கைலாய மலையில் மறைந்திருக்கும் ரகசியம் !
கைலாய மலையில் மறைந்திருக்கும் ரகசியம் ! கைலாய மலையோட சுவாரஸ்யமான தகவல்களை பற்றி தான் தெரிஞ்சுக்க போறோம். பொதுவாக இமயமலையில் அமைந்திருக்கும் இந்த கைலாயத்துடன் ரகசியங்களை தெரிய சென்றவர்கள்.
இறந்து போவதாகவும் தெய்வ பக்தியுடன் போயிட்டு வரவங்க மட்டும் நல்லகரும்பைத் தின்ற கல் யானை ! நிலைமையை அடைகிறதாகவும் சொல்லப்படுறாங்க
பிரம்மனோட இருப்பிடம் சத்திய லோகம் என்றும் விஷ்ணு ஓட இருப்பிடம் வைகுண்டம் எனவும்
சிவனுடைய இருப்பிடம் தான் கைலாயம் நோன்பு புராணக் கதைகளிலும் ஆன்மீக கதைகளிலும் சொல்லி நம்ம நிச்சயம் கேள்விப்பட்டு இருப்போம்
அப்படி சத்திய லோகமும் வைகுண்டமும் மனித கண்களுக்கு தெரியாது என்றும் நம் கண்களுக்கு புலப்படும் ஒரே தேவலோகம் கைலாயம் எனவும் ஏ சொல்லப்படுறாங்க
அந்த கைலாயத்தில் இருக்கும் மர்மங்களை தெரிய முற்பட்டவர்கள் இறந்து போய் விடுவதாக சிலர் சொல்லக்கூடிய ஒரு விஷயமாக தான் இருக்கு
பொதுவாக இந்தியாவோட வடக்கு பகுதியில் இமயமலையில் அமைந்துள்ள இந்த இடம் இந்தியாவுக்கும் திபத்துக்கும் நடுவுல தான் அமைஞ்சிருக்கு. அதாவது இதோட இருப்பிடம் திபத் நாட்டோட எல்லைன்னு சொல்லப்படுது
மேலும் இங்கு நதிகளாக சிந்து ஜாட்லெஸ் பிரம்மபுத்திர போன்ற புகழ்பெற்ற ஆறுகள் இந்த மலையில் இருந்து தான் உற்பத்தி ஆகுதுன்னு சொல்லலாம்
கைலாய மலையில் இது மிகச் சிறந்த சுற்றுலா தளமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அதேவேளையிலே இந்தியாவில் இருக்கக்கூடிய மிகவும்
ஆபத்தான சுற்றுலா தலங்களில் இந்த கைலாய மலையும் ஒன்றாக தான் விளங்கிட்டு வருதுன்னு சொல்லலாம்
பொதுவாக இந்த கைலாய மலை 6638 மீட்டர் உயரம் கொண்டுதான் காணப்படுகிறது .
கெலாஸா என்னும் சமஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவான கைலாசம் எனும் பெயருக்கு படிகக் கற்கள் என்று பொருள் இருப்பதாக சொல்லப்படுது பார்ப்பதற்கும்
மிகவும் அழகிய படிக கற்கள் போலவே சூரிய ஒளியின ஜொலிக்குதுன்னு சொல்லப்படுது.
இந்த கயிலாய மலை ஒவ்வொரு மதத்தின்படியும் ஒவ்வொரு நம்பிக்https://youtu.be/IXd6cvCaWD4கை கொண்டதாக தான் இருந்துட்டு வருது
இந்து மதத்தின் படி இந்த கைலாயம் மலையின் சிவன் வாழ்வதாகவும் அவ்வப்போது தன்னோட மனைவி பார்வதியுடன் தியானம் செய்வார் என்றும் அந்த நேரம் மயான அமைதி நிலவும் என்றும் அங்கு சென்று வந்த பக்தர்கள் சொல்லக்கூடிய ஒரு விஷயமாக தான் இருக்கு மேலும் கைலாய மலை மேல் மலை என்றுமே அழைக்கப்படுது .
இங்குதான் முதலாம் தீர்த்தங்கரர் ரிஷி பானந்தம் மோட்சம் அடைந்ததாக சமணர்கள் நம்பக்கூடிய ஒரு விஷயம்னே சொல்லலாம்
கிபி ஏழாம் நூற்றாண்டு புத்த மதம் நன்கு பரவி இருந்தபோது திபத்தில் இந்த கைலாயத்தில்தான் புத்த சக்கர சம்பவாராய் இருந்தார் என்றும் நம்பப்படுறாங்க.
மேலும் உள்ளூர் மதமான போன் என்பவர்கள் அவர்களது கடவுள் வாழ்ந்த இடமாக தான் கயிலாயத்தை கருதிட்டும் வந்திருக்காங்க.
உலகின் மிக உயரத்தில் இருக்கும். ஒரே நன்னீர் ஏரி என்ற புகழ்பெற்ற ஏறிதான் மானோ சரோவர் ஏரி இதை பிரம்ம தேவர் உருவாக்கியதாக ஆன்மிக தகவல்கள் மூலம் சொல்லப்படுது.
550 total views, 1 views today