காமாட்சி விளக்கில் மாற்றம் ஏற்பட்டா கஷ்டம் !
காமாட்சி விளக்கில் மாற்றம் ஏற்பட்டா கஷ்டம் வரும் ! நமக்கு வரக்கூடிய கெட்ட விஷயத்தை முன்கூட்டியே சில அறிகுறிகளா கடவுள் நம்மளுக்கு கண்டிப்பாக காண்பிப்பார் அதை எல்லாம் நம்ம அலட்சியமா விட்டுருவோம்.
நமக்கு என்ன கேட்டது நடக்கப்போகிறது அப்படின்ற அலட்சியம் எல்லோருக்குமே இருக்கும் .
ஆனால் அது தவறான விஷயம் உங்களோட வீட்டு பூஜை அறையில வழக்கத்துக்கு மாற ஏதாவது ஒரு விஷயம் நடந்தா நம்ம சுதாரிச்சுக்கணும்
இறைவனால் நம்ம காண்பித்து தரக்கூடிய அறிகுறிகள்ள ஒரு சிலவற்றை பற்றி தான் நம்ம தெரிந்துகொள்ள முடியும்
நன்றாக சுத்தம் செய்த மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றி வைக்கக்கூடிய காமாட்சி அம்மன் விளக்கு அடுத்த நாளே கலை இழந்து போயிரும்.
திரி தானா இருந்து விளக்குக்கு மேலே அம்மனுடைய திரு உருவம் எல்லாம் கருப்பா மாறிடும் காமாட்சி அம்மன் விளக்கு
தினம் தினம் என்னை ஊற்றி வைக்கக்கூடிய இடத்தை துணிய வைத்து சுத்தம் செய்து புது எண்ணெய் ஊற்றி எண்ணெய் உடனடியா பச்சை நிறத்தில் பாசி பிடித்தது போல மாறிடும்
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரிஞ்சா உங்களுடைய வீட்டில் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது
அப்படின்னு அர்த்தம் அடுத்தபடியாக பூஜை அறையில வைத்திருக்கக்கூடிய தெய்வத்தோட திருவுருவப்படம் மிகவும் திருப்பதிக்கு எந்த நாளில் போகணும் !பிரகாசமா அழகா தெய்வ ங்களை நேரில் காண்பது போல இருக்கும்.
சில சமயத்துல நமக்கு தொடர்ந்து பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கும் அந்த சமயத்துல பூஜை அறை கணையிலிருந்து இருக்கும்
பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்கள் முகமே பாட்டமானது போல நமக்கு தோன்றும் இப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்தால்
வீட்டில் ஏதோ பிரச்சினை ஏற்படப்போகிறது அப்படின்னு அர்த்தம் சில பேருடைய வீட்ல நாய் வளர்ப்பாங்க கோழி வளர்ப்பாங்க பரவையும் வளர்ப்பாங்க
இந்த உயிரினங்கள்ல நிலைவாசல்ல வந்து தங்களுடைய உயிரை விட்டுடும். நிhttps://youtu.be/HfbcOU1r6jgலைவாசலுக்கு நேரான ஆசை வளத்தை ஜீவன் உயிர் விட்டால் குடும்பத்திற்கு ஏதோ ஒரு கஷ்டம் வரப்போகுதுன்னு
அர்த்தம் கனவில் நாய் துரத்தி வந்து கடிப்பது போல இருந்தா உங்களுடைய ஜாதகத்தை ஜோதிடனும் கொண்டு போய் காண்பித்து பரிகாரம் செய்யணும்.
அது கெட்ட சகுனத்தை குறிக்கும் சில பேர் வீடுகள்ல பூஜை அறையை சுத்தம் செய்த பூஜை புனஸ்காரங்கள் செய்யவே முடியாது
ஏதோ ஒரு காரணத்தால தடை வந்து தடுத்துட்டே இருக்கும் அப்படிப்பட்ட சூழ்நிலை வந்தால் குடும்பம் ஏதோ ஒரு பிரச்சினையில் சிக்குகிறது அப்படின்னு அர்த்தம்
வீட்டில எதிர்பாராத கண் திருஷ்டி விழுந்ததன் மூலம் செய்வினை கெட்ட சக்தி பில்லி சூனியம் போன்ற பிரச்சனை
ஏதாவது உங்கள் குடும்பத்திற்கு கஷ்டத்தை கொடுக்கப் போகிறது என்று சூழ்நிலை வந்தா இந்த விஷயத்தை அறிகுறிகளை நம்ம தெரிஞ்சிக்கலாம்