த முறையில் இருக்கக்கூடிய பக்தர்களுமே அம்மனுக்காகவும் தன்னுடைய கோரிக்கைகளை வைத்து நேர்த்திக்கடன்களையும் சிறப்பான முறையில் விரதம் இருந்து செலுத்திட்டு வராங்க
மேலும் இந்த கோவிலினுடைய அம்மனின் உற்சவத்தில் நாமம் என்ன அப்படின்னா ஆயிரம் கண்ணுடையாள் அப்படின்னு சொல்றதுதான்
மேலும் இந்த தளத்தில் கிரியா சக்தி ஞானசக்தி அப்படின்னு சொல்லிட்டு உன் மூன்று சக்திகளாக ஒரே கருவறையில் அம்மன் அருள் பாலிக்குறாங்க அப்படின்னு கூட சொல்லலாம்.
மேலும் ஒவ்வொரு கோவிலுக்குமே ஒவ்வொரு மரம் அப்படிங்கறது தல பருட்ச்சமாகவே இருக்கும். அதே போல தான் இந்த கோவிலுக்கு தல விருட்சம் அப்படின்னு சொன்னா வேப்பமரம் அப்படி நீ சொல்லலாம்
வேப்பமரம் தான் இந்த கோவிலினுடைய தல விருட்சம் பொதுவா சமயபுரம் மாரியம்மன் வணங்கி வந்தோம் அப்படின்னா நம்மளுடைய நோய்கள் அனைத்துமே தீர்ந்துவிடும் அப்படிங்கறத தான் நம்பிக்கையான ஒரு விஷயம்
மேலும் இந்த சமயபுரம் கோவிலில் விழாக்கள் அனைத்துமே சிறப்பான முறையில் நடைபெறும்.
அதேபோல தான் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூசணிதல் விழா சித்திரை தேரோட்டம் தெப்ப திருவிழா இது அனைத்துமே வெகு விமர்சையாகவும் பக்தர்களினுடைய மத்தியிலும் நடைபெறும் அப்படின்னு சொல்லலாம்.
மேலும் அதேபோல முதல் பூவாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் இடம் இருந்தது அம்மனுக்கு கொண்டுவரப்படும் அப்படின்னு சொல்லலாம் மேலும் பச்சைப்பட்டு விரதத்தின் போது ஜம்பிகேஸ்வரர் ஆலயத்தில் இருந்து அம்மனுக்கு சீர்வரிசைகள் அனைத்துமே வரும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடிச்சிருந்தது அப்படினா நீங்க நம்மளுடைய தொடர்ந்து பின் தொடருங்கள் நன்றி