கணக்கம்பட்டி சித்தர் செய்த அதிசயம்:

Spread the love

கணக்கம்பட்டி சித்தர் செய்த அதிசயம்: அறுபடை வீடுகள்ல ஒன்றா விளங்கக்கூடிய முருகனின் மிகப்பெரிய ஆலயம்.

இந்த முருகன் தான் வசமா மக்கள் படையெடுத்து வந்துகிட்டே இருக்காங்க யார் அந்த கணக்கம்பட்டி இந்த கணக்கம்பட்டி சித்தர் செய்த அதிசயம் என்ன அப்படிங்கறதை விரிவா நாம இப்ப பார்க்கலாம்.

Kanakkanpatti Mootai Swami Jeevasamadhi, Kanakkanpatti, Tamil Nadu -  Sannidhi The Presence

இந்த கணக்கம்பட்டி சித்தரின் உண்மையான முழு பெயர் என்ன அப்படின்னுyemakandam பார்த்தா காளிமுத்து அப்படின்னு சொல்லக்கூடிய பழனிசாமி தான் இவரோட இயற்பெயர்.

கணக்கன்பட்டி சித்தர் பழனியில்  இருக்கார் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கக் கூடியதுதான் இந்த கணக்கன்பட்டி அப்படின்னு சொல்லக்கூடிய ஊர்.

தற்போது வாய்ந்த சித்தரின் ஆலயமா இப்போ கணக்கம்பட்டி சித்தர் ஆலயம் அமைந்து இருக்கு.

Sadhananda Swamigal: Saint Kanakkanpatti Mootai swamigal Palan

இவர்தான் இந்த பழனிசாமி மூட்டை சுவாமி, பச்சை நிற அழுக்கு சட்டை மற்றும் அதற்கு நிறைந்த ஒரு மூட்டையை அதனால பலர் இவரை கடவுள் அப்படின்னு வணங்கிட்டு வந்திருக்காங்க.

நாம இப்ப இவ்வளவு நேரமும் கணக்கம்பட்டி சித்தர் வந்து எப்படி உருவாகினார்.

இந்த இடத்துல அவருடைய வாழ்க்கை அப்படிங்கிறது மிகவும் செல்வம் நிறைந்த வளர்ச்சி பெற்ற ஒரு செல்வந்தரா அவர் இப்ப மாறிருக்காரு அதற்கு சிகிச்சை பெறுவதற்காக தான் அவங்க அவங்க தமிழகத்திற்கு வந்திருக்காங்க.

சிகிச்சில எந்த ஒரு பயனும் ஏ பெறாது அவங்க மன வருத்தத்தோட பழனி மலையில் இருக்கக்கூடிய முருகப்பெருமான தரிசிக்கவும் பழனி வந்திருக்காங்க.

அந்த வெளிநாட்டுக்காரங்க பலனில உள்ள முருகன் கோவில் தரிசிப்பதற்கு திண்டுக்கலில் இருந்து பழனி நோக்கி போயிருக்காங்க.

அப்பதான் கணக்கம்பட்டி மலை வழியா செல்லும்போது சித்தரின் இருக்கா மிகப்பெரிய ஆச்சர்யம் காத்துட்டு இருந்துச்சு.

சத்குரு ஸ்ரீ மூட்டை சுவாமிகள்

அது என்னன்னா அவங்க வாங்கிட்டு வந்ததோ பிரியாணி போடலாம் ஆனா அத பிரிச்சு பார்த்தா அதுல இருந்தது சாம்பார் சாதம் இதை கண்டு அவங்க இருக்கக்கூடிய எல்லாருமே ஆச்சரியமடைந்தாங்க.

ரோட்ல ஓரமா நின்னுட்டு இருந்த அந்த பெண்மணி நோக்கி ஒரு மிகப்பெரிய வாகனம் வருவதற்கான மகன் அம்மா வண்டி வருது ஓரமா போங்க அப்படின்னு கத்தவும் தொடங்கி இருக்கான்.

Kanakkanpatti Mootai Swami Jeevasamadhi, Kanakkanpatti, Tamil Nadu -  Sannidhi The Presence

அப்பதான் அவங்களுக்கே புரிய வந்திருக்கு இது எல்லாமே சித்தரின் விளையாட்டு தான் அப்படின்னு பெண்மணி உணர்ந்து இருக்காங்க.

இந்த சித்தரின் அருளால தான் பிரியாணி வாங்கிட்டு வந்த பொட்டலம் சாம்பார் சாதமா மாறிருக்கு அது மட்டும் இல்லாம வாய் பேச முடியாது தன்னோட மகன் வாய் பேசிருக்காங்க.

இது எல்லாமே சித்தரின் மகிமையால் நடந்தது அப்படின்னு சொல்லிhttps://youtu.be/ht9CyKNs9hg ரொம்பவுமே மகிழ்ச்சியோட அந்த இடத்தை விட்டு கிளம்பி இருக்காங்க.

Kanakkanpatti Mootai Swamigal | #om #shree #sarguru #palaniswamigal  #mootaiswamigal #kanakkanpatti #siddhar #mohanthottam #palaniswami #tamil  #god #sprituval #soul... | Instagram

அது மட்டும் இல்லாம கலம்புறதுக்கு முன்னாடி சித்தர் வணங்கிட்டு ரொம்ப சந்தோஷத்தோட அந்த வெளிநாட்ட தம்பதிங்க பழனியில் இருந்து கிளம்பி இருக்காங்க.

அது மட்டும் இல்லாம இப்ப கூட நாம அந்த சித்தரின் ஆலயம் போன வச்சுக்கோங்க ஒரு வித புதிய உணர்வோட கூடிய அதிகளை ஏற்படுவதை நம்மளால உணர முடியும்.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *