கோவை இலை உடம்புக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துமா
கோவை இலை உடம்புக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துமா
கொடி வகைகளைச் சார்ந்தது கோவை இனிப்பு கசப்பு என இருவகையான கோவை கொடிகள் இருக்கின்றன சமவெளி பகுதிகளையும் வேலி ஓரங்கள் போன்றவற்றில் இவை பரவலாக விளையக்கூடிய ஓர் தாவரம் கோவைக்காயை நாம் சமையலில் பயன்படுத்துகிறோம்
ஆனால் கோவை இலையை அதிகம் பயன்படுத்துவது கிடையாது உண்மையிலேயே கோவை இலை பல்வேறு மருத்துவ பலன்களை தரக்கூடிய ஒரு அற்புதமான மூலிகையாக அதை பார்க்கப்படுது
கோவைகளை மட்டுமல்ல அதில் இருக்கும் காய் பலம் வேர் இலைகள் தண்டு அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்தது அதை எந்த வகையில் பயன்படுத்தலாம் அப்படிங்கிறத பத்தி இதுல முழுமையா பார்க்க போறோம்.
கோவை இலை இருமல் நீண்ட நாட்கள் ஆறாமல் இருக்கும் புண்கள் அனைத்தையும் குணப்படுத்தக்கூடிய ஒரு வல்லமை நிறைந்த மூலிகையாக இதை பார்க்கப்படுது. கோவை இலையை உலர்த்தி பொடி செய்து சாப்பிட்டால் நீர் அடைப்பு நீர் எரிச்சல் முதலான தோல் நோய்கள் அனைத்தும் நீங்கும் என்று சொல்றாங்க.
கோவை இலைச்சாற்றை 50 மில்லி அளவு காலை மாலை இரு வேலையும்பருவத மலையின் சிதம்பர ரகசியம் ! நான்கு நாட்கள் குடித்து வந்தால் சீதபேதி சரியாகும்.
இலை சாறு நல்லெண்ணெய் ஆகியவற்றை தல இருவது மில்லி அளவு சேர்த்து அதனுடன் ஒரு டம்ளர் நீராகாரம் சேர்த்து கலக்கி ஒவ்வொரு நாளும் காலை மாலை என ஏழு நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் வெட்டை நோய் குணமாகும்.
இதன் இலைச்சாற்றை வெண்ணையுடன் சேர்த்து கலந்து சிரங்குகளின் மீது தடவி வர குணமாகும்.
கோவை இலை சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து அதனை படை சிரங்குகள் போன்றவற்றின் மீது தடவி வருவதோடு
ஒரு கைப்பிடி இலையை எடுத்து நறுக்கி சுமார் 400 மில்லி லிட்டர் அளவு தண்ணீரில் போட்டு அதனை 200 மில்லி லிட்டர் அளவுக்கு நன்றாக சுண்டக்காய்ச்சி
வடிகட்டி ஏழு நாட்கள் தொடர்ந்து காலை மாலை குடித்து வந்தால் படை சொறிhttps://youtu.be/8IFCXAi0lTM சிரங்கு பிரச்சனை விரைவில் குணமாகும்.
கோவை கீரைக்கு உரிய மருத்துவ குணம் அனைத்து கீரைக்கும் உண்டு. சிறுவர்களுக்கு வரும் சளி இரும்பல் ஆகியவற்றை அகற்றும் ஆற்றல் இக்கீரைக்கு உண்டு.
குழந்தைகளுக்கு சளி இருமல் இருப்பின் அப்பா கோவை கீரை சாற்றை பாலில் கலந்து சங்கில் ஊற்றி கொடுப்பார்கள் இயற்கை மருத்துவத்தில் அதிகமாக இது பயன்படுத்தப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் தோலில் ஏற்படும் அலர்ஜியை தடுக்கவும் கோவை இலை பயன்படுகிறது கோவை இலை மஞ்சள் தூள் சிரியா நங்கை வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து
ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து மண் சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறிய பின்
உடம்பெங்கும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு நாள்பட்ட புண் அனைத்தும் சரியாகும்.