எலுமிச்சம் பழச்சாற்றினால் இவ்வளவு நன்மைகளா?
எலுமிச்சம் பழச்சாற்றினால் இவ்வளவு நன்மைகளா? உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இருந்து உங்களுடைய சருமத்தை மேம்படுத்த உதவுவது
முதல் செரிமானத்திற்கு உதவுவது வரை தினமும் எலுமிச்சை சாறு குடிப்பதால் பல ஆரோக்கியம் நன்மைகள் நமக்கு கிடைக்குதுங்க.
பச்சை மஞ்சள் நிறம் கலந்த வட்டமான இந்த எலுமிச்சை பழம் ஆனது புளிப்பு துவர்ப்பு சுவை கொண்ட இயற்கையின் மற்றொரு அதிசயமாகவே கருதப்படுது.
ஏனென்றால் இந்த பழம் பல இடங்களில் பல்வேறு நேரங்களில் ஆன்மீகப் பழமாக பலரது இல்லங்கல்ல காணப்படுதுங்க. அந்த அளவிற்கு இது பிரபலமான பாலம் என்று சொல்லலாம்
இந்த பழத்திற்கு இன்னொரு குணமும் இருக்குதுங்க ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது இந்த எலுமிச்சம்பழம்.
இந்த பாலத்திற்கு வைட்டமின்கள் மற்றும் வைட்டமின் சி கால்சியம் தர்பூசணி பழம் உண்மையில் நல்லதா?போலேட் மாற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துகளின் ஆற்றல் மையமாகவும் கருதப்படுது.
எலுமிச்சம் பழச்சாற்றினால் இவ்வளவு நன்மைகளா?
இவை நோய் எதிர்ப்பு சக்தியை இதய நோய் பிரச்சனை சிறுநீரகக் கற்கள் மற்றும் தோளின் அமைப்பை மேம்படுத்த பெரிதும் உதவுதுங்க. வந்துபோன்ற சிறிய தோற்றமளிக்கும் எலுமிச்சம் பழச்சாற்றை தொடர்ந்து பயன்படுத்தினால் பல உடல்நல பிரச்சனைகளை நாம் தடுக்கலாம்.
தினமும் எலுமிச்சை சாறு குடிப்பதினால் பல ஆரோக்கியம் நன்மைகளையும் நாம் பெற முடியும்.
தொண்டை புண் நீங்க நீக்கக்கூடியது இந்த எலுமிச்சம் பழம்.ஒரு சிட்டிகை தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து வெதுவெதுப்பான நீரை குடிப்பது தொண்டை புண் உள்ளவர்களுக்கு
நான்கு தெரிந்த ஒரு வீட்டு வைத்தியமாகவே இருக்கும். மேலும் இந்த கலவை தொண்டை புண் பிரச்சனையை உடனடியாக சரி செய்யும் தன்மை கொண்டதுங்க.
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நமது தொண்டையை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யுதுங்க. சிறுநீரகக் கற்களையும் தடுக்குது.
அதாவது எலுமிச்சை சாறு சிறுநீரின் சிட்ரேட் அளவை அதிகரிப்பதன் https://youtu.be/n-NuwsA_xkoமூலம் சிறுநீரகக் கற்களை தடுக்க உதவுதுங்க சீற்றரேட் கால்சியத்துடன் ஒட்டிக்கொள்ளும்
இதனால் இது சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்கவும் உதவுது. நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது.
எலுமிச்சை பழத்தின் தோல் மற்றும் கோள்பெக்ட்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்ததுங்க இது கல்லீரலில் செரிமான நொதிகளை உருவாக்குவதை ஊக்குவிக்கவும் செய்யுங்கள்.
இதனால் நாம் சாப்பிடும் கனமான உணவுகள் கூட வேகமாக செரிமானமடைந்து உடலில் இருந்த கழிவுகளை அகற்றவும் இது பயன்படுதுங்க.
ரத்த சர்க்கரையை காட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது எலுமிச்சம் பழம். அதிக நார்ச்சத்து உள்ள பழங்களை எடுத்துக் கொள்வது உங்களுடைய இரத்த குளுக்கோசை காட்டுக்குள் வைத்திருக்க உதவுங்கள்.
இதனால் நாம் சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்க முடியும்.இது நீரிழிவு நோயை பெறுவதற்கான ஆபத்தையும் குறைக்கிறது.
மேலும் நீரிழிவு நோயாளிகள் தாங்கள் நிலையை நிர்வகிக்க எலுமிச்சை உதவியாகவே இருக்குங்க.
உடல் எடை குறைக்க எலுமிச்சம் பழம் உதவுது. எலுமிச்சையில் பெட்டியில் உள்ளது மாற்றுமாதம் சாறு நீண்ட நேரத்திற்கு ஒரு முழுமையான பசி இல்லா உணர்வையும் தருதுங்க.