கன்னி ராசி புத்தாண்டு ராசிபலன் 2025:
கன்னி ராசி புத்தாண்டு ராசிபலன் 2025 உங்களோட மனதிற்கு என்ன சரி என்ன தோன்றுகிறதோ அதை திட்டவட்டமாக செய்து முடிக்க ஆற்றல் உடையவர்கள் கன்னி ராசி அன்பர்கள்.

உங்கள் ராசிக்கு நான்காம் ஈடான சுக வீட்டில் இந்த புத்தாண்டு பிறப்பதால் இழுபறியாக இருந்த வேலைகள் அனைத்தும் விரைவில் நடந்து முடியும்.
இதுவரை உங்களுடைய மனதில் ஏற்பட்டிருந்த மன குழப்பங்கள் நீங்கும்கன்னி ராசி புத்தாண்டு ராசிபலன் 2025: குடும்பத்தில் சந்தோஷமான நிலை உண்டாகும்.
உங்களோட பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளால் உங்களுடைய வீடு களைகட்டும் கனிவான பேச்சால் காரியங்களை சாதித்துக் கொள்ளும்.

சிறப்பான ஆண்டாக இந்த 2025 இந்த புத்தாண்டில் தொடக்கம் முதல் 17 5 2025 வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும் ராசிக்கு ஏழாம் வீட்டில் ராகுவும் நிற்பதால்.
தலைசுற்றல் தூக்கமின்மை செரிமான கோளாறு மன இறுக்கம் அவ்வப்போது வந்து செல்லும். அந்த சமயத்தில் குடும்பத்தில் சலசலப்புகளும் வந்து நீங்கும்.
ஆனால் 18/5/2025 அன்று முதல் இந்த வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு கேது விலகி 12 ஆம் வீட்டிலும் ராகு ஆறாம் வீட்டிலும் அமர்வதால் பெரிய நோய் தொந்தரவுகள் உங்களை விட்டு விலகும்.
அதன்பின் வரக்கூடிய காலகட்டங்கள் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மோதல்கள் நீங்கும் திருமண தடை நீங்கும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும்.த்தாண்டின் தொடக்கம் முதல் 13 5 2025 வரை குரு உங்கள் ராசிக்கு 9 ஆம் வீட்டில் நீடிப்பதால்.
திருமணம் சீமந்தம் கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் உங்களுடைய வீட்டில் ஏற்படும்.
உங்களுடைய அனைத்து ஆலோசனைகளையும் எல்லோரும் ஏற்று நடப்பார்கள்.
பழைய கடன்கள் பரிசலாகும் புண்ணிய தளங்களுக்கு சென்று வழிபடும் யோகம் உண்டாகும்.
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள் உறவினர் நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன் நின்று நடத்துவீர்கள்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு ஆறாவது வீட்டிலேயே வலுவாக இருப்பதால் எத்தனை பிரச்சனை வந்தாலும் அவற்றை எல்லாம் சமாளிக்க கூடிய மனோபலன் உங்களுக்கு கிடைக்கும்.
அதுமட்டுமல்லாமல் வி ஐ பி களின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் அதன் மூலம் நல்ல பயன்களை பெறுவீர்கள் ஷேர் மூலம் நல்ல வருமானம் வந்து சேரும்.

பழைய கண்களில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள் கேட்ட இடத்திலிருந்து கடன் கிடைக்கும்.
மேலும் வேற்று மொழிக்காரர்கள் உங்களுக்கு உதவிகரமும் நீட்டுவார்கள்.https://youtu.be/kETSONcs5iA இந்த வருடம் பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.
நிலுவையில் உள்ள வழக்குகள் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். இந்த வருடம் உங்களுக்கு ஏற்படும்.
தடைகளும் பிரச்சனைகளும் நீங்க பரிகாரமாக திருப்பதி வெங்கடாஜலபதியை திங்கட்கிழமையில் வழிபடுவதன் மூலம் நல்ல பயன்களை பெற முடியும்.