குலதெய்வம் தேடி வர இதை செய்தால் போதும்
குலதெய்வம் தேடி வர இதை செய்தால் போதும்! அனைவருக்கும் வணக்கம் இன்னைக்கு இந்த பதிவில நம்ம எதை பத்தி பார்த்து தெரிஞ்சுக்க போறோம். கோவிலுக்கு கும்பாபிஷேகம் குலதெய்வ கோவில் திருவிழா இதுக்கு எல்லாம் செல்ல முடியாதவங்க
இந்த ஒரு விஷயத்தை செய்தால் போதும் குலதெய்வம் நம்மளுடைய வீடு தேடி வந்து ஆசீர்வாத செய்வாங்க ஆயிரம் திருமணம் கூட பார்த்தலாம்
ஆனால் ஒரு கும்பாபிஷேகம் பார்க்க முடியாத அப்படி என்று ஒரு பழமொழி சொல்லுவாங்க. கோவில் கும்பாபிஷேகத்தை பார்க்க அவ்வளவு கொடுப்பண்ண நம்மளுக்கு வேணும் அப்படி எல்லோருக்கும் குலதெய்வம் நிச்சயமாய் இருக்கும்.
அந்த கோவிலில் திருவிழா விசேஷம் நடக்கும் சில கோவில்கள்ல வருடத்திற்கு ஒருமுறை ரொம்ப விமர்சியா திருவிழாக்கள் கொண்டாடுவாங்க
இரண்டிலுமே நம்ம கண்டிப்பா கலந்து கொள்ளணும். சில நேரங்களில் கலந்துசெவ்வாய்க்கிழமை விரதம் : கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படும். அது போன்ற சமயங்களில் இந்த சின்ன வழிபாட்டை நம்மளுடைய வீட்டில் செய்தால் கும்பாபிஷேகம் குலதெய்வ திருவிழாவை விட்டுல கலந்து கொண்டதற்கான முழு பலன் நம்மளுக்கு கிடைக்கும்
குலதெய்வ கோவிலுக்கு செல்லக்கூடிய கொடுப்பினை பெரிய விஷயம் எத்தனையோ பேர் குலதெய்வம் தெரியாமல் இருப்பாங்க.
தெரிந்தும் போக முடியாம இருப்பாங்க சிலருக்கு ரொம்ப தூரமா இருக்கும் இல்லனா வெளிநாட்டில் இருக்கிறவங்க
இதுபோன்ற சமயங்களில் நடக்கக்கூடிய பூஜையில் திருவிழாவிலும் கலந்து கொள்ள முடியாது பிரசித்தி பெற்ற கோவில்கள் நடக்கக்கூடிய கும்பாபிஷேகத்தையும் நேரில் பார்க்கும் யோகம் எல்லோருக்குமே கிடைக்காது. அந்த நேரத்துல நம்மளோட வீட்டு பூச்சி அறையில் இந்த ஒரு சிறிய வழிபாட்டை செய்யலாம்
கும்பாபிஷேகம் நாளை நடக்கப்போகிறது அப்படின்னா வீட்டை சுத்த செய்து பூஜை https://youtu.be/YmHN0DEWLI4அறையில் சுத்தம் செய்து படங்களுக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அனைத்து பூஜை வேலைகளும் முடித்து தயாரா வைத்துக்கொள்ளனும் அந்த நாட்களில் அசைவம் சாப்பிடாம இருப்பது நல்லது திருவிழா கும்பாபிஷேகம் நடக்கும்
எந்த நாட்களில் விடியற்காலைல பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து வீட்டில் விளக்கேற்றி ஒரு வழிபாடு செய்து விடணும்.
அதன் பிறகு குலதெய்வ கோவிலில் திருவிழா இருந்தா அந்த தெய்வத்திற்கு என்ன செய்து படைப்போமோ அது செய்யணும்.
கோவில் கும்பாபிஷேகம் விசேஷமாக இருந்துச்சு அப்படின்னா ஏதாவது ஒரு நைவேதயா செஞ்சுக்கலாம்
வெற்றிலை பாக்கு பூ பழம் இவற்றையெல்லாம் வைத்து பூஜை நடக்கும் வேலையிலையோ கும்பாபிஷேகம் நடக்கும் வேலையிலும்
எந்த தெய்வத்திற்கு நடக்கிறதோ அந்த தெய்வத்துடைய திரு உருவப்படத்திற்கு மாலை போட்டு இந்த நைவேத்தியங்களை படித்து வழிபாடு செய்யலாம்.
வீட்டு பூஜை அறையில எந்த திருவுருவப்படத்திற்கு முன் அமர்ந்து மனதார தெய்வத்தோட திருவுருவத்த மனதில் கொண்டு வந்து நம்முடைய வேண்டுதல்கள் குறைகள் அவங்களிடம் சொல்ல வேண்டும்.
கண்டிப்பா நம்மளுடைய வேண்டுதலுக்கு அவங்க செவி சாய்த்து உங்களுக்கு அருள் புரிவாங்க அப்படின்னு சொல்லப்படுது
இது செய்த பிறகு கட்டாயம் நம்ம ஒருவருக்கு அன்னதானம் செய்யணும் இது தெய்வத்திற்கு நேரடியாக நம்ம செய்யக்கூடிய பலன்களை கொடுக்கும்.