எந்த கிழமை நந்தியை சந்தித்தால் என்ன பலன் !

Spread the love

எந்த கிழமை நந்தியை சந்தித்தால் என்ன பலன் ! திங்கட்கிழமை பிரதோஷ வழிபாடு ரொம்பவே நன்மையை கொடுக்கும் செய்வதனால் பிரதோஷத்த நம்ம வீட்ல இருந்து வழிபாடும் செய்யலாம்

கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்யலாம் சிவ வழிபாடு செய்வதன் காமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ??மூலமாக நமக்கு நன்மை கிடைக்கும்

பிரதோஷ தினத்தன்று நந்தி காதில் சொல்வதன் மூலமாக நம்ம வைத்த கோரிக்கைகள் அனைத்துமே நடக்கும்.

திங்கட்கிழமையில நம்ம சிவபெருமானுக்கு வெல்வேலைகளை நான் அர்ச்சனை செய்வதன் மூலமாகவும் நமக்கு நன்மைகள் அனைத்துமே வந்து சேரும்.

அதேபோல பாலபிஷேகம் சிவபெருமானுக்கு செய்து வந்தால் சிறப்பான பலன்கள் நடக்கும்.

திங்கட்கிழமையில நம்ம சிவபெருமானுக்கு காரம் பசுமை உடைய பால் கொண்ட அபிஷேகம் செய்வதன் மூலமாக நமக்கு பல நன்மைகள் அப்படிங்கறது சேரும்.

திங்கட்கிழமை தான் மூன்று வேலைகளையும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும் .நாலு மணியிலிருந்து ஆறு மணி வரைக்கும் இருக்கக்கூடிய பிரதோஷ வேலைகளில் நம்ம சிறப்பாக முறையில்https://youtu.be/ZX573F6Etw4 கோவைகளுக்கு சென்று நம்ம கலந்து கொள்ள வேண்டும்.

எந்த கிழமை செவ்வலைப்பாடு செய்யும் போது நம்ம கோவிலை வலம் வந்து வணங்க வேண்டும் நந்தினுடைய காதில் நம்ம முறையாக சொல்வதன் மூலமாக நமக்கு பல நன்மைகள் நடைபெறும் .

பொதுவாய் இந்த திங்கட்கிழமை அப்படிங்கறது சிவபெருமானுக்கு ரொம்பவே உரிய நாள் .

அதிலும் குறிப்பாக பிரதோஷம் சேர்ந்து வரக்கூடிய நாள் அப்படிங்கறது இன்னும் ரொம்பவே பிரசித்தி பெற்ற ஒன்றாக தான் இருக்கு

இன்றைய தினத்தில் நம்ம சில பல விரதம் முறைகளை கடைப்பிடித்து வந்தோம் அப்படினா நம்மளுடைய வாழ்க்கை இன்னும் நம்ம நல்ல வழிபடுத்தக்கூடியது. பயன்படுத்துவதற்காக உதவும்.

இப்படி சிறப்பு வாய்ந்த தினத்தில் சிவன் கோவில்களுக்கு சென்று நாம் வழிபடுவதன் மூலமாக நோய்கள் எதுவாக இருந்தாலும் அந்த நோய்கள் அனைத்துமே நீங்கிவிடும்.

மேலும் சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானுக்கு உகந்த மாலை நேரத்தில் நம்ம சிவபெருமானையும், நந்தியையும் நம்ம மனதார வழிபாடு செய்ய வேண்டும்.

மேலும் நமச்சிவாய அப்படிங்கற மந்திரத்தையும் நம்ம சொல்ல வேண்டும்

மாலை வேலை சிவபெருமானின் நடக்கக்கூடிய ஆனந்த தாண்டவத்தை பார்ப்பதற்காக முனிவர்களும் தேவர்களும் அனைவரையும் பூஜை கலந்து கொள்வார்கள்.

Pradosa worship in Shiva temples | சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

இப்படி நம்ம இந்த தருணத்துல நம்ம சிவபெருமானிடம் வைக்கக் கூடிய வேண்டுதல்கள் மூலமாக அனைத்துமே நடக்கும்

அடுத்த பிரதோஷத்திற்குள்ள அந்த வேண்டுதல்கள் அனைத்துமே நடக்கும் அப்படிங்கறத பக்தர்களின் உடைய அளவற்ற நம்பிக்கையாகவே தான் இருந்துட்டு வருது

மேலும் ஈஸ்வர பூஜை நடக்கும் நமக்கு இருக்கக்கூடிய தீமையான பிரச்சனைகள் அனைத்துமே நீங்கிவிடும் தொடர்ந்து நமக்கு நன்மைகள் மட்டும் தான் நடக்கும்.

செவ்வாய் நாளின் பிரதோஷ காலம்... கடன்கள் தீர்க்கும் மகிமைக் காலம்! -  Dhinasari Tamil

இது போன்ற மேலும் பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள நீங்க தொடர்ந்து பின் தொடருங்க நன்றி

 271 total views,  2 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *