சண்டிகேஸ்வரரை இப்படி வழிபடுங்கள்??
சண்டிகேஸ்வரரை இப்படி வழிபடுங்கள்?? அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவுல எதை பத்தி தெரிஞ்சுக்க போறோம் அப்படின்னா ஏழு ஜென்மம் பாவம் விலக சண்டிகேஸ்வரருக்கு
இந்த ஒரு விஷயத்தை செய்தால் போதும் விநாயகர் கோவில் சிவன் கோவில்கள்ல அதிக இடம் பெற்றிருக்கக் கூடிய சண்டிகேஸ்வரருக்கு நிறைய விதமான வழிபாட்டு முறைகள் இருக்கு
சண்டிகேஸ்வரர் வழிபடுறப்போ அவருடைய காதுக்கு கேட்காதவாறு சொடக்கு போட்டு கூப்பிடுவதும் கைத்தட்டி வழிபடுவதும் வழக்கமான ஒரு விஷயம்
இது தவறான ஒரு விஷயம் சண்டிகேஸ்வரர் முறையாக வழிபடனும் அவரை ஏன் அப்படி வழிபடனும் ஈரேழு ஜென்மத்திற்கும் வறுமை உண்டாகாதவாறு செல்வ செழிப்புடன் வாழ சண்டிகேஸ்வரரை எப்படி வஆண்டுக்கு 1 முறை நீரில் மூழ்கும் கோவில் !ழிபாடு செய்யணும் அப்படின்னு கேட்டீங்கன்னா பொதுவாக ஒரு மனிதன் எந்த கடவுளை வழிபடனும்
எப்படி வழிபடனும் அப்படின்னு சில முறைகள் இருக்கு சண்டிகேஸ்வரரை புரிதல் நிறைய பேருக்கு தவறாகத்தான் இருக்கு
சண்டிகேஸ்வரர் தீவிரமான சிவ பக்தர். ஒருமுறை சிவனின் மீது கொண்ட பேரன்பால் மண்ணால் அழகே சிவலிங்கம் ஒன்றை செய்த அதற்கு பூஜை புனஸ்காரம் செய்து வழிபட்டு வந்திருக்கிறார்
சின்ன சண்டிகேஸ்வரரை வயதிலேயே இவர் இதுபோல செய்து வந்ததால அவருடைய தந்தைக்கு ஆச்சரியம் ஏற்பட்டிருக்கு சண்டிகேஸ்வர சிவலிங்கத்திற்கு தினமும் நிறைவே பால் ஊற்று அபிஷேகமும் செய்திருக்கிறார்
மண்ணிற்கு பால ஊற்றி இப்படி வீணாகரையே அப்படின்னு தந்தை ஒருமுறை சண்டிகேஸ்வரர் மண்ணை எட்டி உதைத்தறார்
இதனால் ஆத்திரமடைந்த சண்டிகேஸ்வரர் ஒரு குச்சி எடுத்து அவருடைய தந்தையின் மீது வீசுறாரு அந்த குச்சி திடீரென கோடாரியா மாறி அவனுடைய தந்தையோட காளையை வெட்டிறது
சிவன் மீது கொண்ட என்னுடைய பக்தி சிவனம் மெய்சிலிர்க்க வைத்திருக்க இதனால அவருடைய கோவில் எல்லாத்தையுமே சண்டிகேஸ்வரர் வழிபாடு இருக்கும்
சண்டிகேஸ்வரர் அவருடைய உணவு உடைக்குப் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்
அப்படின்னு ஒரு வார்த்தை கொடுத்திருக்கிறார் அப்பளை இருந்துதான் அhttps://youtu.be/Ux2DCGDC1NMனைத்து சிவாலயங்களையும் சண்டிகேஸ்வரருக்கு இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கு சண்டிகேஸ்வரர் வழிபடறவங்க
புது வஸ்திரத்தை வைத்து வழிபடனும் நாளடைவுல இது மாறி வசுரத்திலிருந்து ஒரு நூலை மட்டும் பெருத்து
அவருடைய மேனியுடன் மீது வைத்துவிட்டு செல்வதை புராணத்தையும் மாற்றி விட்டிருக்காங்க வெறும் நூலை கொண்டு சண்டிகேஸ்வரரை வழிபடுவது சரியான முறை கிடையாது
நல்ல ஆடைகள் வறுமை இல்லா வாழ்வு அமைய வஸ்திரம் வைத்து வழிபாடு செய்யணும் சுப காரியத்தடைகள் விலக புது வஸ்திரம் வைத்து வழிபடனும்

சண்டிகேஸ்வரர் வழிபடும் போது கையத்தட்டி வழிபடக்கூடாது கையை மேல் நோக்கி என் கையில் நான் எதுவும் எடுத்துக் கொண்டு செல்லவில்லை அப்படின்னு தான் இரண்டு கைகளையும் உரசி காண்பிக்கவும்
இந்த முறையில் வழிபட்டால் வறுமை இல்லாத வாழ்வு நம்மளுக்கு ஏழேழு தலைமுறைகளுக்கும் கிடைக்கும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டுமானால்
மேலும் எங்களை பின்தொடருங்கள். உங்களின் ஆதரவு எங்களுக்கு என்றும் தேவை நன்றி நண்பர்களே
413 total views , 1 views today