இந்த குபேரவிளக்கு பயன்படுத்தக் கூடாது
குபேரவிளக்கு செல்வத்தின் அதிபதியான குபேரனை வணங்குவதால் நாம் வாழ்வில் அவருடைய அருள் பெற்று வளமாக வாழலாம்.
குபேரவிளக்கு ஏற்ற சரியான தினமாக வியாழக்கிழமை பார்க்கப்படுகிறது.
வியாழக்கிழமை மாலை நேரம் 5 மணி முதல் இரவு 8 மணிக்குள் இந்த குபேரவிளக்கு ஏற்றி பூஜை செய்வது குபேரனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.
குபேரவிளக்கு குபேரருக்கு விருப்பமான வியாழக்கிழமை தினத்தில் காலை நேரம் வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையில் இந்த விளக்கு ஏற்றலாம்.
அன்று மாலை வீட்டின் வாசலில் செம்மண் பட்டை இட்டுஇதை யார் பயன்படுத்தக் கூடாது! தெரியுமா இதை பயன்படுத்தினால் மாரடைப்பு இருந்து தப்பிக்கலாம்! அலங்காரம் செய்ய வேண்டும்.
பச்சரிசி மாவில் கோலம் போடலாம். அதற்குப் பின்னர் கரும் புள்ளி இல்லாத ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து,
அதை இரண்டாக வெட்டி ஒருபுறம் மஞ்சளையும் மற்றொருபுறம் குங்குமத்தையும் தடவி நிலைப்படிக்கு இருபுறமும் ஒவ்வொன்றாக வைக்கவும்.
நிலைப்படியில் இருபுறங்களிலும் மலர்களை தூவலாம்.https://youtu.be/ZspIze2281o விளக்கு ஏற்றும் பொழுது வீட்டினுள் வாசலுக்கு முன் புறம் நின்று நமது இடது புறத்தில் ஒரு மரப்பலகை தட்டி நன்றாக சுத்தம் சுத்தம் செய்து குபேரவிளக்கை வைக்கவும்.
பிறகு அதற்கு மஞ்சள் குங்குமம் இடலாம். அதில் நல்லெண்ணெயை ஊற்றி இரண்டு திரிகளை எடுத்து ஒன்றாக சேர்த்து ஒரு திரியாக்கி குபேரவிளக்கு போடவும்.
நமக்கு குபேரனுடைய அருள் கிடைத்து குடும்பத்தில் எல்லா விதமான செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தொடர்ந்து குபேரவிளக்கு ஏற்றி வழிபட்டு வர குடும்பத்தில் இருக்கும் துன்பங்கள் கடன் பிரச்சனை சங்கடங்கள் அனைத்தும் நீங்கி நல்ல முறையில் வாழ்க்கை நடைபெறும் என்று நம்பப்படுகிறது.
குபேர விளக்கை செல்வத்தின் அதிபதியான குபேரன் மற்றும் லக்ஷ்மிகாக ஏற்றுகிறோம்.
இந்த விளக்கமானது நம்முடைய வாழ்வில் செல்வத்தை மட்டும் தருவது இல்லாமல் நிம்மதியான வாழ்க்கையை கொடுப்பதற்கு இந்த விளக்கானது உதவி புரிகிறது.
அதே போல நம்முடைய வீட்டில் எப்பவுமே மகாலட்சுமி உடைய படம் தனியா வச்சிருக்கிறது ரொம்பவே அதிர்ஷ்டகரமான சொல்றாங்க.
மஹாலக்ஷ்மியின் திருவுருவ படத்தில் அந்த இருப்பது போல சில படங்களும் இருக்கும்.
பெரும்பாலும் வட மாநில மக்களால் இவ்வகையான மகாலட்சுமியின் திருவுருவப்படம் அஷ்டலக்ஷ்மி என்று அழைக்கப்பட்டு பூஜை அறையில் வைக்கப் படுகிறது.
அள்ள அள்ள குறையாத செல்வத்தை நமக்கு அள்ளிக் கொடுக்கக் கூடியவர் இந்த மகா லட்சுமி மற்றும் குபேரன்.
இந்த குபேர தீபம் மிகவும் பிரசித்தி பெற்றதாக பறிக்கப்படுகிறது.
ஆந்தை உருவம் கொண்டுள்ள படத்துடன் கூடிய இந்த மகாலட்சுமி உங்கள் வீட்டின் வடக்கு திசையை பார்த்து மாற்றுவது நல்லது.
பின்னர் அந்த இடத்தில் வடக்குத் திசையாக ஒரு குபேரவிளக்கு லக்ஷ்மி அம்மனுக்கு முன்பு வைத்து அதில் நெய் அல்லது நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட்டு வரவேண்டும்.
வியாழன் , வெள்ளி இந்த இரண்டு கிழமைகளையும் வடக்கு திசையில் இருக்கும். மகாலட்சுமி குபேர தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் நமக்கு தடைகள் நீங்கி வருமானம் பல மடங்கு பெருகும்.
369 total views, 1 views today