காமாட்சி அம்மன் குங்கும ரகசியம் ! !
காமாட்சி அம்மன் குங்கும ரகசியம் ! ! அனைவருக்கும் வணக்கம் இந்தியாவில் உள்ள 51 சக்தி பீடங்களில் காமகோடி பீடம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் முக்கிய இடம் வகிக்கிறது சொல்லப்படுது
ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் பரிபூரண சுரபியாக திகழ்வதால் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் இருக்காங்க
அருள்மிகு அன்னை காஞ்சி காமாட்சியின் மூல விக்கிரகம் ஒன்று தான் அன்னை காமாட்சி கலைமகளையும் திருமகளையும் என் இரு கண்களாகக் கொண்டவள்
காம என்றால் அன்பு கருணை அட்சம் என்றால் கண் எனவே காமாட்சி என்றால்காமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ?? கருணையும் அன்பும் நிறைந்த கண்களை உடையவள் என சொல்லப்படும்
பெருமைகளை தன்னகத்தே கொண்ட காஞ்சி மாநகரத்தில் அன்னை காமாட்சி தேவி எழுந்தருளிய சம்பவம் ஒரு ஆற்றல்மிக்க வரலாறாக சொல்லப்படுது
முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என அசுரன் வாழ்ந்து வந்து இருக்கான் .
அவன் மிகக் கடுமையான தவங்களை மேற்கொண்டு பிரம்ம தேவரிடம் இருந்து அரிய பல வரங்களைப் பெற்று இருந்திருக்கும்
அந்த வரங்கள் அளித்த சக்தியாலும் ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பலவித துன்பங்களை தர்கா அந்தகாசுரனின் கொடுமையை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருந்தது
துன்புற்ற தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று அவர்களுடைய துன்பத்தை முறை இருக்காங்கபிரம்மாவின் வரங்களைப் பெற்றதால் அந்தகாசுரன் மிகுந்த வலிமை பெற்று இருப்பதை உணர்ந்த சிவபெருமான்
அந்தப் அந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்கு தான் இருக்கு அப்படின்னு சொல்லி இருக்காங்க அவர்களிடம் பராசக்தியிடம் அனுப்பி வச்சிருக்காங்க
அந்தத் தருணம் அன்னை பராசக்தி தேவி காமக் கோட்டம் என அழைக்கப்படும்https://youtu.be/YQuPNyuc85o காஞ்சிபுரத்தில் கிளி வடிவில் ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்து தவம் மேற்கொண்டு வந்திருக்காங்க தேவர்களும் முனிவர்களும் அன்னையை இருக்கும்
இடத்தை வந்து அவளை வழிபட்டு தங்கள் துயரங்களை கூறி இருக்காங்க அவர்களின் துன்பத்தை கண்டு மனம் இரங்கிய அன்னை வந்த அசுரனைக் கொன்று அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக உறுதியளித்து இருக்காங்க
அந்த தருணம் அந்தகாசுரன் கயிலாயத்தில் ஒரு இருண்ட குகைக்குள்ளே ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து அவனைக் கொல்ல இதுவே தருணம் என செய்த அன்னை பதினெட்டு வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக உக்ரம் கொண்டு இருக்காங்க
அந்த நன்னாள் தான் கிருத யுகத்தில் ஸ்ரீமுக வருஷம் பங்குனி மாதம் கிருஷ்ணபட்ச பிரதமை திதியும் பூர நட்சத்திரமும் கூடிய ஒரு வெள்ளிக்கிழமை நாள் ஆயிருக்கு
எல்லையில்லாக் கருணை வடிவம் கொண்ட ராஜராஜேஸ்வரியாக காமாட்சி அம்மன் காட்சி தராங்க அந்தக் காயத்ரி மண்டபத்தின் நடுவில் அன்னை தென் கிழக்காக நான்கு கரங்களுடன் பத்மாசன கோலத்தில் காட்சியளிக்கிறார்
காஞ்சிபுரம் திருத்தலத்தில் உள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்பாளே மூலவர் அம்பாளாக விளங்குகின்றார்கள் இதனால காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில் அம்பாளுக்குத் தனிச் சன்னதி இருப்பதில்லை