கன்னி செப்டம்பர் மாத ராசி பலன்
கன்னி ராசிக்காரர்களுக்கு அடுத்த வருகின்ற 30 நாட்களும் எவ்வாறு அமைந்திருக்கு அப்படிங்கறத பார்க்கலாம் . உழைப்பினை உலகிற்கு பறைசாற்றும் கன்னி ராசி அன்பர்களுக்கு செப்டம்பர் மாதம் 30 நாட்களும் நீங்கள் பதட்டத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
இந்த மாதம் வீண் பிரச்சனையால் மனக்குழப்பம் ஏற்படும் தன பாக்கிய அதிபதி சுக்கிரன் தனஸ்தானத்தில் இருக்கிறார் பயணங்களில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும்
ஆறாம் இடத்தில் சனி இருப்பதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது எடுத்த காரியத்தை செய்து முடிப்பது சில தாமதம் ஏற்படும். வழக்கு சம்பந்தமான விஷயங்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருப்பது அவசியம்
தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் தொழில் வியாபாரத்தில்பிரதோஷம் உருவான வரலாறு பற்றி தெரியுமா ? எதிர்பார்த்த அளவுக்கு நல்ல ஒரு வேகம் இருக்கும்
பழைய பாக்கி அனைத்தும் வசூல் ஆகும் போட்டிகளை சமாளிக்கும் திறன் இருக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணி சுமை ஏற்படும் சக ஊழியர்கள் மத்தியில் நல்ல ஒரு மதிப்பும் மரியாதையும் கூடும் குடும்ப அதிபதி சுக்கிரன் ஆட்சி வீட்டில் இருக்கிறார் குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும்
உங்களுடைய கருத்துக்கு நல்ல ஒரு மதிப்பு அதிகாரமும் இருக்கும் கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனை நீங்கி மனம் லேசாகும் ஒற்றுமை அதிகரிக்கும்
பிள்ளைகளிடம் பாசம் அதிகரிக்கும் பெற்றோர்கள் உறவினர்களின் https://youtu.be/WULYRDIBdsEஅரவணைப்பு பரிபூரணமாக கிடைக்கும்
பெண்களுக்கு பயணங்களில் எதிர்பாராமல் தடைகள் உண்டாகலாம் யோசித்து செயல்படுவது நல்லது
கலை துறையை சார்ந்தவர்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும் வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் பழைய பாக்கிகள் அனைத்தும் வசூல் ஆகும்
புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் நினைத்ததை சாதிப்பீர்கள் மற்றவர்களில் ஆலோசனை கேட்டு செயல்படுவதால் நிறைய நன்மைகள் கிடைக்கும்
அரசியலில் இருப்பவர்களுக்கு வேலைக்காக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்
கடனை திருப்பி வாங்க முயற்சி செய்வீர்கள் மீன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக பேசுவது நல்லது நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசனை செய்வதன் மூலமாக நல்ல ஒரு சாதகமான பதில் கிடைக்கும்.
அடுத்தவர்களை பற்றி பேசுவதை தவிர்ப்பது நல்லது மாணவர்களின் கல்வியில் எதிர்பார்த் அளவுக்கு நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும் தடைபட்ட காரியம் நிறைவேறும் கவனமாக படிப்பது நல்லது
உத்திரம் ரெண்டு மூணு நான்கு பாதம் சிலர் தொழில் நிமித்தமாக வெளியூர் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கிறது
கலைஞர்கள் சீரான நிலையில் இருப்பார்கள் அதிக சிரத்தை எடுத்தால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகமாக இருக்கும்
அஸ்தம் உங்கள் பராக்ரமம் வெளிப்படும் செயலில் வேகம் இருக்கும் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்
அரசியல்வாதிகள் அரசு பணியாளர்கள் நிர்வாகத்துறையில் சேர்ந்தவர்கள் மருத்துவர் ரசாயன துறையில் இருப்பவர்களுக்கு நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும்