கும்பம்! ஜூலை மாத ராசி பலன்
கும்பம்! ஜூலை மாத ராசி பலன் கும்ப ராசிக்கார நேயர்கள் இந்த ஜூலை மாதத்தில் கொஞ்சம் பொறுமையா செயல்படக்கூடிய காலம் நீ சொல்லலாம்!
கும்ப ராசிக்கு இப்போ ராசி இல்லையே சனி வாக்கர் அடைந்திருக்கிறதால நல்ல பலன்களும் கிடைச்சிருக்கு சில பாதகமான பலன்களும் கிடைச்சிருக்கு
இதனால உங்களுக்கு இது கலவையான மாதம்னு சொல்லலாம் மாதத்தோடு தொடக்கத்திலேயே உங்க குடும்ப வாழ்க்கையா இருந்தாலும் சரி தனிப்பட்ட வாழ்க்கை இருந்தாலும் சரி வேலை விஷயமா இருந்தாலும் சரி எதிர்பார்க்கக்கூடிய ஆதரவு கிடைக்கறதுல கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும்
தொடர்ந்து நீங்க மன தைரியத்தோட துணிச்சலா செயல்பட்டு வரணும்! அதே மாதிரி பண பரிவர்த்தன மாதிரியான விஷயத்துல கொஞ்சம் எச்சரிக்கை செயல்பட்டு வந்தீங்கன்னா பெரிய நஷ்டம் எதுவும் ஏற்படாம பாத்துக்க முடியும்
பணத்தை விரயம் பண்ணாதீங்க ராசியிலேயே சனி வக்கிரம்ஆடி அமாவாசையில் திடீரென நடந்த அதிசயம் ! அடைந்திருக்கிறது கொஞ்சம் மனசுல ஒரு குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தும் குழப்பத்துல எந்த முக்கியம் போடவும் எடுக்க வேண்டாம் உடல் ஆரோக்கியத்தில் தொடர்ந்து கவனிச்சது பாருங்க
வியாபாரம் செய்யக்கூடியவங்க நல்ல லாபத்தை எல்லாமே இந்த காலத்தில் தருவீங்க .அதே மாதிரி தொழில் பார்க்கிறப்ப வேலை விஷயமா உங்களுக்கு வருமானம் என்பது கிடைக்கும்
ஆனால் வருமானத்தைக் கூடவே கொஞ்சம் செலவும் அதிகமா இருக்கிறதால பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருக்குது
கும்பம்! ஜூலை மாத ராசி பலன்
அதற்குத்தான் சேமிக்கிற பழக்கம் அவசியம் சொல்லப்படுது தொழில் ரீதியா நீங்க கொஞ்சம் வெளியூர் பயணம் போகக்கூடிய வாய்ப்பு எல்லாமே இந்த காலத்துல அமைஞ்சிருக்கு
அதே மாதிரி நிலம் சம்பந்தப்பட்ட வேலை செய்யக்கூடியவங்க தீயணைப்பு துறை சீருடை பணியாளர்களா இருக்கக்கூடிய உங்களுக்கு இது யோகமான கால கட்டமாக அமைந்திருக்கு
தொடர்ந்துமே கும்பராசி அன்று குழந்தைகள் மேல கொஞ்சம் கவனம் செலுத்துவதுhttps://youtu.be/DLk5AF8a6i0 நல்லது அவங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது தான் இந்த காலங்களில் அதியது கண்டிப்பாக வேண்டாம்
தொடர்ந்து தேக ஆரோக்கியத்தில் கவனம் செலுத்திடுவாங்க அதே மாதிரி வியாபாரிகள் இருக்கக்கூடியவங்க அனுகூலமான பலன் இல்லாம கிடைக்கும்
மாணவர்களாக இருக்கக்கூடிய தொடர்ந்து பாடங்களை கவனித்து எடுத்துட்டு வாங்க! தாய் வழி உறவுகளால் ஏற்பட்டிருந்த மனக்கசப்பு எல்லாமே கும்ப ராசி அன்பர்களுக்கு நீங்க போகுதுன்னு சொல்லலாம்
மேலும் குடும்ப உறவன் பார்க்கிறப்ப சின்ன சின்ன மனசாக ஏற்பட வாய்ப்பு இருக்கு இதனால பேச்சு வார்த்தையில் கொஞ்சம் கவனமா இருங்க
அனுசரிப்பு முக்கியம் தொடர்ந்து கும்ப ராசி அன்பர்கள் சனீஸ்வர பகவானுக்கு என்னென்ன தீபம் எட்டு காகத்திற்கு உணவு வைத்து சனீஸ்வர பகவானே வழிபாடு செய்கிறது அவசியம்!
சனி வக்கிர பயிற்சி காலத்தை நெனச்சு குழம்ப வேண்டாம் தன்னுடைய ராசி அதிபதி என்றைக்குமே அதிக பாதிப்புகளை தர மாட்டார்.
இதனால் மனதில் இருக்கக்கூடிய குழப்பங்களை விடுத்து தொடர்ந்து நீங்க செயல்களில் கவனம் செலுத்திட்டு வாங்க நல்லதே நடக்கும்!