குரோதி வருடம்! தமிழ் புத்தாண்டு!
குரோதி வருடம்! தமிழ் புத்தாண்டு! இந்த வருடம் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வளர்பிறை சஷ்டி திதியில் திருவாதிரை நட்சத்திரத்தில்
மிதுன ராசி அதி கண்ட யோகத்தில் தைதுளை தருணத்தில் உதயம் ஆகிறது என சொல்லப்பட்டு இருக்கிறது!
அந்த வகையில் நவகிரகங்களின் உச்ச நாயகனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் ஒவ்வொரு முறையும் இடம் மாறும்
பொழுது தமிழ் மாதம் பிறக்க செய்கிறது அந்த வகையில் இந்த மாதம் அவர் இடத்தை மாற்றி இருக்கிறார்
இந்த சித்திரை மாதம் சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சம் பெற்று விளங்கக்கூடிய அன்றைய தினம் தமிழ் புத்தாண்டு பிறகு இதில்
மேலும் சிறப்பு கூறிய விஷயம் என்னவென்றால் குரு பகவானோடு சூரியன் அமரக்கூடிய மிகவும் அரிதாக நடக்கக்கூடிய கோச்சார அமைப்பாக பார்க்கப்படுகிற இந்த தருணம் தான்!
அது மட்டும் இன்றி தமிழ் புத்தாண்டு குவாதி புத்தாண்டு பலருக்கும் நன்மை அளிக்கும் என பல ஐயப்பன் யாருடைய மகன் தெரியுமா?ஜோதிட வல்லுநர்களும் சொல்லி இருக்கிறார்கள்
குறிப்பாக சூரியன் மற்றும் குரு இருவரும் இணைவது மிக சிறப்புக்குரிய ஆண்டாக இந்த ஆண்டுகளில் பார்க்கப்படுகிறது
சூரிய பகவானால் ஏற்பட்டு வந்த பல தோஷங்கள் நீங்கும் எனவும் பல வித கருத்துகள் முன்வைக்கப்படுகிறது!
சூரிய பகவான் உச்ச நிலையில் இருக்கும்பொழுது குருபகவானோடு சேர்கிற காரணத்தினால் தான் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் கூடவே அறிவு திறமையும் அதிகமாகும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவங்களுக்கு குலதெய் பாக்கியம் கிடைக்கும்
குரோதி வருடம்! தமிழ் புத்தாண்டு!
தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும் அந்த வகையில் இந்த குரோதி புத்தாண்டு குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரமும்
திருமண யோகமும் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படக்கூடிய வகையில் இந்த ஆண்டில் அமையும்!
மேலும் வாழ்க்கையில் புதுமையைப் பெற்று இன்பமுடன் வாழ வேண்டும் https://youtu.be/YdQQFDaJGl4என்று நோக்கத்தை தான் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது
அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வரை இருக்கக்கூடிய இன்றைய தினத்தில் காலை 7:30 இருந்து எட்டு முப்பது வரை நல்ல நேரமாக குறிப்பிடப்பட்டுள்ளது
தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற பிரதேசங்களில் கூட இந்த ஆண்டுகளில் இந்த புத்தாண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது
தமிழ் வருட பிறப்பு தினத்தில் செய்யும் நமது செயல்கள் அனைத்தும் நம்முடைய வாழ்வை வளமாகும் என்பது உறுதி சித்திரை மாதத்தின் முதல் நாளிலிருந்து தமிழ் புத்தாண்டு தொடங்க இருக்கிறது
இன்றைய தினத்தில் நாம் மா, பலா ,வாழை போன்ற புக் அடிகளைக் கொண்டும் நெல், நகைகள், வெற்றிலை, பாக்கு மாதிரி மங்களப் பொருட்களை தாம்பாளத்தில் வைத்து அதிகாலை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் மிகவும் சிறப்பு என முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்
அதிகாலை எழுந்து குளித்துவிட்டு புது உடைகளை அணிந்து கோவிலுக்கு சென்று இறைவனை வழிபாடு செய்வது முக்கியம்.
49 total views, 1 views today