கடகம் அக்டோபர் மாத ராசி பலன்
கடகம் ராசி அன்பர்களுக்கு இந்த அக்டோபர் மாதம் 30 நாட்களும் எவ்வாறு அமைந்திருக்கு.
இந்த கடக ராசியில் பிறந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கும் எந்த மாதிரியான பலன்கள் கிடைக்க இருக்கு அப்படிங்கிறத இதுல விரிவாக பார்க்கலாம்.
இந்த அக்டோபர் மாத கிரகநிலை தனபாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் தைரிய வீரியஸ் ஸ்தானத்தில் சூரியன் சுக்கிரன் கேது அஷ்டமஸ்தானத்தில் சனி பகவான் வக்ரஹமடைந்திருக்கிறார்
சந்திரன் பாக்கியஸ்தானத்தில் ராகு லாப ஸ்தானத்தில் குரு ஐயனசயண போக ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் இந்த அக்டோபர் மாதம் 30 நாட்களும் இருக்கிறது.
இதனால் கடக ராசி அன்பர்களுக்கு எந்த மாதிரியான பலன்கள் கிடைக்க இருக்கிறது என்பதனை பார்க்கலாம். இந்த மாதம் நல்ல பலன்கள் உங்களை தேடி வரும்
பழைய பாக்கி வசூல் ஆகும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் குரோதி தமிழ் புத்தாண்டு கும்ப ராசிகவனமாக செயல்படுவது நல்லது பணிகளை மேற்கொள்ளும் போது கவனமாக மேற்கொள்வது நல்லது
பதிவு உயர்வு நிலுவையில் உள்ள பணம் அனைத்துமே இந்த மாதத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும் குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம்
கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அடிக்கடி வரும் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது
கடகம் பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை செய்வது நல்லது உயர் அதிகாரிகளின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது
பெண்களுக்கு சுப செலவுகள் இந்த மாதத்தில் ஏற்படும் கலைத்துறையில் சேர்ந்த https://youtu.be/6hYwJ60yJaw அன்பர்களுக்கு மந்தமான காரியங்கள் அனைத்துமே இந்த மாதத்தில் வேகம் எடுக்கும் அரசியல் துறையினருக்கு சுப செலவுகள் ஏற்படும்
அதன் மூலம் நல்ல ஒரு மதிப்பெண் உங்களால் பெற முடியும் மற்ற மாணவர்கள் மத்தியில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் கூடும்
புனர்பூசம் நான்காம் பாதம்: இந்த மாதம் உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பும் மரியாதையும் கூடும்
பூசம்: இந்த மாதம் துணிச்சலான முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள்
உத்தியோகத்தில் இருப்பவர்கள் படிப்படியாக நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும் மேல் அதிகாரிகளால் உங்களுக்கு நன்மை ஏற்படும்.
எதிர்பார்த்த நிதி வசதி வாய்ப்பு கிடைத்தாலும் திட்டமிட்டு செயல்படுவதனால் உங்களுக்கு நன்மை கிடைக்கும் பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது.
ஆயில்யம்: இந்த மாதம் நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியம் உங்களுக்கு சாதகமாக முடியயிருக்கிறது கலைத்துறையினருக்கு கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும்
விரும்பிய பதவி உயர்வு கிடைக்கும் வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும் கைவிட்டுப் போன பொருள்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும்
குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் ஒரு சில விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது
பரிகாரம்: அருகில் இருக்கும் பெருமாள் ஆலயங்களுக்கு சென்று அர்ச்சனை செய்து வழிபட்டுகிட்டு வாருங்கள் உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்