கன்னி ராசி! மே மாத ராசிபலன்
கன்னி ராசி! மே மாத ராசிபலன் மே மாத பலன்கள் கன்னி ராசி: எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் வரை ஊன் உறக்கம் இன்றி கடுமையாக உழைக்கும் கன்னி ராசி நண்பர்களுக்கு இந்த மே மாதம் எப்படி அமைந்திருக்கு அப்படிங்கறத விரிவா பார்க்கலாம்
இந்த மாத கிரக நிலை; ராசியில் கேது ரண ருணா ரோக ஸ்தானத்தில் சனி கலசர ஸ்தானத்தில் புதன் ராகு செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் குரு சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளது
இந்த கிரகநிலை மாற்றம் மே ஒன்றாம் தேதி அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்திலிருந்து பாக்கியஸ்தானத்திற்கு மாற இருக்கின்றார்
மே 7ஆம் தேதி அன்று புதன் பகவான் கலசர ஸ்தானத்திலிருந்து அஷ்டமஸ்தானத்திற்கு மாறி இருக்கின்றார்
மே இருபதாம் தேதி அன்று சுக்கிர பகவான் அஷ்டம ஸ்தானத்திலிருந்துசிவராத்திரி வழிபாட்டில் இவ்வளவு மகிமைகளா ? பாக்கியஸ்தானத்திற்கு மாற இருக்கிறார்
கன்னி ராசி! மே மாத கிரக நிலை இவ்வாறு இருக்கிறது. கன்னி ராசிக்காரர்களின் பலன்கள்:இந்த மாதம் எடுத்த காரியம் அனைத்தும் கைகூடும்.
விரோதிகளும் நண்பர்கள் ஆவார்கள் மறைமுகமான எதிர்ப்புகள் அனைத்தும் விலகும் பணவரத்து திருப்திகரமாக இருக்கும் கடன் விவகாரங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது
உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அனைத்தும் குறையும்
பயணங்கள் மூலமாக உங்களுக்கு லாபம் கிடைக்கும் மேல் அதிகாரிகள்https://youtu.be/AQQZ2s7Mimw உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை அதிகரிக்கும்
வெளியூர் பயணங்கள் மூலமாக உங்களுக்கு நல்ல ஒரு ஆதாயம் கிடைக்கும் குடும்பத்தில் வாழ்க்கை துணையின் மூலமாக ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள்
உறவினர்கள் நண்பர்கள் மூலம் தக்க உதவிகள் உங்களுக்கு கிடைக்கும் பிள்ளைகள் வலையில் எதிர்பார்த்த நன்மைகள் அனைத்தும் கிடைக்கும்
பிள்ளைகளின் ஆதரவும் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகும்
எதிரிகளும் நண்பர்கள் ஆவார்கள் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை கலைத்துறையினருக்கு சீரான நிலை இருக்கும்
அதிக சிரத்தை எடுத்தால் தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகமாக இருக்கும் எதிர்பார்த்த புகழ் பாராட்டு அனைத்தும் கிடைக்கும்
அரசியல் வாதிகளுக்கு பாராட்டு பெற அதிகம் நீங்கள் பாடுபட வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கின்றது மாணவர்களின் கல்வியில் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும்
உங்களுக்கு பின்னால் உங்களைப் பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள் எதிலும் எச்சரிக்கையாக இருப்பது உங்களுக்கு நல்லது எந்த ஒரு தொழிலை விரிவு படுத்தனும் நினைத்தாலும் முன்னோர்களின் ஆலோசனை முக்கியம்.
48 total views, 2 views today