சமயபுர அம்மன் பற்றி அறியப்படாத தகவல்
சமயபுர அம்மன் பற்றி அறியப்படாத தகவல்கள்.சமயபுர அம்மன் சுகாசினி யாக கற்றுக்கொடுக்கிறார்.தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம்
விரித்த நிலையில் நெற்றியில் நிறையபுதினா சாப்பிட்டால் சர்க்கரை நோய் உடனடியாக குறையுமா ! யார் இதை சாப்பிடலாம் ! திருநீறு குங்குமம் அணிந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறாள்.
அந்த அன்னை எட்டுத் திருக்கரங்களில் முறையே கத்தி கபாலம் உள்ளிட்ட ஆயுதங்களை இவற்றையெல்லாம் ஏந்தி அமர்ந்திருக்கிறாள்
சமயபுரம் மாரியம்மன் பக்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருப்பதுதான் நடைமுறை.
ஆனால் இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள்
என்பதுதான் ஆச்சரியமான ஒரு விஷயம் அப்படிதான் சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் என சொல்லப்படக்கூடிய விரதத்தை மேற் கொள்கிறார்
மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை விரதம் தொடங்கும் சமயபுரம் கோவிலில் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது
மேற்காக சுமார் 270 அடி நீளமும் தெற்கு வடக்காக 150 அடி அகலத்துடன் ஆலயம் அமைந்துள்ளது சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகையானது
இதனால அபிஷேகம் இந்த அம்மனுக்கு கிடையாது உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம் நடக்கும் கருவறையின் பின்புறம் அம்மனுடைய பாதங்கள் இருக்கும்.
இப்படி மூலவர் சிலை யிலேயே நிறைய அதிசயங்களை கொண்டதாக இந்த சமயபுரம் மாரியம்மன் இருக்கிறார் எப்படிப்பட்ட துன்பங்கள் அது இருந்தாலும் சரி துன்பம் அனைத்தும் விலகி ஓட கூடியது
இந்த சமயபுரம் கோவில் இருக்கிறது குழந்தை வரம் இல்லாத பெண்மணிகள்https://youtu.be/rwrBcWSmyJA இங்கு வந்து வேண்டிக் கொண்டார்கள் என்றால் நிச்சயமாக குழந்தை வரம் கிடைக்கும்.
இந்த அம்மன் அனைவருக்கும் தாயாகவும் விளங்குகின்றாள் அந்த மூலவர் அம்மனை பார்த்தோம் என்றால் ,
உண்மையாக ஒரு பெண்மணி அமர்ந்திருப்பது போல ஒரு சிறப்பான தோற்றத்தைக் கொண்டு அமர்ந்திருப்பாள் சமயபுரம் அம்மன் உடைய அலங்காரத்தை பார்க்கும்.
பொழுதே நமக்கு மெய்சிலிர்க்கும் வகையில் அமைந்திருக்கும் அப்படிப்பட்ட சமயபுரம் கோவில் மாரியம்மன் கோவில்களில் தலைமைப் பீடமாக விளங்குகிறது இன்றைக்கும் மக்களுக்கு பாதுகாவலராக இருக்கிறார்
என்பதற்கு உதாரணமாக பல உண்மைக்கதைகள் சொல்லப்படுகிறது .
அதாவது இரவு நேரங்களில் தங்கியிருக்கக் கூடிய பல பக்தர்கள் அம்மன் உடைய கொலுசு சத்தம் கேட்டதாகவும் சொல்லுவாங்க.
அதாவது அம்மன் உலா வந்து அங்கு இருக்கக்கூடிய பக்தர்களை பாதுகாக்கிறார் என்பதற்காக உதாரணம் சொல்லப்படுகிறது.
இது மட்டுமில்லாம அம்மன் நிகழ்த்திய உண்மையான நிகழ்வுகள் பல அதிசயங்களை ஏற்படுத்தும் வகையில் இருந்திருக்கிறது.
இந்த சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வேண்டிக்கொண்டு முடிக்காணிக்கை செலுத்தியும் என்றால் நம்முடைய குழந்தைகள் வாழ்க்கையில் மிகவும் நன்மையை பெறுவார்கள்.
நம்பிக்கை அந்த வகையில் இந்த அம்மனுக்கு வேண்டிக்கொண்டு வேண்டுதல்கள் மிக மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது
சமயபுரம் மாரியம்மன் தோன்றியதே மிகவும் சிறப்பான ஒரு வரலாறு சொல்லப்படுகிறது
இந்த சமயபுரத்தில் வேப்ப மரம் தான் தல விருட்சமாக இருந்து வந்து எப்படிப்பட்ட நோயாளிகளும் வேண்டிக் கொண்டார்கள்
என்றால் அவர்களுக்கு நோய் நொடிகள் பறந்தோடும் என்பது நம்பிக்கை வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் கூட சமயபுரம் அம்மனை பார்ப்பதற்காக வருகிறார்கள்.
368 total views, 1 views today