குழந்தையாக மாறிய சிவன் !

Spread the love

குழந்தையாக மாறிய சிவன் ! பவானி சங்கமேஸ்வரர் கோவில் அப்படிங்கறது பல்வேறு விதமான சிறப்புகளை கொண்ட ஒரு கோவிலாக தான் இருக்கு பொதுவாக இந்தக் கோவிலை பார்த்தீங்க

அப்படினா ஆண்டு தூரமே ரொம்பவே சிறப்பான விழாக்கள் அப்படிங்கிறதுமே தொடர்ந்து நடைபெறக்கூடிய வகையில் தான் இருக்கிறது

சின்ன சின்ன விஷயங்களுமே நம்மள ஆச்சரியப்படுத்தக் கூடிய அளவுக்குமலையனூர் மயான கொள்ளை வரலாறு ! தான் இருக்கு அது என்ன அப்படின்னு கேட்டீங்கன்னா இந்த கோவிலில்

குழந்தையாக மாறிய சிவன் பொதுவா பசுவுக்கு முன்புறமாக மட்டும் தானே தலை இருக்கும்

ஆனால் உடைய பின்பகுதியில் கூட தலை இருக்கக்கூடிய ஒரு அற்புதமான சிற்பங்கள் கூட இந்த கோவில் இருக்கு அப்படிங்கறதும் ரொம்பவே வித்தியாசமான ஒரு விஷயமாக தான் இருக்கும்

அதோடு மட்டும் இல்லாம இந்த கோவிலில் பார்த்தீங்க அப்படினா நம்ம வழிபாடு செய்வதன் மூலமாக நம்மளுக்கு குழந்தை பாக்கியம் அப்படிங்கிறது கண்டிப்பா கிடைக்கும்

இந்த தளத்துல இருக்கக்கூடிய இலங்கை பலம் மரம் இருக்கு இந்த இலந்தைப்பழம் மரத்தில் வரக்கூடிய

அந்த கனியை நம்ம சாப்பிடுவதன் மூலமா நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கூட குழந்தை பாக்கியமானது கண்டிப்பா கிடைத்தே தீரும்

அப்படி என்று கூட சொல்லலாம் சிவன் சன்னதிக்கு பின்னால பஞ்சபூதலிங்கம் மற்றும் பலா சன்னதிகள் அப்படிங்கறது எங்க அமைந்திருக்கு

இந்த கோவிலில் வடக்கு திசை அப்படின்னு சொன்னா குபேரன் அதிபதிhttps://youtu.be/rNiXwUccPiw அப்படின்னு நமக்கு தெரியும் பொதுவாக குபேரனுக்கு சிவபெருமான் காட்சியளித்த ஒரு அற்புதமான தலமாக தான் இந்த தழுவு அப்படிங்கறது இருக்கு

அதோட மட்டும் இல்லாம இது ஒரு புனித பூமியாக தான் கொடுத்துறை பவானி அப்படிங்கற இடம் சொல்லப்படுது

அப்படின்னு என் கூட சொல்லல அதிசயத்தினுடைய அடிப்படையில பார்த்தோம் அப்படின்னா

இந்த கோவில் அப்படிங்கறது சுயம்பு மூர்த்தியாக தான் அருள் பாலிக்குறாங்க

அதோடு மட்டும் இல்லாம இந்த கோவில்ல நம்ம பல வகையான தோஷங்கள் நீக்குவதற்கான பரிகாரங்களையும் நிறைய பேர் செய்திருந்தார்கள்

நம்முடைய தோஷங்கள் எதுவாக இருந்தாலும் சரி இந்த கோவையில் வந்து நம்ம ஒரு சில பரிகாரங்களை செய்வதன் மூலமாக நம்மளுக்கு அந்த தோஷங்கள் அனைத்துமே நீங்கி விடுவதாக

அதிகமான விஷயமாக தாங்க இருக்கு நம்மளுடைய தோஷங்களை போக்குவதற்கும் இந்த கூடுதுறை பவானி கோவில் அப்படிங்கறது ரொம்பவே உதவியாய் இருக்கு அப்படின்னு கூட சொல்லலாம்.

பொதுவா எல்லா கோவில்களிலுமே அதாவது எல்லா சிவன் தளங்களிலுமே சனீஸ்வர பகவான ஒரு தனியான சன்னதி அப்படிங்கறது கண்டிப்பாக இருக்கும் இல்லையா அதே மாதிரிதான்.

இந்த கோவிலும் சிவபெருமானுக்கும் மற்றும் சனி பகவானுக்கு தனிபடியான சன்னதி இருக்குங்க இந்த கோவில் அப்படிங்கறது காலை 6 மணிக்கு எல்லாமே நடையானது திறந்திருக்கும்

அதேபோல ஆறு கால பூஜைகளுமே இந்த கோவையில் தொடர்ந்து நடைபெற்று தான் வந்துட்டு இருக்கு பொதுவா இந்த கோவிலுக்குள் நிறைய குட்டி குட்டி கோவில்கள் அப்படிங்கறதெல்லாம் இருக்கு.

 201 total views,  1 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *