உஜ்ஜயினி மாகாளி! மாகாளிக்குடி ஆனந்த சௌபாக்கிய சுந்தரி!
உஜ்ஜயினி மாகாளி! மாகாளிக்குடி ஆனந்த சௌபாக்கிய சுந்தரி! விக்ரமாதித்த மன்னனால் கொண்டுவரப்பட்ட சிலை அமர்ந்திருக்கக் கூடிய கோவில் ஆகும்
இந்த அன்னையானவள் இந்த அன்னை ஆனந்த சௌபாக்கிய சுந்தரி என்று பெயருடன் மூன்று கைகள் மட்டும் கொண்டிருக்கிறாள்
பொதுவாக அம்மனுக்கு இரண்டு நான்கு எட்டு என்ற விதத்தில் கைகள் அமைந்திருக்கும் ஆனால் ஒற்றைப்படையாக மூன்று கைகள் உள்ள அம்மன் இங்கு மட்டுமே இருப்பது சிறப்புக்குரிய விஷயமாக பார்க்கப்படுது.
மேலும் இந்த கோவிலில் வேதாளத்திற்கும் களுவனுக்கும் கூட இந்த சிலைகள் இருப்பது குறிப்பிடக்கூடிய விஷயம் பொதுவாக சிவன் கோவில்களில் மட்டும்தான் மூலஸ்தான விமானத்தின் மீது ஏக கலசம்(ஒற்றை கலசம்) என்பது அமைந்திருக்கும்!
அதுபோல இந்த அம்பாள் கோவிலில் ஏக கலசம் அமைந்திருக்க கடன் பிரச்சினை தீர்க்கும் வாராகி அம்மன் !கூடிய விஷயம் சிறப்புக்குரியதாக பார்க்கப்படுகிறது!
அருள்மிகு உஜ்ஜயினி காளியம்மன் திருக்கோவில் மாகாளிக்குடையில் சமயபுரம் திருச்சி மாவட்டத்தில் அமைந்து இருக்கிறது
இந்த கோவிலின் சுற்றுப் பிரகாரத்தில் உன்னை மரத்தில் கட்டிய கிருஷ்ணனின் தவலும் நிலையில் இருக்கக்கூடிய சிற்பம் தனி சன்னதியில் அமைந்திருக்கிறது
உஜ்ஜயினி மாகாளி இந்த கிருஷ்ணனுக்கு மொட்டை அடிக்கப்படுவது சிறப்புக்குரிய விஷயம் மற்றொரு சன்னதியில் பூரண புஷ்கலையுடன் யானை வாகனம் முன் நிற்க!
அய்யனார் அருள் பாலிக்கிறார் காமாட்சியம்மன் இச்சாசக்தி கிரியாசக்தி ஞானசக்தி ஆகியோர் கோவிலின் சுற்று பிரகார சுவர்களில் சிலை வடிவில் இருக்கிறார்கள்
ஸ்ரீனிவாச பெருமாள் லட்சுமி தாயாருடன் எழுந்தருளி இருக்கிறார் https://youtu.be/O9jd4rsvUaQமதுரையின் காவல் தெய்வமான மதுரை வீரன் இங்கும் பொம்மி வெள்ளையம்மாளுடன் அருள் பாலிக்கிறார்!
இந்த கோவிலின் முக்கிய பிரார்த்தனையே திருமண தடை நீங்கவும் குழந்தை பாக்கியம் பெறவும்
அது மட்டும் இல்லாமல் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என நினைப்பவர்கள் இங்கிருக்கக்கூடிய இறைவி ,இறைவனை பிரார்த்தித்துக் கொள்ளலாம்!
இங்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்வதும் வஸ்திரம் அறிவிப்பதும் நேர்த்திக்கடனாக செய்யப்படுகிறது!
இந்த தளத்தின் தல பெருமையாக சொல்லப்படுவது சிவபெருமானை உமையும் மாலை இடப்பாகத்தில் கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருவதுதான்
ஆனால் அம்பிகை அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் ஒரு மார்பு இல்லாமல் காட்சி தருவதை திருச்சி மாவட்டம் மாகாளிக்குடி ஆனந்த சௌபாக்கிய சுந்தரி கோவிலில் மட்டும் தான் பார்க்க முடியும் இந்த கோயிலில் உஜ்ஜைனி காளியம்மன் காட்சி தருகிறாள்
விக்ரமாதித்தன் இந்த சிலையை இந்த கோவிலுக்கு தந்ததாக சொல்லப்படுகிறது இதை மெய்ப்பிக்கும் வகையில் விக்ரமாதித்தனுடன் வந்த வேதாளமும் விக்ரமாதித்தனின் மதிப்பு மந்திரியான களுவனுக்கும் இங்கு சிலை அமைத்திருக்கிறார்கள்
வேதாளத்திற்கும் கழுவனுக்கும் இங்கு சிலைகள் இருப்பது குறிப்பிடக்கூடிய விஷயம் வேறு எந்த தளத்திலும் வேதாளத்திற்கு சிலை கிடையாது என்பது சிறப்பு
இவர்களில் கழுவனை வழிபட்டால் விடாமுயற்சி செய்யும் தன்மையை பெற்று எதிலும் வெற்றி பெறும் திறன் உண்டாகும் என்பது ஐதீகம்
வாயு மூலையில் சிதைவடைவில் முருகப்பெருமான் அவருக்கு மேலுள்ள விமானத்தில் சீன தேசத்து மனித உருவமும் அமைந்திருக்கிறது
50 total views, 1 views today