உப்பு தீபத்தின் பயன்கள் !

Spread the love

உப்பு தீபத்தின் பயன்கள் ! உப்பு தீபம் அப்படிங்கறது ரொம்பவே நமக்கு வீட்ல இருக்கக்கூடிய கெட்ட சக்திகளை விரட்டியடிக்க கூடிய ஒரு தீபமா தான் இருக்கு.

நம்ம வாரத்தினுடைய 7 நாட்களுமே நம்மளுடைய வீட்டில் தீபம் ஏற்றுவோம் நம்ம வெளிப்படுவோம்.

பொதுவா நம்மளுடைய வீட்டில் வெள்ளி விளக்கு அகல்விளக்கு பித்தளைகம்பு உணவில் ஏற்படும் நன்மை ! விளக்கு செம்பு விளக்கு தங்க விலக்கு அப்டின்னு சொல்லி பல வகைப்பட்ட நம்முடைய வசதிக்கேற்ப நம்ம அனைத்து வகையான விளக்குகளையும் வைத்திருப்போம்.

எப்படிப்பட்ட விளக்குகளாக இருந்தாலும் சரிங்க நம்ம மண்ணினால் ஆன ஒரே ஒரு அகல் தீபத்தை நம்மளுடைய வீட்டில்

அதாவது நம்ம சுவாமி படத்தின் முன்பாக ஏற்றி வைப்பது ரொம்ப சிறப்பு அதிலும் குறிப்பாக ஒரு தாம்பூல தட்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதெல்லாம் நம்ம என்ன செய்ய வேண்டும் அப்படின்னா நம்ம கல் உப்பு இருக்கும்

நம்மளுடைய வீட்டில் அதை எடுத்து தாம்பூல தட்டில் கல் உப்பை பரப்பி வைக்க வேண்டும் அதன் மீது நம்ம அகல்விபத்த வைக்க வேண்டும்.

உப்பு தீபத்தின் பயன்கள் நம்ம அலங்காரத்திற்காக மலர்களை தூவி வைக்கலாம். மஞ்சள் குங்குமம் வைத்து நம்ம விளக்கு ஏற்ற வேண்டும்

இதுதான் உப்பு தீபம் ஏற்றுவதற்கான சரியான ஒரு முறையாகவே இருக்க

இப்படி நீங்க செய்து வருவதன் மூலமாக உங்களுடைய வீட்ல துஷ்ட சக்திகள் கெட்ட சக்திகள் பொறாமை மற்றும் கண் திருஷ்டி போன்ற அனைத்து பாதிப்புகளுமே விலகி தொடர்ந்து

உங்களுடைய வீட்டில் ஐஸ்வர்யங்களையும் செல்வ செழிப்பையும் மற்றும் நல்ல பலன்களையும் சுபக்காரிய தங்கு தடை இல்லாமல் நடத்தவும் இந்த ஒரே ஒரு ஒப்பந்தீபமானது

உங்களுக்கு பெரும் பல வகையில உங்களுக்கு நல்ல பலன்களை தரக்கூடியதாக தான் இருக்கும் பொதுவா எந்த தீபத்தால் நம்ம பலருமை ஏற்றுவதே கிடையாது

கல் உப்பு பரிகாரம் செய்வதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டாகும் தெரியுமா....?

நம்ம சாதாரணமா பூஜை அறைக்கு சென்று ஒரே ஒரு தீபத்தை மட்டும் https://youtu.be/KXLB7Z352aUநம்ம ஏற்று வைத்து விட்டு வந்துடுவோம் அதிலும் நீங்க ஸ்பெஷலான இந்த ஒரு உப்பு தீபத்தை ஏற்றுவதன் மூலமாக உங்களுடைய வாழ்க்கையானது

தலைகீழாகவே மாறிவிடும் நீங்க எப்படிப்பட்ட நிலைகள் இருந்தாலும் சரி உங்களுக்கு அந்த நிலைகள் அனைத்துமே மாறி உங்களுக்கு பல நன்மைகள் அப்படிங்கறது நடந்தே தீரும்

மேலும் ஒவ்வொரு தீபம் ஏற்றுவதன் மூலமாக நமக்கு ஒவ்வொரு பலன்கள் கிடைக்கும்

பொதுவா தாமரை தண்டு தீபம் மற்றும் மஞ்சள் திரில நம்ம தீபம் ஏற்றுவது

உணவுக்கு மட்டுமா உப்பு... | Dinamalar

சிவப்பு திரையில் தீபம் ஏற்றுவது இப்படி பல திரிகள் இருந்தாலும் இந்த ஒரே ஒரு உப்பு தீபத்தை நீங்க நாள்தோறும் ஏற்றி வாங்க

அதனுடைய நன்மைகளையும் அதனுடைய பலன்களையும் நீங்கள் கண்கூடாகவே பார்த்த பிறகு

உங்களுடைய வீட்ல இனிமேல் உப்பு தீபம் தான் ஏற்ற வேண்டும் அப்படின்னு நீங்களே முடிவு செய்து விடுவீங்க.

 714 total views,  2 views today


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *